புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடுப்புமுகாமில் உள்ள ஏதிலிகளை கருணாநிதி விடுவித்து விட்டதாக தமிழகத்தில் பரப்புரை Poll_c10தடுப்புமுகாமில் உள்ள ஏதிலிகளை கருணாநிதி விடுவித்து விட்டதாக தமிழகத்தில் பரப்புரை Poll_m10தடுப்புமுகாமில் உள்ள ஏதிலிகளை கருணாநிதி விடுவித்து விட்டதாக தமிழகத்தில் பரப்புரை Poll_c10 
30 Posts - 88%
heezulia
தடுப்புமுகாமில் உள்ள ஏதிலிகளை கருணாநிதி விடுவித்து விட்டதாக தமிழகத்தில் பரப்புரை Poll_c10தடுப்புமுகாமில் உள்ள ஏதிலிகளை கருணாநிதி விடுவித்து விட்டதாக தமிழகத்தில் பரப்புரை Poll_m10தடுப்புமுகாமில் உள்ள ஏதிலிகளை கருணாநிதி விடுவித்து விட்டதாக தமிழகத்தில் பரப்புரை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தடுப்புமுகாமில் உள்ள ஏதிலிகளை கருணாநிதி விடுவித்து விட்டதாக தமிழகத்தில் பரப்புரை Poll_c10தடுப்புமுகாமில் உள்ள ஏதிலிகளை கருணாநிதி விடுவித்து விட்டதாக தமிழகத்தில் பரப்புரை Poll_m10தடுப்புமுகாமில் உள்ள ஏதிலிகளை கருணாநிதி விடுவித்து விட்டதாக தமிழகத்தில் பரப்புரை Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தடுப்புமுகாமில் உள்ள ஏதிலிகளை கருணாநிதி விடுவித்து விட்டதாக தமிழகத்தில் பரப்புரை


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 18, 2009 4:58 pm

http://www.meenagam.org/?p=13619
தடுப்புமுகாமில் உள்ள ஏதிலிகளை கருணாநிதி விடுவித்து விட்டதாக தமிழகத்தில் பரப்புரை



எழுதியவர்கனி on October 18, 2009
பிரிவு: செய்திகள்



தடுப்புமுகாமில் உள்ள ஏதிலிகளை கருணாநிதி விடுவித்து விட்டதாக தமிழகத்தில் பரப்புரை Karuna_poster17102009s[படம்] தமிழ் நாட்டில் பல இடங்களில் “நான்கே நாட்களில் இலங்கைத் தமிழர்களை விடுவித்த கலைஞர்” என்ற பொருளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதாவது
தடுப்புமுகாமில் உள்ள மக்களை கலைஞர் விடுதலை செய்துவிட்டது போன்ற ஒரு
தோற்றத்தை ஏற்படுத்த தி.மு.க முயல்கிறது. தமிழ் நாட்டில் பெருகிவரும் ஈழத்
தமிழர் ஆதரவுகளை அடக்கும் நோக்கில் இவ்வாறான பொய் பிரச்சாரங்கள்
கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

இலங்கை தடுப்பு முகாம்களில் சுமார் 3
லட்சம் தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டு இன்றுடன் 150 நாட்கள்
ஆகின்றது, புலம்பெயர் தமிழர்கள் போராட்டங்களில் இறங்கியிருக்கும்
இவ்வேளையில், தமிழ் நாட்டில் தி.மு.க வினரின் நடத்தை மிகவும்
கண்டிக்கத்தக்கது. இதனையே வேறு ஒரு வடிவமாக தமிழ் நாட்டில் போராடக்
கூடாது, அப்படிப் போராடினால் மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச்
செயல்படாது என ஜெகத் காஸ்பர் அடிகளாரும் கூறிவருகிறார்.

தடுப்புமுகாமில் உள்ள ஏதிலிகளை கருணாநிதி விடுவித்து விட்டதாக தமிழகத்தில் பரப்புரை Karuna_poster17102009
(Visited 4 times, 4 visits today)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 18, 2009 5:35 pm

அட பாவிங்களா ..... இது போல போஸ்டர் அடிக்க எப்படி உங்களால் முடிகிறது, தடுப்புமுகாமில் உள்ள ஏதிலிகளை கருணாநிதி விடுவித்து விட்டதாக தமிழகத்தில் பரப்புரை 56667

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Oct 18, 2009 5:41 pm

இது இவங்களே அடிச்சுகிறது

மக்களை பத்தி இவங்களுக்கு என்ன கவலை தடுப்புமுகாமில் உள்ள ஏதிலிகளை கருணாநிதி விடுவித்து விட்டதாக தமிழகத்தில் பரப்புரை 56667 தடுப்புமுகாமில் உள்ள ஏதிலிகளை கருணாநிதி விடுவித்து விட்டதாக தமிழகத்தில் பரப்புரை 56667

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 5:45 pm

4 மணித்தியாலங்கள் உண்ணாவிரத (போர் நிறுத்தம் ஏற்படுத்திய) நாட்டியக்காரனுக்கு 4 நாட்கள் எடுத்திருக்கிறது (மக்களை விடுவிக்க).
என்ன ஆச்சரியம்!



தடுப்புமுகாமில் உள்ள ஏதிலிகளை கருணாநிதி விடுவித்து விட்டதாக தமிழகத்தில் பரப்புரை Skirupairajahblackjh18
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 18, 2009 6:08 pm

வணக்கம்
நடிப்புச் சுதேசிகள் (அன்றைய காங்கிரஸார்) பற்றிப் பாரதியார் அன்றே பாடினார்
தாயைக் கொல்லும் பஞ்சம் தடுக்க வழியறியார்
வாயைத் திறந்து சும்மாக் - கிளியே
வந்தே மாதரமென்பார்.
சுதந்திரப் போராட்ட காலத்திலேயே பல காங்கிரஸார் வேஷதாரிகளாக இருந்ததைத் தோலுறித்துக் காட்டுகிறார், சுதந்திரம் வந்தபின் பதவிக்காக யார் காலையும் முத்தமிடத் தயாராக இருக்கும் இன்றைய காங்கிரஸாரைப் பற்றி என்ன சொல்ல?
அன்புடன்
நந்திதா

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Oct 18, 2009 6:17 pm

பதவிக்காக யார் காலையும் முத்தமிடத் தயாராக இருக்கும் இன்றைய காங்கிரஸாரைப் பற்றி என்ன சொல்ல?

பதவிக்காக

காங்கிரசின் காலை முத்தமிடுபவர்களை

பற்றி பாட பாரதி கூட இங்கு இல்லை தடுப்புமுகாமில் உள்ள ஏதிலிகளை கருணாநிதி விடுவித்து விட்டதாக தமிழகத்தில் பரப்புரை 56667

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக