புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_c10Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_m10Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_c10 
32 Posts - 48%
heezulia
Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_c10Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_m10Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_c10Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_m10Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_c10Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_m10Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_c10Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_m10Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_c10 
32 Posts - 48%
heezulia
Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_c10Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_m10Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_c10Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_m10Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_c10Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_m10Skype மென்பொருளின் புது வசதிகள்: Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Skype மென்பொருளின் புது வசதிகள்:


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Feb 14, 2013 12:03 am

இணையத்தின் ஊடாக பேசிக் கொள்வதற்குப் பயன்படும் மென்பொருளான Skype ஐ சில
மாதங்களுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியது.
மைக்ரோசாப்ட் இதனை வாங்கியதால் இலவச
சேவைகள் தொடருமா என்று அதன் பயனர்கள் கவலைப் பட்டிருந்தனர். மாறாக ஸ்கைப்
மென்பொருளினை அட்டகாசமான வசதிகளுடன் அப்டேட் செய்து வெளியிட்டிருக்கிறது.
இப்போது இதன் புதிய பதிப்பாக Skype 5.8 அழகாகவும் புதுமையாகவும்
வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Skype மென்பொருளின் புது வசதிகள்:

1. HD Video Calling – உங்களிடம் நல்ல வெப்கேமிரா, இணைய இணைப்பு இருப்பின் துல்லியமான வீடியோ காலிங் வசதியை அனுபவிக்கலாம்.

2. Facebook Integration – இந்த மென்பொருளில் Facebook இனை இணைத்ததன்
மூலம் எண்ணற்ற பேஸ்புக் பயனர்களிடம் ஸ்கைப் இல்லாமலே அவர்களுக்குள் இலவசமாக
வீடியோ சாட்டிங் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளில் உங்கள்
Facebook கணக்கில் சென்று உங்கள் நண்பர்களூடன் பேசலாம். பேஸ்புக்கில்
இங்கிருந்தே உங்கள் Status ஐ அப்டேட் செய்யலாம். உங்கள் நண்பர்களின்
தகவல்/செய்திகளை இங்கிருந்தே பார்த்துக் கொள்ளலாம்

3. Group
Screen Sharing – ஒரே நேரத்தில் பலர் குழுவாக Conference Call செய்யும்
போது உங்கள் டெஸ்க்டாப்பையோ அல்லது ஒரு மென்பொருளையோ நண்பர்களும்
பார்க்கும் படி செய்யலாம். இந்த வசதி பிரிமியம் பயனர்களுக்கு மட்டுமே
கிடைக்கும்.

4. Custom Chat and Sms – இந்த மென்பொருளிலேயே சாதாரண
Chatting வசதியும் இருக்கிறது. மேலும் நண்பர்களுக்கு குறுஞ்செய்திகளையும்
அனுப்பிக் கொள்ளலாம்.

5. Skype to Skype பேசுவதற்கு இலவசமாகவும் மற்ற தொலைபேசிகளுக்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

தரவிறக்கச்சுட்டி: http://www.skype.com/intl/en-us/get-skype/
(இங்கேயே லினக்ஸ், ஆண்ட்ராய்டு, ஐபோன் பதிப்புகளும் இருக்கிறது)

Skype மென்பொருளினை முழுவதும் தமிழிலேயே பயன்படுத்த

ஸ்கைப் மென்பொருளை முழுவதும் தமிழிலேயே பயன்படுத்திக் கொள்ள Language
Translation Pack ஒன்றினை தமிழர் ஒருவர் வெளியிட்டிருக்கிறார்.
கீழிருக்கும் சுட்டியில் சென்று அதனைத் தரவிறக்கவும்.
http://www.mediafire.com/?t4dgwe55mhjy3no

பின்னர் ஸ்கைப் மென்பொருளில் சென்று Tools -> Change Language என்ற
மெனுவில் செல்லவும். அதில் கடைசியாக இருக்கும் Load Language File என்பதைக்
கிளிக் செய்து நீங்கள் தரவிறக்கிய மொழிக்கோப்பினை தேர்வு செய்தால் போதும்.
உடனடியாக ஸ்கைப் மென்பொருள் முழுவதும் தமிழில்.
-
தத்துவாஞ்சேரி




Skype மென்பொருளின் புது வசதிகள்: MSkype மென்பொருளின் புது வசதிகள்: USkype மென்பொருளின் புது வசதிகள்: TSkype மென்பொருளின் புது வசதிகள்: HSkype மென்பொருளின் புது வசதிகள்: USkype மென்பொருளின் புது வசதிகள்: MSkype மென்பொருளின் புது வசதிகள்: OSkype மென்பொருளின் புது வசதிகள்: HSkype மென்பொருளின் புது வசதிகள்: ASkype மென்பொருளின் புது வசதிகள்: MSkype மென்பொருளின் புது வசதிகள்: ESkype மென்பொருளின் புது வசதிகள்: D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
thivyabalan
thivyabalan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 05/02/2013
http://thiviya vasan@gmail.com

Postthivyabalan Thu Feb 14, 2013 7:55 am

அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி



thivya :வணக்கம்:
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Thu Feb 14, 2013 11:28 am

நன்றி

Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Thu Feb 14, 2013 2:17 pm

பிரியா எனக்கு இதில் எல்லாம் பழக்கம் கிடையாது. நேரில் சொல்லிக் கொடுத்தால் கற்றுக் கொள்வேன். கோபம் வருகிறதா? எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. அன்பர் தின வாழ்த்துக்கள்.

Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Thu Feb 14, 2013 2:22 pm

உங்க கோபத்தைப் பார்த்து நானா சிரிச்சுக்கறேன். ஐயோ ரொம்பக் கோபம் வந்திடுச்சா?

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Feb 14, 2013 6:13 pm

பயனுள்ள தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்! நன்றி

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Thu Feb 14, 2013 6:44 pm

வீடியோ காலிங் பேசுவதற்கு சிறந்த மென்பொருள் .



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

Skype மென்பொருளின் புது வசதிகள்: Knight
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 14, 2013 6:45 pm

சூப்பருங்க




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக