புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
9-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது: ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல்: மே 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை Poll_c109-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது: ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல்: மே 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை Poll_m109-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது: ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல்: மே 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை Poll_c10 
43 Posts - 54%
ayyasamy ram

26 Posts - 33%
prajai

3 Posts - 4%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 3%
M. Priya

1 Post - 1%
Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

86 Posts - 63%

26 Posts - 19%

7 Posts - 5%

5 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Baarushree

Abiraj_26

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

9-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது: ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல்: மே 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 02, 2011 9:36 am

தமிழக சட்டசபைக்கு ஒரே நாளில் ஓட்டுப்பதிவு: 19-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது: ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல்: மே 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை

தமிழக சட்டசபை தேர்தல், ஏப்ரல் 13-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல், வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. ஓட்டு எண்ணிக்கை, மே 13-ந் தேதி நடைபெறும்.

புதுடெல்லி, மார்ச்.2- தமிழக தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம், வருகிற மே மாதம் 16-ந் தேதியுடன் முடிவடைகிறது.

ஏப்ரல் 13-ல் தேர்தல்

அதைத் தொடர்ந்து தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தலைமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் தேதி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி, தேர்தல் அட்டவணை தொடர்பான அறிவிப்பை டெல்லியில் வெளியிட்டார்.

அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 13-ந் தேதி (புதன்கிழமை) அன்று தேர்தல் நடைபெறுகிறது.

ஒரே நாளில் ஓட்டுப்பதிவு

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும், ஒரே கட்டமாக ஏப்ரல் 13-ந் தேதி அன்றே ஓட்டுப்பதிவு நடத்தி முடிக்கப்படும்.

தமிழக தேர்தலுக்கான அதிகாரபூர்வமான அறிவிக்கை வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) அன்று வெளியிடப்படும்.

வேட்பு மனு தாக்கல்

அதிகாரபூர்வ தேர்தல் அறிவிக்கை வெளியாகும் வருகிற 19-ந் தேதி அன்றே வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிடும். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு கடைசி நாள், மார்ச் 26-ந் தேதி (சனிக்கிழமை) ஆகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை, மார்ச் 28-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும்.

வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள், மார்ச் 30-ந் தேதி (புதன்கிழமை). ஏப்ரல் 13-ந் தேதி புதன்கிழமை அன்று ஓட்டுப்பதிவு நடைபெறும்.

ஓட்டு எண்ணிக்கை

மே மாதம் 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் நடைமுறை பணிகள், மே 16-ந் தேதி அன்று முடிவுக்கு வருகிறது. ஓட்டுப்பதிவு நடைபெற்று ஒரு மாதத்திற்குப்பிறகு தமிழ்நாட்டில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தேதி அட்டவணை வெளியான நேற்று முதலே, தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.

புதுச்சேரி

தமிழ்நாட்டைப்போல், புதுச்சேரி மாநிலத்திலும், ஏப்ரல் 13-ந் தேதி புதன்கிழமை அன்று சட்டசபை தேர்தல் நடைபெறும். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கும் அன்று ஒரே நாளில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். புதுச்சேரி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 19-ந் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரி தவிர, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி விவரமும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில், தமிழ்நாட்டைப்போல் ஏப்ரல் 13-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

மேற்கு வங்காளத்தில் 6 கட்ட தேர்தல்

அசாம் மாநிலத்தில், ஏப்ரல் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

மேற்கு வங்காள தேர்தல் முடிந்தபிறகுதான், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் மே 13-ந் தேதி அன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினதந்தி

9-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது: ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல்: மே 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 12:21 pm

இனி தமிழ்நாட்டில் கோலாகலம் தான்..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக