புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரிகாலனும் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டதாகக் கூறுகிறார் கருணா! Poll_c10கரிகாலனும் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டதாகக் கூறுகிறார் கருணா! Poll_m10கரிகாலனும் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டதாகக் கூறுகிறார் கருணா! Poll_c10 
65 Posts - 63%
heezulia

24 Posts - 23%
வேல்முருகன் காசி

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
கரிகாலனும் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டதாகக் கூறுகிறார் கருணா! Poll_c10கரிகாலனும் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டதாகக் கூறுகிறார் கருணா! Poll_m10கரிகாலனும் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டதாகக் கூறுகிறார் கருணா! Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கரிகாலனும் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டதாகக் கூறுகிறார் கருணா! Poll_c10கரிகாலனும் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டதாகக் கூறுகிறார் கருணா! Poll_m10கரிகாலனும் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டதாகக் கூறுகிறார் கருணா! Poll_c10 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
கரிகாலனும் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டதாகக் கூறுகிறார் கருணா! Poll_c10கரிகாலனும் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டதாகக் கூறுகிறார் கருணா! Poll_m10கரிகாலனும் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டதாகக் கூறுகிறார் கருணா! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கரிகாலனும் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டதாகக் கூறுகிறார் கருணா! Poll_c10கரிகாலனும் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டதாகக் கூறுகிறார் கருணா! Poll_m10கரிகாலனும் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டதாகக் கூறுகிறார் கருணா! Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரிகாலனும் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டதாகக் கூறுகிறார் கருணா!

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Dec 21, 2010 12:28 am

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்ட புலிகளின் முக்கிய தலைவர்களின் பட்டியலில், படையினரிடம் சரணடைந்த புதுவை இரத்தினதுரை, கரிகாலன், யோகி, பாலகுமாரன், லோறன்ஸ் திலகர் போன்றோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கவில்லை.
ஆனால் இப்போது சிறிலங்கா அரசாங்கம் அவர்கள் சரணடைய வில்லை என்றும் போரிலேயே கொல்லப்பட்டதாகவும் கூறிவருகிறது.

இதையே தற்போது சிறிலங்காவின் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் கருணாவும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கரிகாலன் இறுதிப்போரின் போது கொல்லப்பட்டு விட்டதாக ‘லக்பிம நியூஸ்‘ ஆங்கில வார இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே கருணா தெரிவித்துள்ளார். ‘லக்பிம நியூஸ்‘ ஆங்கில வார இதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 17ம், 18ம் திகதிகளில் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் யோகி, பாலகுமாரன், கரிகாலன், லோறன்ஸ் திலகர், புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட பலர் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்திருந்தனர்.

இவர்கள் சிறிலங்காப் படையினரால் பேருந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதை அவர்களின் உறவினர்கள் நேரில் கண்டுள்ளனர்.

அதன் பின்னர் இவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர், இவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்த எந்த விபரங்களும் வெளியாகவில்லை. ஆனால் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரும் இறுதிப்போரிலேயே கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தற்போது கூறி வருகிறது.

முன்னதாக யோகி, பாலகுமாரன் ஆகியோர் இறுதிப்போரில் கொல்லப்பட்டு விட்டதாகவும் தடுப்புக்காவலில உள்ளவர்களில் அவர்கள் இல்லை என்றும் அமைச்சர் டியு.குணசேகர கூறியிருந்தார். தற்போது அமைச்சர் முரளிதரன் கரிகாலனும் இறுதிப் போரில் கொல்லப்பட்டு விட்டதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து, போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பெரும்பாலான புலிகளின் தலைவர்களை சிறிலங்காப் படையினர் படுகொலை செய்து விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.

பொட்டுஅம்மானின் சடலம் படையினரால் கண்டுபிடிக்கப்படாத போதும் அவரும் இறந்து விட்டதாக அறிவித்திருந்தது சிறிலங்கா அரசாங்கம்.

அதுபோலவே அரசாங்கம் கூறுவது போன்று பாலகுமாரன், யோகி, புதுவை இரத்தினதுரை, கரிகாலன் போன்ற முக்கிய தலைவர்களும் இறுதிப் போரிலேயே கொல்லப்பட்டிருந்தால், இவர்களின் பெயர்களை அந்தப் பட்டியலில் பாதுகாப்பு அமைச்சு சேர்க்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளளது.

அதேவேளை ‘லக்பிம நியூஸ்‘ வார இதழுக்கு அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் அளித்துள்ள செவ்வியின் மேலும் கூறியுள்ளதாவது,

“ வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு. சிங்கள மக்கள் ஏன் வடக்கில் குடியேறக் கூடாது.?

அங்கு 1983ம் ஆண்டுக்கு முன்னர் பல சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்தன. அவர்கள் மீளக் குடியேற வேண்டும். அவர்கள் தம்மிடம் ஆவணங்களை வைத்திருந்தால் யாழ்ப்பாணம் திரும்ப முடியும். இது குடியேற்றம் அல்ல.
வடக்கு நோக்கி சிங்கள வர்த்தகர்கள் படையெடுப்பதாக சில தமிழ் ஊடகங்கள் கவலை வெளியிட்டுள்ளன. ஆனால் சிங்கள வர்த்தகர்கள் அங்கு சென்றுள்ளதால் தான் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன.

விடுதலைப் புலிகளால் இராணுவ ரீதியாக இனிமேல் தலையெடுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவர்கள் இராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியாக தம்மை மீளமைக்க முனைகிறார்கள்.

லண்டனில் நடந்த போராட்டத்தில் புலிகளின் கொடிகளை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஏந்தியிருந்தனர். புலம்பெயர் தமிழர்களைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கத்தை மிரட்டிப் பணிய வைக்க பிரித்தானியா முனைகிறது.
பிரித்தானியா தடைசெய்துள்ள 40 பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் புலிகள் இயக்கமும் அடங்கியுள்ளது.
அல்கெய்டா ஆதரவாளர்கள் லண்டன் நகர மையத்தில் ஒசாமா பின்லேடனின் படத்துடன் ஆர்ப்பாட்டம் செய்வதை பிரித்தானியா அனுமதிக்குமா?

புலம்பெயர் தமிழர்கள் தனியரசு அமைப்பது பற்றிக் கொண்டிருப்பது விளையாட்டுத்தனமான கருத்து. அவர்களுக்கு வடக்கு-கிழக்கின் உண்மையான களநிலவரம் பற்றிய எதுவும் தெரியாது. அவர்கள் இடம்பெயர்ந்த மக்களுக்காக ஒரு சதத்தைக் கூடச் செலவிடவில்லை.

புலம்பெயர் தமிழர்களை வெற்றி கொள்வதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கடுமையாக உழைக்க வேண்டும். ஒவ்வொரு பிரதான தூதரகங்களுக்கும் பொருத்தமான தூதுவர்களை நியமிக்க வேண்டும்.
அவர்கள் தமிழர்களையும் புலம்பெயர்ந்தோரையும் இணைக்க வேண்டும்.

தற்போதுள்ள தூதுவர்கள் தகைமையுள்ளவர்களாக இருந்தாலும் புலம்பெயர்ந்தோருக்கும் தூதுவர்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி உள்ளது.“என்று அவர் மேலும் கூறியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக