புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_c10ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_m10ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_c10ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_m10ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_c10ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_m10ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_c10ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_m10ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_c10ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_m10ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_c10ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_m10ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_c10ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_m10ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_c10ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_m10ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_c10ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_m10ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_c10ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_m10ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்


   
   

Page 1 of 2 1, 2  Next

nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Tue Feb 12, 2013 11:36 pm

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Images+(74)

வணக்கம் நண்பர்களே

திடுக் திடுக் என்று பதட்டம் அடைந்து விட்டது என் மனம், இன்று இந்த செய்தியை படித்து விட்டு,
காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீ ச்சு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
காரைக்காலைச் சேர்ந்த வினோதினி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒரு தலை காதலால் ஒரு சில மனித மனம் முற்றிலும் சுயறிவற்ற விலங்கினமாக மாறி வருகிறது என்பதற்கு
இது ஒரு உதாரணம் இளைஞ்சர்களை பையித்தியமாக ஆக்கி விட்டது.
கற்பனை காதல்ஏற்கனவே திருச்சியில் கல்லுரி மாணவி ,சேலம் நூற்பாலையில் வேலை செய்து வந்த பெண்ணும் ,
கோவையில் ஒரு பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான் ஒருவன் இப்படி மாதத்திற்கு இப்பொழுது எல்லாம்
இரண்டு மூன்று செய்திகள் வருகிறது இதை போல் ஒரு தலை காதலால் வந்த,வக்கிரத்தின் உச்சகட்டம்
ஒரு பெண்ணின் முகம் ,கை கால் சதைகள் சிதைக்கப்பட்டு,கண் பார்வை பறிக்கப்பட்டு மற்றும் உயிரும் சேர்ந்து பறிக்கப்பட்டு உள்ளது.
இப்பொழுது அவதிபடுவது யார் பெண்ணை இழந்ததோடு இல்லாமல், இத்தனை நாள்கள் அந்த பெண்ணின்
குடும்பத்தினர் அனுபவித்த வேதனையின் வலி எத்தனையோ... மீண்டு வந்துவிடுவார் என்று கனவோடு இருந்திருப்பார்கள் அல்லவா.
அந்த ஒரு தலை காதல் (தறுதலை ) பைத்தியங்கள் செய்யும் செயல் அவரை சுற்றி உள்ளவரையும் பயித்தியமாக ஆக்கி விடுகிறது
இந்த பைத்தியங்கள் சொல்லும் சில வசனங்கள் சினிமாவில் நிரந்தரமாக குடிகொண்டுள்ள ஓன்று
"எனக்கு கிடைக்காத ஓன்று யாருக்கும் கிடைக்ககூடாது என்பது" ,
கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி விட்ட காலம் இது.
இந்த காதல் வெறியை)யாரால் ஏற்றி வைக்கபடுகிறது என்ற விவாதத்தில் முதலிடம் பிடிப்பது சினிமாதான்,
அடுத்து நண்பர்கள் வட்டம் , "ஒருத்தியும் திரும்பி பாக்கலையாட மச்சி "ஏன்டா நீயெல்லாம் உன் பிறப்பே வேஸ்ட்டா" என்பது மாதிரி
சொல்லி ஏற்றி விடும் மடையர்களின் வசனம். மீதம் இருப்பது,அவர்கள் சூழ்ந்துள்ள சூழ்நிலைகள், காதல் என்பதே இங்கு இருவர் முடிவு செய்ய வேண்டியது.
விருப்பம் இல்ல பெண்ணினிடம் போய் காதலி,காதலி என்றால் எப்படி ?
பிடிக்கவில்லை,என்றால் விட்டு விட வேண்டியதுதானே.அதை தொடர்ந்து மிரட்டி காதலிக்க சொல்லுவது முட்டாள்தனம் என்பது தெரியாத( இந்த ஒருதலை காதலுக்கு)
ஒரு பெண் எதோச்சியமாக பார்க்கும் பார்வையை கூட புரியாமல் அந்த பெண்ணின் பின்னாலே சுற்றுவது (என் கவிதையில் கூட சொல்லி உள்ளேன் )
அப்புறம் அவள் என்னை ஏமாற்றி விட்டாள் என்று கதறுவது சாராய கடையில் போயி சரக்கு அடிக்க வேண்டியது
அங்கு பொறுக்கி திங்கும் நண்பர்கள் வட்டம் அதை கொளுத்தி கொளுத்தி போட்டு கடைசியில் அந்த பெண்ணையே கொளுத்தி விடுவதருக்கு துண்டுகின்றனர்.
என்ன சொல்வது இந்த முட்டாள் நண்பர்களையும் ஒரு தலை காதலையும்
இங்கு என்னதான் பெண் சுதந்திரம் பேசினாலும்,எழுதினாலும் ஒன்றும் ஆவதில்லை என்பதைத்தான் இந்த சம்பவம் காட்டுகிறது.
எப்படி பெண்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்வது ஒரு சொட்டு கண்ணீரை தவிர,
இன்னும் ஒரு வினோதினிக்கு இந்த கொடுமை நேருமுன் சட்டம் விழித்துக் கொள்ளுமா??
குற்றம் புரிந்தவனுக்கான கடுமையான தண்டனை எதுவாக இருந்தாலும் அதை பொதுஇடத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.மறைந்த அந்த பெண்ணின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைய வேண்டுகிறேன்.

நன்றிகள்
அன்புடன்
த.நந்தகோபால்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 13, 2013 12:27 am

வெறியை காதல் என்றும் ஒரு தலைக் காதல் என்று சொல்வதும் தவறு.

காம வெறி பிடித்த மிருகங்கள் காதலிக்கிறது என்று சொல்வதும் தவறு.

இந்த மிருகங்களையும் காயடிக்க சட்டம் ஒன்றும் செய்யவில்லை என்றால் சமூகம் தான் காயடிக்க வேண்டும் இவர்களை.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 13, 2013 12:32 am

யினியவன் wrote:வெறியை காதல் என்றும் ஒரு தலைக் காதல் என்று சொல்வதும் தவறு.

காம வெறி பிடித்த மிருகங்கள் காதலிக்கிறது என்று சொல்வதும் தவறு.

இந்த மிருகங்களையும் காயடிக்க சட்டம் ஒன்றும் செய்யவில்லை என்றால் சமூகம் தான் காயடிக்க வேண்டும் இவர்களை.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Mஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Uஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Tஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Hஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Uஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Mஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Oஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Hஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Aஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Mஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Eஒரு தலை காதலும் சில தறுதலைகளும் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Feb 13, 2013 4:42 am

இப்படிப்பட்ட கொலையாளிகள் உருவாக உளவியல் காரணங்கள்:

1. வீட்டில் இவர்களுக்கு பெற்ற தாயால் மறுக்கப்படும் அன்பு
அன்பின் அவதாரமாய் திகழவேண்டிய தாயிடம் அன்பு கிடைக்காத போது, அதை வேறு ஒரு பெண்ணிடம் தேடி, அது மறுக்கப்படும்போது மனிதன் மிருகமாகிறான்.

2. பெற்ற தந்தையால் மறுக்கப்பட்ட வழிகாட்டுதல்
ஒவ்வொரு தந்தையும் பொருளீட்டும் கவனத்தில் பிள்ளைகளுக்கு தகுந்த நேரத்தில் காட்ட வேண்டிய வழிகாட்டுதலை தட்டிக் கழிப்பதால் மனிதன் தடம் மாறுகிறான்.

3. சமுதாய அமைப்பின் சட்ட திட்டங்கள்
வலுவான, கடுமையான, உடனடி தண்டனைகள் இல்லாதது.

எனவே, குடும்ப அமைப்பு மிக மிக மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
குடும்ப அமைப்பின் சரியான நிலை பல நல்ல மனிதர்களை உருவாக்குகிறது.
குடும்ப அமைப்பில் தவறு நிகழ்ந்தால் வெளிவரும் மனித மிருகத்தை சமுதாயம் இரும்புக் கரம் கொண்டு தண்டிக்கவேண்டும்.




ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் 425716_444270338969161_1637635055_n
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 13, 2013 11:13 am

வேதனையான பதிவு ..

நானும் மறைந்த அந்த பெண்ணின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைய வேண்டுகிறேன்.

மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இறைவனை வேண்டுகின்றேன்.




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Wed Feb 13, 2013 11:19 am

சோகம் விருப்பம் இல்லாதோரை கட்டாயப்படுத்தும் ஆண்கள் நன்றாக யோசிக்க வேண்டும் நிறுத்த வேண்டும் மீறினால் சிறந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் சுட்டுத்தள்ளூ! சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 11:23 am

யினியவன் wrote:வெறியை காதல் என்றும் ஒரு தலைக் காதல் என்று சொல்வதும் தவறு.
காம வெறி பிடித்த மிருகங்கள் காதலிக்கிறது என்று சொல்வதும் தவறு.
இந்த மிருகங்களையும் காயடிக்க சட்டம் ஒன்றும் செய்யவில்லை என்றால் சமூகம் தான் காயடிக்க வேண்டும் இவர்களை.
இது போன்ற ஒரு நாலு பேரை நடுத்தெருவில் வைத்து பொதுமக்களே கொன்றார்கள் என்றால் அடுத்து இதுபோல பண்ணுவதற்கு தயக்கம் ஏற்படும்.

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Feb 13, 2013 11:25 am

என்ன கொடுமை இது...... சோகம்



ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Feb 13, 2013 11:41 am

காதல் என்றால் என்னவென்றே தெரியாமல் மூர்க்கத்தனமான செயல்களில் இன்றைய இளம் தலைமுறையினர் ஈடுபடுவது எதிர்கால தலைமுறையின் வாழ்வில் பெரிதும் தாக்கங்களை ஏற்படுத்தும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 13, 2013 11:44 am

குற்றத்திருக்கு தண்டனை மரணம் என்றால்தான் இவன் போன்றோர் குற்றம் செய்ய அஞ்சுவார்கள் ....



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக