புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரோட்டில் பில்லி, சூனியத்தை தடுக்கும்.. ஆகாய கருடன் கிழங்கு!...... Poll_c10ஈரோட்டில் பில்லி, சூனியத்தை தடுக்கும்.. ஆகாய கருடன் கிழங்கு!...... Poll_m10ஈரோட்டில் பில்லி, சூனியத்தை தடுக்கும்.. ஆகாய கருடன் கிழங்கு!...... Poll_c10 
19 Posts - 50%
heezulia

15 Posts - 39%
T.N.Balasubramanian

2 Posts - 5%
D. sivatharan
ஈரோட்டில் பில்லி, சூனியத்தை தடுக்கும்.. ஆகாய கருடன் கிழங்கு!...... Poll_c10ஈரோட்டில் பில்லி, சூனியத்தை தடுக்கும்.. ஆகாய கருடன் கிழங்கு!...... Poll_m10ஈரோட்டில் பில்லி, சூனியத்தை தடுக்கும்.. ஆகாய கருடன் கிழங்கு!...... Poll_c10 
1 Post - 3%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

217 Posts - 49%

161 Posts - 37%
mohamed nizamudeen
ஈரோட்டில் பில்லி, சூனியத்தை தடுக்கும்.. ஆகாய கருடன் கிழங்கு!...... Poll_c10ஈரோட்டில் பில்லி, சூனியத்தை தடுக்கும்.. ஆகாய கருடன் கிழங்கு!...... Poll_m10ஈரோட்டில் பில்லி, சூனியத்தை தடுக்கும்.. ஆகாய கருடன் கிழங்கு!...... Poll_c10 
17 Posts - 4%

10 Posts - 2%
prajai

சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரோட்டில் பில்லி, சூனியத்தை தடுக்கும்.. ஆகாய கருடன் கிழங்கு!......

Page 1 of 2 1, 2  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Feb 13, 2013 12:24 pm

ஈரோடு: ஈரோட்டில் பில்லி சூனியம், திருஷ்டியை தடுக்கும் ஆகாய கருடன் கிழங்கு விற்பனை ஜோராக நடக்கிறது. ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில், 60 வயதான முதியவர் ஒருவர் கையில், சிறிய கூர்மையான கம்பியுடன், கைகளில் வித்தியாசமான கிழங்குகளை வைத்துக்கு கடைகளில் தோறும் விற்பனை செய்து கொண்டிருந்தார்.சலூன் கடைகள் முதல், ஹோட்டல்கள் நடத்துபவர்கள் வரை, ஆர்வமுடன் அந்த பெரியவரிடம் கிழங்கினை காசு கொடுத்து வாங்கி, கடையின் முன் பகுதியில் கட்டித் தொங்க விட்டனர்.

கிழங்கு விற்பனை செய்த அந்தியக்கவுண்டர் கூறியதாவது: எனது சொந்த ஊர் அந்தியூர். 50 ஆண்டாக, அந்தியூர் மலைப்பகுதியில் விளையும், ஆகாய கருடன் கிழங்கு தோண்டி எடுத்து, விற்பனை செய்வதை தொழிலாக கொண்டுள்ளேன

வெள்ளை எருக்கன் செடியை போல, ஆகாய கருடன் கிழங்கும் சிறப்பு பெற்றதாகும். வீடு, கடைகள், வர்த்தக நிறுவனங்களில் முன்புறம் ஆகாய கருடன் கிழங்கை வாங்கி கட்டித் தொங்க விடுவது வழக்கமாகும். தொங்கிய நிலையில் கிழங்கு தானாவே வளரக்கூடும்.

முற்றத்தில் ஆகாய கருடன் கிழங்கை கட்டினால், பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி, காத்து கருப்பு போன்றவை அண்ட விடாமல் செய்துவிடும். கிழங்கு ஒன்று, 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ரெகுலர் கஷ்டமர்கள் புதுவீடு, கடை வைத்தவர்கள் ஆர்வமுடன் வாங்குவர். இக்கிழங்கை உணவுக்கு பயன்படுத்த முடியாது, எனக்கூறினார்.

தினமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 1:09 pm

ஆகாயகருடன் கிழங்கு பற்றி கேள்விபட்டுள்ளேன் ஆனால் இப்ப இவை போன்ற அறிய மூலிகைகள் கிடைப்பது அரிதாக இருக்கிறது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 13, 2013 3:07 pm

நிஜமாவா அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 6:24 pm

ஜாஹீதாபானு wrote:நிஜமாவா அதிர்ச்சி
ஆமாம் , தாயத்து வாங்கி கட்டிக்க வேண்டாம்....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 13, 2013 6:28 pm

ஜாஹீதாபானு wrote:நிஜமாவா அதிர்ச்சி

ஈரோட்டில் பில்லி, சூனியத்தை தடுக்கும்.. ஆகாய கருடன் கிழங்கு!...... 2011-12-29+21.07.36

இதான் அந்த கிழங்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 13, 2013 6:29 pm

நம் தளத்திற்கும் பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி, காத்து கருப்பு போன்றவை அணுகாமல் தடுக்க இந்தக் கிழங்கை வாங்கி ஈகரை பேனருடன் இணைக்க உத்தரவிடுகிறேன்!

ஈரோட்டில் பில்லி, சூனியத்தை தடுக்கும்.. ஆகாய கருடன் கிழங்கு!...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 13, 2013 6:31 pm

சிவா wrote:நம் தளத்திற்கும் பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி, காத்து கருப்பு போன்றவை அணுகாமல் தடுக்க இந்தக் கிழங்கை வாங்கி ஈகரை பேனருடன் இணைக்க உத்தரவிடுகிறேன்!

ஏற்கனவே இணைத்து விட்டேன் அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 13, 2013 6:32 pm

பூவன் wrote:
சிவா wrote:நம் தளத்திற்கும் பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி, காத்து கருப்பு போன்றவை அணுகாமல் தடுக்க இந்தக் கிழங்கை வாங்கி ஈகரை பேனருடன் இணைக்க உத்தரவிடுகிறேன்!

ஏற்கனவே இணைத்து விட்டேன் அண்ணா

அப்பாடா... இப்பத்தான் நிம்மதி! சிரி

ஈரோட்டில் பில்லி, சூனியத்தை தடுக்கும்.. ஆகாய கருடன் கிழங்கு!...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 13, 2013 6:33 pm

அப்பாடா... இப்பத்தான் நிம்மதி!

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 6:33 pm

சிவா wrote:நம் தளத்திற்கும் பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி, காத்து கருப்பு போன்றவை அணுகாமல் தடுக்க இந்தக் கிழங்கை வாங்கி ஈகரை பேனருடன் இணைக்க உத்தரவிடுகிறேன்!
எதுக்கும் இந்த பதிவை காலைல போடுங்க தல , சாயங்கால நேரம் பாலாஜி ஜேன் எல்லோரும் ஒரு மார்க்கமா சுத்துற நேரம் , அவர்கள் பாட்டுக்கு வீட்டில் சமையலுக்கு வாங்கிவைத்த உருளைகிழங்கை கட்டிவிட்டுட போகிறார்கள்.....

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக