புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_m10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10 
51 Posts - 44%
heezulia
குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_m10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10 
47 Posts - 41%
T.N.Balasubramanian
குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_m10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_m10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_m10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_m10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_m10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_m10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_m10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_m10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_m10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10 
417 Posts - 49%
heezulia
குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_m10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10 
283 Posts - 33%
Dr.S.Soundarapandian
குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_m10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_m10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_m10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_m10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_m10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_m10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_m10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_m10குழந்தை இயேசுவுக்கு நவநாள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை இயேசுவுக்கு நவநாள்

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 1:43 am

First topic message reminder :

முன்னுரை

தந்தை மகன் உறவிலிருந்து வந்தவர், வாழ்ந்தவர் கிறிஸ்து இயேசு.

இவ்வுறவு வாழ்வில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுப்பவரும் அவரே.

ஆண்கள், பெண்கள், இளைஞர், முதியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் எவராயினும் மதி பலம், பண பலம், புஜ பலம் எது இருந்தாலும் இல்லாது பேனாலும், இழந்து போனாலும் இறைத் தந்தை முன் யாவரும் குழந்தைகளே.

நாம் குழந்தைக்குரிய உயர் பண்புகளோடு வாழ்ந்து வளர வேண்டும்.

"நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில்
விண்ணரசில் நுழைய மாட்டீர்கள்" என்று பணித்தார் (மத். 18:3)

எவரையும் கவரும் குழந்தைகளின் உயர்பண்புகள்~ கள்ளமில்லா வெள்ளை உள்ளம், கபடமறியா நடைமுறை, அன்புவிழிகளால் காண்போரை தன்பால் ஈர்த்து தன்னை அவரோடு இணைத்துக் கொள்ளும் சார்புடைமை, அடுத்தவர் எப்படி? ஏன் அப்படி? எனும் அக்கரையின் வடிவங்கள், தனக்குத்தானே போதாத நிலையில் நம்பிக்கையில் நடைபயிலும் சிறப்பு. இவ்வரிய இனிய குணங்களில் நாம் குழந்தைகளாய் உருவாக, இயேசுவே, குணமளிக்கும் கொடை வழங்கும் குழந்தையாய் வருகிறார். அவரை காண்போம், அவரை நமதாய் கொள்வோம், அவருக்கு நம்மை கொடுப்போம்: அவர் கொடைகளை கொள்வோம், பிறருடன் குழந்தையுள்ளத்தோடு வாழ்வோம்.

குழந்தையாதல் வான் வீட்டுக்கு உரிமைச் சீட்டு

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 1:50 am

துன்பவேளை மன்றாட்டு

இனிய இயேசுவே! மக்களிடையே வாழ்வதும், அவர்கள் மேல் உமது ஆசியை ஏராளமாகப் பொழிவதும் உமக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி. நம்பிக்கையோடு உம்மைநாடி வந்த பக்தர் அநேகர் வியப்புக்குரிய வரங்களை உம்மிடமிருந்து பெற்றுள்ளனர். அவர்கள் கோரிய மன்றாட்டுக்களையும் அடைந்துள்ளனர். உமது அற்புத திருச்சுரூபத்திற்கு முன் முழந்தாளிட்டு, என் இதயத்தை திறந்து , என் விண்ணப்பங்களையும், கோரிக்கைகளையும், ஏக்கங்களையும். . . . . (தேவையை உறுதியோடு குறிப்பிடவும்)
உம்மிடம் கேட்கிறேன். உமது விருப்பம் போல் எனக்கு ஆகட்டும். உமது ஞானத்திற்கும், அன்பிற்கும் ஏற்ப, என் நன்மைக்காகவே எல்லாவற்றையும் நீர் செய்வீர் என்று நான் அறிவேன். இத்துன்ப வேளையிலே எனக்கு ஆறுதலாக வந்து, மகிழ்ச்சியையும் தந்து கிருபை பாலிக்க வேண்டும் என்று குழந்தை இயேசுவே உம்மிடம் பணிவோடு கேட்கிறேன்.

நோய் வேளை மன்றாட்டு

இரக்கமுள்ள குழந்தை இயேசுவே! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும். இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர்.

இன்று இந்த உமது திருச்சுரூபத்தை நாடி வரும் ஆயிரமாயிரக்கணக்கான பக்தர்கள் கொடூரமான, படு மோசமான நோய்களிலிருந்து உம்மால் தான் அற்புதமாகக் குணமடைந்துள்ளதாக கூறுகின்றனர். குழந்தை இயேசுவே! நான் ஒரு பாவி: துன்பங்களை அனுபவிக்க வேண்டியவன் : உமது கருணையைப் பெற உரிமையே இல்லாதவன் என்று எனக்குத் தெரியும். என்றாலும் எண்ணற்ற வரங்களையும், நோய்களை நீக்கும் அற்புத குணங்களையும், மாபெரும் பாவிகளுக்குக்கூட நீர் மனம் இரங்கி அளித்து வருகின்றீர். ஆகையால் என்னையும் நீர் குணமாக்க முடியும் என்று இன்னும் அதிகமாக நான் நம்புகிறேன். வானக மருத்துவரே! இந்த . . . நோயினின்று (நோயை குறிப்பிடுக) நான் குணமடைய வேண்டும் என்பதற்காக, உமது திருக்கரத்தால் என்னை ஆசீர்வதியும். எல்லா நோயையும், வலியையும் நீக்கி குணமாக்கியருளும். பெற்ற குணத்திற்கும் மூலகாரணம் மருந்தல்ல் எல்லாம் வல்ல உமது தெய்வீக ஆற்றல் என்பது எல்லோருக்கும் புலனாகும்படி எனக்கு சுகமளித்தருளும்.

ஆய்ந்தறிய முடியாத உமது ஞானத்திற்கேற்ப எந்த நிலையிலும் உமது திருச்சித்தப்படியே எனக்கு ஆகட்டும். ஆன்ம நலனையும் அடியேனுக்கு அளித்தருளும். இந்நோயால் நான் துன்புறுகையில், உமது ஆறுதலின் இனிய அமுதம் என்மேல் வழிந்தோடட்டும். இவ்வுலகத் துன்பமெல்லாம் கொஞ்ச நாளுக்குத்தான் என்ற உயரிய உண்மை என் உள்ளத்தை நிரப்பட்டும். அன்பும், இரக்கமும் உள்ள குழந்தை இயேசுவே! துன்பங்களைத் திடமனத்துடன் சகித்துக் கொள்ளவும், உமது திருவுளத்திற்குப் பணிந்து நடக்கவும் எனக்கு வரம்தாரும். ஓ! இயேசுவே, என்னை ஆசீர்வதியும் நோயால் படுக்கையாகி விட்டாலும், நித்திய வாழ்வை நீர் எனக்கு வழங்கும். உமது பேரன்பை நான் போற்றிப் புகழ அருள் தாரும். - ஆமென்.

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 1:51 am

தூய ஆரோக்கிய இயேசு பாலனிடம் மன்றாட்டு

(உன் பாவங்களுக்காக துக்கிப்பதாக இயேசுவிடம் சொல்)

வல்லமையுள்ள செபம்

இனிய இயேசுபாலனே, உம்மை நேசித்து ஆராதித்து உம்முடனே எனது துயரங்களைப் பகிர்ந்து கொள்ள தாழ்ச்சியுடன் வருகிறேன். எனக்குத் தேவையான உதவியை அன்புடன் தருவீர் என்னும் நம்பிக்கையுடன் வருகிறேன். ஏனெனில் உம்மால் இயலாதது ஒன்றும் இல்லை. பாவத்தினுடையவும், சாத்தானுடையவும் அடிமைத் தனத்திலிருந்து எங்களை மீட்கும்படி எங்கள் மனித சுபாவத்தை எடுத்து எங்கள்மேல் உள்ள அன்பால் நீர் பலவீனர் போல் ஆனீர். உமது நன்மைத்தனத்தில் நாங்கள் நம்பிக்கை வைத்து, "தந்தாய், இந்த கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றியருளும். ஆயினும் என் மனதின்படி அல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகட்டும்" என்று நீர் மரண அவஸ்தைப்படும் போது சொன்னதையே நானும் சொல்கிறேன்.

சிறுவர்களுக்கு உமது அரசைத்தருவதாக வாககளித்தீரே. சிறுமை நிறைந்த என்னை கண்ணோக்கும். எனது துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவீராக. இவ்விதம் நான் நட்பில் உமது நண்பனாக வளர்வேன். உமது நட்பை பரகதியில் என்றென்றும் அனுபவிப்பேனாக. - ஆமென்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக