புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 1:53 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Today at 12:13 am

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Yesterday at 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:07 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Yesterday at 8:04 pm

» கருத்துப்படம் 05/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_m10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 
17 Posts - 55%
ayyasamy ram
 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_m10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 
6 Posts - 19%
ஆனந்திபழனியப்பன்
 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_m10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_m10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 
2 Posts - 6%
mini
 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_m10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 
1 Post - 3%
King rafi
 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_m10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 
1 Post - 3%
Barushree
 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_m10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_m10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_m10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_m10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 
53 Posts - 37%
mohamed nizamudeen
 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_m10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 
6 Posts - 4%
சுகவனேஷ்
 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_m10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 
3 Posts - 2%
prajai
 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_m10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 
2 Posts - 1%

Guna.D
 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_m10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_m10 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 13, 2013 7:20 pm

பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், போதுமான வைட்டமின்கள் உடலுக்கு கிடைக்காமல் இருப்பதும் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்றும், நல்ல ஊட்டச்சத்தான வைட்டமின் நிறைந்த உணவுகளை உண்டு வந்தால், அது பெண்கள் கர்ப்பம் தரிக்க உதவும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

வைட்டமின் நிறைந்த உணவுகள் அல்லது வைட்டமின் மாத்திரை போன்றவை பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. அதுமட்டுமல்லாது பெண்கள் தாங்கள் தானாகவே கர்ப்பமடைய ஃபோலிக் அமிலம் மாத்திரைகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு கர்ப்பமடைய எடுத்துக்கொள்ளும் காலத்தைவிட, வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதினால் விரைவாக கர்ப்பமடைய வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

கர்ப்பமடைய குறைவான வாய்ப்புடைய 58 பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவுக்கு வைட்டமின் மாத்திரைகளும், மற்றொரு குழுவுக்கு ஃபோலிக் அமிலம் மாத்திரைகளும் அளிக்கப்பட்டன. கூடவே உணவு டைரியில் குறிப்பிட்டுள்ளபடி ஆரோக்கியமான, சமச்சீரான உணவுகளும் அவர்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டன.

ஆய்வின் தொடக்கத்தில் இந்த இரண்டு குழுவில் இடம்பெற்ற பெண்களுக்கும் கர்ப்பத்திற்கு முக்கிய காரணமாக விளங்கும் மாதவிலக்கு சுழற்சி சீரான முறையில் இல்லாமல் இருந்தது. ஆய்வின் முடிவில் தினமும் வைட்டமின்கள் வழங்கப்பட்ட பெண்களில் 60 விழுக்காட்டினர், அதாவது 30 பேரில் 18 பேர், கர்ப்பம் தரித்தனர்.

அதே சமயம் ஃபோலிக் அமிலம் கொடுக்கப்பட்ட பெண்களில் 25 விழுக்காட்டினர் மட்டுமே கர்ப்பம் தரித்தனர். இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் அனைவருமே வயது,உடல் எடை போன்றவற்றில் ஏறக்குறைய சமமானவர்களாகவே இருந்தனர்.

ஃபோலிக் அமிலம் கர்ப்பம் தரிப்பதற்கு அவசியமான ஒன்றுதான் என்றாலும், அதைக்காட்டிலும் வைட்டமின் எடுத்துக்கொண்டவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதும், பக்கவிளைவுகள் இல்லாமல் இருப்பதும் இந்த ஆய்வின் முக்கிய அம்சம்.

வெப்துனியா

 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 13, 2013 7:55 pm

நல்ல விவரம் சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 13, 2013 9:04 pm

பகிர்வுக்கு நன்றி. நன்றி

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 13, 2013 11:41 pm

நல்ல பயனுள்ள பதிவு

 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! M பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! U பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! T பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! H பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! U பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! M பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! O பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! H பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! A பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! M பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! E பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Thu Feb 14, 2013 1:09 am

பொய்யான தகவல் ...போலிக் ஆசிட் நிச்சயம் தேவை இல்லை ...ஆனால் கர்ப்பம் தரித்த முதல் முதல் மூன்று மாதத்திற்கு அவசியம்

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Feb 14, 2013 9:30 am

இல்லை அண்ணா.......போலிக் அமிலம் இரண்டு செயற்பாடுகளுக்கும் அவசியம்...Preconception period என்று சொல்லப்படும் அதாவது ஒரு பெண் கருத்தரிக்க முன்பும் கருத்தரித்த சில மாதங்களுக்கும் இதன் தேவைப்பாடு உள்ளது...இங்கே சென்று பாருங்கள்....

http://en.wikipedia.org/wiki/Folic_acid#Pregnancy

 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Thu Feb 14, 2013 11:31 am

Ahanya wrote:இல்லை அண்ணா.......போலிக் அமிலம் இரண்டு செயற்பாடுகளுக்கும் அவசியம்...Preconception period என்று சொல்லப்படும் அதாவது ஒரு பெண் கருத்தரிக்க முன்பும் கருத்தரித்த சில மாதங்களுக்கும் இதன் தேவைப்பாடு உள்ளது...இங்கே சென்று பாருங்கள்....

http://en.wikipedia.org/wiki/Folic_acid#Pregnancy
மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 14, 2013 11:32 am

Ahanya wrote:இல்லை அண்ணா.......போலிக் அமிலம் இரண்டு செயற்பாடுகளுக்கும் அவசியம்...Preconception period என்று சொல்லப்படும் அதாவது ஒரு பெண் கருத்தரிக்க முன்பும் கருத்தரித்த சில மாதங்களுக்கும் இதன் தேவைப்பாடு உள்ளது...இங்கே சென்று பாருங்கள்....

http://en.wikipedia.org/wiki/Folic_acid#Pregnancy

நன்றி அகன்யா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக