புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"விவேகானந்தர்களாக இருங்கள்": அறிவுரை கூறுகிறார் ராமதாஸ்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
சென்னை : "விவேகானந்தர்களாக இருங்கள்...வீணடிப்பவர்களாக இருக்காதீர்கள்" என்று திருமாவளவன் உள்ளிட்ட தலித் தலைவர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்," 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள் ஒட்டுமொத்த இந்தியாவையும் மாற்றிக் காட்டுகிறேன் என்றார் சுவாமி விவேகானந்தர். இளைஞர் சமுதாயத்தை எந்த அளவுக்கு ஆக்கபூர்வமாக பயன்படுத்த முடியும் என்பதற்கு உதாரணமாக அவர் திகழ்ந்தார். ஆனால், இன்று தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கும் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களை அச்சமுதாயத் தலைவர்கள் எவ்வாறு தவறாக வழிநடத்திச் செல்கிறார்கள் என்பதை அறியும்போது மனதில் வேதனை தான் மிஞ்சுகிறது.
-
சமுதாயத்தின் தலைவர்களாக இருப்பவர்களுக்கு அச்சமுதாய இளைஞர்களை நல்ல வழியில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் இருக்கிறது.
தாழ்த்தப்பட்ட வகுப்பில் ஏராளமான தலைவர்கள் இருக்கும் நிலையில், அச்சமுதாய இளைஞர்களை வன்முறையற்ற கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களாகவும், மற்ற சமுதாயத்தினரால் பாராட்டப்படுபவர்களாகவும் அவர்கள் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், அந்தத் தலைவர்கள் அவ்வாறு செய்தார்களா? என்பது விடை தெரியாத வினாவாகவே இருக்கிறது.
-
பட்டியலினங்களில் பெரிய சமுதாயங்களான ஆதிதிராவிடர்கள், தேவேந்திர குல வேளாளர்கள், அருந்ததியர்கள் ஆகியோருக்காக மொத்தம் 32 அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த 32 அமைப்புகளின் லட்சியங்களும்,செயல்பாடுகளும் என்ன? என்பதை சமூகவியலாளர்கள் ஆராய்ந்துஉரிய அறிவுரைகளை வழங்கவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அச்சமுதாய இளைஞர்களை குற்றச்செயல்களிலும், தவறான பாதையிலும் வழிநடத்திச் செல்லும் போக்கு தொடரும்.
-
வன்முறை கூடாது.... முன்னேற்றமே வாழ்க்கையின் நோக்கமாக இருக்கவேண்டும் என்ற உண்மையை பட்டியலின இளைஞர்களுக்கு புரியவைத்து, அவர்களை அவர்களின் தலைவர்கள் சரியான பாதையில் வழிநடத்திச்செல்லவில்லை என்றால், தமிழகத்தில் வன்முறைக் கலாச்சாரம் பரவிவிடும் ஆபத்து உள்ளது. அத்தகைய சூழலில் அவர்களின் தலைவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் திருமாவளவன் போன்றோரை அந்த சமுதாயத்தினரே புறக்கணித்துவிடுவார்கள்.
-
பட்டியலின மக்களை தவறாக வழிநடத்துபவர்களை எண்ணித்தான்வருந்துகிறேனே தவிர, அம்மக்கள் மீது பாசமும், அவர்களின் நலனில் அக்கறையும் எனக்கு எப்போதும் உண்டு. எனவே, பட்டியலின மக்களின் தலைவர்களை நான் கேட்டுக்கொள்வதெல்லாம், அரசியல் சட்டப்படி வழங்கப்படும் இட ஒதுக்கீடு மற்றும் மத்திய மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளைப் பயன்படுத்தி அம்மக்கள் கல்வி, பொருளாதாரஅடிப்படையில் முன்னேறுவதையும், வேலைவாய்ப்பு பெறுவதையும் உறுதி செய்யும் வகையில் அவர்களை வழி நடத்துங்கள் - சாதிக்க வேண்டிய இளைஞர்களை சீரழித்து விடாதீர்கள் என்பதுதான். மொத்தத்தில் இளைஞர் சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதில் விவேகானந்தராக இருங்கள்....விலை மதிப்பற்ற அந்த சக்தியை வீணடிப்பவர்களாக இருக்காதீர்கள் என்பதுதான்" என்று கூறியுள்ளார்.
-
விகடன் செய்திகள்

Similar topics
» டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை
» இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் ராமதாஸ் இருப்பதையும் இழந்து விடக் கூடாது-கருணாநிதி அறிவுரை
» மின் கட்டண உயர்வு-அரசு விளக்கம் அளிக்குமாறு டாக்டர் ராமதாஸ் அறிவுரை
» கரிகாலனும் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டதாகக் கூறுகிறார் கருணா!
» ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள வேண்டாம்: அன்வார் ஆதரவாளர்களிடம் கூறுகிறார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1