புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 I_vote_lcapஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 I_voting_barஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 I_vote_rcap 
136 Posts - 78%
heezulia

19 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Guna.D

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 I_vote_lcapஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 I_voting_barஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 I_vote_rcap 
301 Posts - 78%

46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்?

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 13 Feb 2013 - 18:05

First topic message reminder :

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள் என்பதற்கு பல சுவாரஸ்யமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் எட்டு:

1. ரிமோட் கண்ட்ரோல் என்பது ஆண்களுக்கு ஒரு விதமான சக்தி தருகிறது. 'நான்தான் குடும்பத் தலைவன். எனக்குக் கீழ்ப்படிந்துதான் டி.வி. உள்பட எல்லாரும் இயங்க வேண்டும்' என்கிற ஆணாதிக்கச் செயல் என்கிறார்கள்.

2. ஒரு மனைவியின் கூற்றின்படி... 'என் கணவரால் என்னை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. ரிமோட் கண்ட்ரோலை இம்சை செய்கிறார்.'

3. ஆண்களின் ஆதிகால வேட்டையாடும் குணத்தின் நவீன வடிவம் இது. கையில் ரிமோட் வைத்திருக்கும் ஆண் சுவாரஸ்யமான இரைகளைத் தேடும் வேட்டை மிருகம்.

4. ஆண்களுக்கு உடனடியாக காரியம் நடக்க வேண்டும். மேலும் கொஞ்சம் சந்து கிடைத்தால் 'அங்கே என்ன ஓடிக்கொண்டிருக்கிறது... அதைத் தவறவிடக்கூடாது' என்கிற எட்டிப் பார்க்கும் ஆசையும் உண்டு.

5. எப்போதுமே ஆண்களுக்குக் கொஞ்சம் அலையும் ஆசையும், இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடிக்கும் ஆசையும் உண்டு. 'இதைப் பார்த்தாகிவிட்டதே... வேறு எதாவது கிடைக்கிறதா பார்ப்போம்' என்கிற நப்பாசை.

6. ஒரு எலி, பூனை, நாய் போல பாவ்லாவியன் ரிஃப்ளக்ஸாக (Pavlovian Reflex) பட்டனை அழுத்தும்போதெல்லாம் சந்தோஷம் கிடைத்தால் அதிகம் சேனல் மாற்றமாட்டார்கள். ஆனால், அப்படிக் கிடைப்பதில்லை. அதனால் சந்தோஷத்தைத் தேடி இன்னும் இன்னும் தாவல்.

7. ரிமோட் கண்ட்ரோல் என்பது, ஒரு கணவன் தன் மனைவியைச் சுலபமாக வெறுப்பேற்றுவதற்கான சாதனம்.

8. ஒரு மனைவி எழுதியிருந்தார் - 'என் கணவனுக்கு பக்கவாதம் வந்து மெள்ள மெள்ள செயலிழந்து கொண்டிருந்தார். கடைசிவரை அவரால் தன்னிச்சையாகச் செய்ய முடிந்த காரியம் - ஒரு பென்சிலை வாயில் வைத்துக் கொண்டு மிகுந்த சிரமத்துடன் ரிமோட்டின் பட்டனை அமுக்குவதே. அந்தக் காரியம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையும் இழந்த பின் அவர் இறந்துபோனார்.'

- சுஜாதா
கற்றதும் பெற்றதும் நூலில் இருந்து..

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 13 Feb 2013 - 18:49

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:நீங்கலாம் அடிச்ச காமெடி தான் செம சூப்பர் சிப்பு வருது

நாங்க எங்க வேதனையைச் சொன்னா அது உங்களுக்கு காமெடியா இருக்கா அக்கா?

சரி சரி அழாதிங்க தங்கச்சி கிட்ட சொல்லி உங்கள கண் கலங்காம பார்த்துக்க சொல்றேன் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 13 Feb 2013 - 18:51

ஜாஹீதாபானு wrote:
சரி சரி அழாதிங்க தங்கச்சி கிட்ட சொல்லி உங்கள கண் கலங்காம பார்த்துக்க சொல்றேன் புன்னகை
கண்ணை மட்டும் விட்டுட்டு உரிச்சு எடுன்னு சொல்லுறது போல காதுல விழுது...............

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 13 Feb 2013 - 18:53

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
சரி சரி அழாதிங்க தங்கச்சி கிட்ட சொல்லி உங்கள கண் கலங்காம பார்த்துக்க சொல்றேன் புன்னகை
கண்ணை மட்டும் விட்டுட்டு உரிச்சு எடுன்னு சொல்லுறது போல காதுல விழுது...............
உரிச்ச இடங்களைப் பார்த்து அவரே மருந்து போட்டுக்கனும்ன்ற நல்ல என்னத்துல கண்ண விட்டுட்டாங்களாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 13 Feb 2013 - 19:20

யினியவன் wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
சரி சரி அழாதிங்க தங்கச்சி கிட்ட சொல்லி உங்கள கண் கலங்காம பார்த்துக்க சொல்றேன் புன்னகை
கண்ணை மட்டும் விட்டுட்டு உரிச்சு எடுன்னு சொல்லுறது போல காதுல விழுது...............
உரிச்ச இடங்களைப் பார்த்து அவரே மருந்து போட்டுக்கனும்ன்ற நல்ல என்னத்துல கண்ண விட்டுட்டாங்களாம்

அப்பப்பா....! அனுபவஸ்தர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதைப் படிக்கும் பொழுது எனக்கே சற்று பயமாகத்தான் உள்ளது!

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed 13 Feb 2013 - 20:26

4. ஆண்களுக்கு உடனடியாக காரியம் நடக்க வேண்டும். மேலும் கொஞ்சம் சந்து கிடைத்தால் 'அங்கே என்ன ஓடிக்கொண்டிருக்கிறது... அதைத் தவறவிடக்கூடாது' என்கிற எட்டிப் பார்க்கும் ஆசையும் உண்டு.

உண்மையை இப்படி போட்டு உடைக்க கூடாது

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Mஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Uஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Tஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Hஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Uஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Mஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Oஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Hஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Aஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Mஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Eஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 13 Feb 2013 - 20:32

Muthumohamed wrote:4. ஆண்களுக்கு உடனடியாக காரியம் நடக்க வேண்டும். மேலும் கொஞ்சம் சந்து கிடைத்தால் 'அங்கே என்ன ஓடிக்கொண்டிருக்கிறது... அதைத் தவறவிடக்கூடாது' என்கிற எட்டிப் பார்க்கும் ஆசையும் உண்டு.

உண்மையை இப்படி போட்டு உடைக்க கூடாது

சொல்லவே இல்லை?

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed 13 Feb 2013 - 20:39

[quote="சிவா"]
8. ஒரு மனைவி எழுதியிருந்தார் - 'என் கணவனுக்கு பக்கவாதம் வந்து மெள்ள மெள்ள செயலிழந்து கொண்டிருந்தார். கடைசிவரை அவரால் தன்னிச்சையாகச் செய்ய முடிந்த காரியம் - ஒரு பென்சிலை வாயில் வைத்துக் கொண்டு மிகுந்த சிரமத்துடன் ரிமோட்டின் பட்டனை அமுக்குவதே. அந்தக் காரியம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையும் இழந்த பின் அவர் இறந்துபோனார்.
சோகம்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 13 Feb 2013 - 20:41

சிவா wrote:
Muthumohamed wrote:4. ஆண்களுக்கு உடனடியாக காரியம் நடக்க வேண்டும். மேலும் கொஞ்சம் சந்து கிடைத்தால் 'அங்கே என்ன ஓடிக்கொண்டிருக்கிறது... அதைத் தவறவிடக்கூடாது' என்கிற எட்டிப் பார்க்கும் ஆசையும் உண்டு.உண்மையை இப்படி போட்டு உடைக்க கூடாது
சொல்லவே இல்லை?
ஓஹோ ... இவர் தான் சந்துல சிந்து பாடுற ஆளோ...... ஓகே ஓகே

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed 13 Feb 2013 - 21:27

பொதுவாக ஆண்களுக்கு எதையும் மாற்றி மாற்றி பார்த்தால் தான் பிடிக்கும்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed 13 Feb 2013 - 21:50

ராஜு சரவணன் wrote:பொதுவாக ஆண்களுக்கு எதையும் மாற்றி மாற்றி பார்த்தால் தான் பிடிக்கும்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் (அனைத்தையும் அல்ல சிலவற்றை மட்டும்)

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Mஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Uஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Tஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Hஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Uஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Mஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Oஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Hஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Aஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Mஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 Eஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக