புதிய பதிவுகள்
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_lcapகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_voting_barகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_rcap 
126 Posts - 77%
heezulia
காதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_lcapகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_voting_barகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_rcap 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
காதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_lcapகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_voting_barகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
காதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_lcapகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_voting_barகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
காதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_lcapகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_voting_barகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_lcapகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_voting_barகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
காதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_lcapகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_voting_barகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_rcap 
1 Post - 1%
Pampu
காதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_lcapகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_voting_barகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_lcapகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_voting_barகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_rcap 
291 Posts - 77%
heezulia
காதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_lcapகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_voting_barகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_rcap 
46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
காதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_lcapகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_voting_barகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
காதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_lcapகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_voting_barகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
காதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_lcapகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_voting_barகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
காதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_lcapகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_voting_barகாதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள்

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Thu 14 Feb 2013 - 10:58

காதல் செய்யும் அனைவரும், அந்த அருமையான காதலை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் நாள் காதலர் தினமாக கொண்டாடுகின்றோம். அத்தகைய தினத்தில் அனைத்து காதலர்களும், தம் துணையிடம் காதலை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி, அவர்களை மகிழ்வித்து, சந்தோஷமாக அந்த தினத்தை கொண்டாடுவார்கள். மேலும் சிலர் இந்த தினத்தில் தம் துணைக்கு ஆச்சரியம் கொடுக்கும்
வகையிலும், அவர்கள் மறக்க முடியாத வகையிலும் காதலை வெளிப்படுத்துவார்கள். சிலருக்கு காதலில் நம்பிக்கை இருக்காது, பார்த்தவுடன் காதல் என்றால் அனைவரும் சிரிப்பார்கள். சிலர் வெளித்தோற்றத்தை வைத்து தான் காதல் வரும் என்றும், சிலரோ காதல் இந்த வயதில் மட்டும் தான் வரும் என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் காதல் மனதில் தோன்றுவது. அத்தகைய காதல் எந்த நேரத்திலும், எவர் மீது வேண்டுமானாலும் வரும். ஏன், அந்த காலத்திலேயே பலர் காதல் செய்துள்ளனர். மேலும் அந்த காதலில் சில வரலாற்று சிறப்புமிக்கதாகவும், யாராலும் மறக்க முடியாததாகவும் உள்ளன. ஏனெனில் அவை அனைத்திலும், ஒரு சுவாரஸ்யம் உள்ளது. இப்போது அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க காதல் கதைகள் சிலவற்றை, உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து பாருங்களேன்.

விக்டோரியா மற்றும் ஆல்பர்ட்: பிரிட்டிஷ் ராயல் குடும்பத்தில் இருக்கும் ஒரு மறக்க முடியாத காதல் கதை என்றால் அது ராணி விக்டோரியா மற்றும் பிரின்ஸ் ஆல்பர்ட் கதை தான். இந்த காதல் கதையில், இருவரும் சொல்ல முடியாத அளவில் ஒருவரை ஒருவர், வாழ்நாள் முழுவதும் அவ்வளவு காதல் செய்துள்ளனர்.

ஷாஜகான் மற்றும் மும்தாஜ்: அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் காதல் சின்னங்களுள் ஒன்று. இந்த மஹாலை ஷாஜகான் தன் மனைவி மும்தாஜிற்காக கட்டியுள்ளார். இது ஒரு சோகமான காதல் கதை. இந்த கதையை நிச்சயம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்.

ட்ரிஸ்டன் மற்றும் சோல்ட்: இதுவும் மிகவும் சோகமான ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு காதல் கதை. இது ஒரு உண்மையான காதல் கதை. எப்படியெனில், இவர்கள் உருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து, இறுதியில் இருவரும் ஒன்று சேராமல், மற்றவர்களை திருணம் செய்து பிரிந்துவிட்டனர் என்பதே ஆகும்.

நெப்போலியன் மற்றும் ஜோஸ்பின்: இந்த வரலாற்று சிறப்புமிக்க காதல் கதையை வைத்து பல திரைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஏனெனில் இதில் நெப்போலியன் தனது மனைவி ஜோஸ்பினை பைத்தியமாக காதலித்து, இறுதியில் ஜோஸ்பினால் ஒரு குழந்தையை தர முடியாது என்ற காரணத்தினால் அவரைப் பிரிந்துவிட்டார்.

பாரீஸ் மற்றும் ஹெலன்: இந்த காதல் கதையில் மிகுந்த அழகுடைய திருமணமான ராணி ஹெலனும், பாரீஸும் காதல் வயப்பட்டனர். இந்த கதையின் மூலம் காதல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம் என்பதே இந்த கதையின் சிறப்பம்சம்.

கிளியோபட்ரா மற்றும் மார்க் ஆண்டனி: இதுவும் ஒரு புகழ்பெற்ற காதல் கதைகளுள் ஒன்று. இந்த கதையைப் பற்றி அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஏனெனில் இந்த கதையை வில்லியம் ஷேக்ஸ்பியர் அவ்வளவு அழகாக நாடகத்தின் மூலம், இந்த கதையை உலகம் முழுவதும் வெளிப்படுத்தியுள்ளார். இன்றும் இந்த கதையைப் பற்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு சந்தேகம் உள்ளது.

ரோமியோ மற்றும் ஜூலியட்: எந்த ஒரு காதல் செய்யும் ஜோடிகளும், இந்த சோகமான மற்றும் மறக்க முடியாத காதல் கதையைப் பற்றி அறியாமல் இருக்கமாட்டார்கள். இந்தகதையில் இருவரும் ஒருவரை ஒருவர் உண்மையாகவும், பைத்தியமாகவும் காதலித்து, இறுதி வரை தங்கள் காதலுக்காக தைரியத்துடன் போராடியது, அழியாமல் மக்கள் மனதில் உள்ளது.

சலீம் மற்றும் அனார்கலி: இதுவும் ஒரு பிரபலமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க காதல் கதைகளுள் ஒன்று. இதில் இளவரசர் சலீம், தனது வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியான அனார்கலி மீது காதல் வயப்பட்டார். ஆனால் அவர்களின் காதல் சக்கரவர்த்திக்கு பிடிக்காததால், அனார்கலியை வேசி மகள் என்று கூறி, அவர்களைப் பிரிக்க அனார்கலியை உயிரோடு செங்கல் சுவர் மத்தியில் அமர வைத்து, சமாதி கட்டினார்.

Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Thu 14 Feb 2013 - 11:49

என் மனங்கவர்ந்தவர் மும்தாஜ். இவர்தான் தன் இறப்பு வரை கணவருக்காகவே வாழ்ந்து இறந்தபிறகும் கணவர் நலமுடன் வாழ வேண்டும் என்று மறுமணம் செய்ய அனுமதி கொடுத்தவர். பெண் 'வட்டுச் சோற்றைக் கொடுப்பாள். கட்டியக் கணவனைக் கொடுக்க மாட்டாள்' என்று ஒரு முது மொழி உண்டு. விக்டோரியா அல்பர்ட் காதல் எனக்குத் தெரியாது. அல்பர்ட் கதையை இங்கே வெளியிட்டால் நல்லது.

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu 14 Feb 2013 - 12:08

சூப்பருங்க

காதலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காதலின் வரலாறுகள் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக