புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா:கலசபூஜையுடன் 20–ந் தேதி தொடங்குகிறது  Poll_c10கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா:கலசபூஜையுடன் 20–ந் தேதி தொடங்குகிறது  Poll_m10கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா:கலசபூஜையுடன் 20–ந் தேதி தொடங்குகிறது  Poll_c10 
44 Posts - 42%
heezulia

33 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 8%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

Barushree

2 Posts - 2%
kavithasankar

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா:கலசபூஜையுடன் 20–ந் தேதி தொடங்குகிறது  Poll_c10கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா:கலசபூஜையுடன் 20–ந் தேதி தொடங்குகிறது  Poll_m10கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா:கலசபூஜையுடன் 20–ந் தேதி தொடங்குகிறது  Poll_c10 
169 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா:கலசபூஜையுடன் 20–ந் தேதி தொடங்குகிறது  Poll_c10கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா:கலசபூஜையுடன் 20–ந் தேதி தொடங்குகிறது  Poll_m10கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா:கலசபூஜையுடன் 20–ந் தேதி தொடங்குகிறது  Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா:கலசபூஜையுடன் 20–ந் தேதி தொடங்குகிறது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 14, 2013 11:14 am

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா வருகிற 20–ந் தேதி கலசபூஜையுடன் தொடங்குகிறது.

15 ஆண்டுகளுக்கு பிறகு...

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 1998–ம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 27–ந் தேதி அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி ரூ.2 கோடி செலவில் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று உள்ளன.

20–ந் தேதி தொடக்கம்

இதைதொடர்ந்து வருகிற 20–ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. இந்த விழா அடுத்தமாதம் (மார்ச்) 2–ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

20–ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 6 மணிக்கு ராதாகிருஷ்ணனின் சிறப்பு நாதஸ்வரம், கணேசன் குழுவினரின் சிறப்பு தவுல் மங்கள இசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு ஆச்சார்ய வர்ணம், பசுதானம், வாஸ்து ஹோமம், கலசபூஜைகள், வாஸ்து கலசாபிஷேகம், அத்தாளபூஜை போன்றவை நடக்கிறது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

27–ந் தேதி மகாகும்பாபிஷேகம்

27–ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், கலசத்திற்கு உஷபூஜை, அஷ்டபந்த ஸ்தாபனம், 6 மணிக்கு வேத பாராயணம், 7 மணிக்கு முக்கூடல் வெங்கடேஷ் குழுவினரின் சிறப்பு நாதஸ்வர கச்சேரி ஆகியவை நடைபெறும். காலை 8.45 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் பகவதி அம்மன் மற்றும் பரிவார விமானங்களுக்கு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடக்கிறது.

இந்த கும்பாபிஷேகத்தை தேவசம் தந்திரி மாத்தூர் மடத்தை சேர்ந்த சங்கர நாராயணரூ நடத்துகிறார். பின்னர் மங்கள ஆரத்தியும், உச்சபூஜை– தீபாராதனையும் நடைபெறும்.

அமைச்சர்கள்– மடாதிபதிகள்

விழாவில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், வனத்துறை அமைச்சர் பச்சைமால், திருவாவடுதுறை ஆதினம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி மடத்தின் மடாதிபதி முத்துக்குமார சுவாமி தம்பிரான், பெருங்குளம் செங்கோல் ஆதினம் கல்யாண சுந்தர சத்யஞான தேசிக பண்டார சன்னதி, வெள்ளிமலை விவேகானந்த ஆசிரம தலைவர் சைதன்யானந்தஜி மகராஜ், குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, ஹெலன்டேவிட்சன் எம்.பி., செய்தி மற்றும் அறநிலையத்துறை செயலாளர் ராஜாராம், இந்துஅறநிலையத்துறை ஆணையர் தனபால், குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் ராஜா (பொது), இளங்கோ (விசாரணை), கவிதா (திருப்பணி), நெல்லை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் கண்ணதாசன், துணை ஆணையர் பொன்சுவாமிநாதன், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் பிரபா வின்ஸ்டன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

அன்னதானம்

காலை 10 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. கன்னியாகுமரி சங்கம் குரூப் ஓட்டல் உரிமையாளர் ஜி.மணி, சீஷோர் ஓட்டல் உரிமையாளர் எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அன்னதானம் வழங்குகிறார்கள்.

மாலை 6 மணிக்கு எஸ்.பி.சண்முகத்தின் ஆன்மிக உரையும், இரவு 7 மணிக்கு அங்குரபூஜை, பகவதி சேவை, லலிதாசகஸ்ரநாம ஜெபம், வேதஜெபம், அதிவாச ஹோமம், அத்தாளபூஜை போன்றவையும், இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் வீதியுலா வருதலும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டும், கிழக்கு வாசல் வழியாக அம்மன் கோவிலுக்கு பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் இரா.ஞானசேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஸ்ரீமூலவெங்கடேசன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் சோணாச்சலம், உதவி கோட்ட பொறியாளர் சுப்பிரமணியன், மராமத்து பொறியாளர் இரா.ராஜ்குமார், கோவில் தலைமை கணக்காளர் ராஜேந்திரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

-தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக