புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் மோதல் Poll_c10மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் மோதல் Poll_m10மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் மோதல் Poll_c10 
75 Posts - 54%
heezulia

46 Posts - 33%
mohamed nizamudeen

6 Posts - 4%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

3 Posts - 2%
Guna.D

1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

Abiraj_26

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

70 Posts - 53%

44 Posts - 34%

6 Posts - 5%

2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

Sathiyarajan

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் மோதல்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 14, 2013 10:47 am

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றுவிட்டது. பைனலை உறுதி செய்யும் அணியை தீர்மானிக்கும் சூப்பர் சிக்ஸ் கடைசி லீக் ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.

மும்பையில் நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 164 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக டோட்டின் 60 ரன்கள் அடித்தார். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 48.2 ஓவர்களில் 156 ரன்களில் சுருண்டது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் முதல் முறையாக தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆனால், 5 முறை சாம்பியன் கோப்பையை வென்ற அந்த அணிக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. வரும் பிப்ரவரி 17-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மும்பையில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகிறது.

மற்றொரு சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி, இலங்கை அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த இரு அணிகளும் சூப்பர் சிக்சில் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும் வெளியேற்றப்பட்டது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 14, 2013 10:57 am

முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி கோப்பையை கைப்பற்ற வாழ்த்துக்கள் . அன்பு மலர் அன்பு மலர்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக