புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் !
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
''நண்பா, எங்களுக்கு உங்களை மாதிரி நவீன வசதிகள் கிடையாது. நினைச்சதும் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து இன்டர்நெட்டில் தகவல்களை எடுக்க முடியாது. சொல்லப்போனா கம்ப்யூட்டரையே பலரும் பார்த்தது கிடையாது. ஆனாலும் சாதிச்சு இருக்கோம்.''
சொல்லும்போதே அவர்களிடம் பொங்கும் உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. இவர்கள்ஈரோடு மாவட்டம், தாமரைக்கரைமலைக்கிராமத்தின் 'பள்ளி செல்லாத மற்றும் பள்ளி இடைநின்ற மாணவர்கள்’, பள்ளியில் படிக்கும் மலைவாழ் மாணவர்கள். இந்தப் பள்ளியை 'சுடர்’ என்ற அமைப்பு நடத்துகிறது.
-
''மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை உதவியுடன், ஆண்டுதோறும் 'தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு’ அனைத்து மாநிலங்களிலும் நடக்கும். அப்படி இந்த வருடம் தமிழ்நாடு சார்பாக கோவையில் நடந்தது. இந்த மாநாட்டில் பல தனியார் கல்வி நிறுவனங்கள், அரசுப் பள்ளிகள் கலந்துகொண்டு 180 ஆய்வுகளைச் சமர்ப்பித்தன. இதில் வெற்றிபெற்று, தேசியப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை எங்கள் பள்ளி மாணவர்கள் பெற்று இருக்கிறார்கள். தேசியப் போட்டியில் வென்றால், ஜனாதிபதி கையால் இளம் விஞ்ஞானிகள் விருது பெறுவார்கள்'' என்கிறார் சுடர் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் நடராஜ்.
-
''இது, தேசிய அறிவியல் வரலாற்றில் பெரும் சாதனை. இதுபோன்ற போட்டிகளில் பெரும்பாலும் தனியார் பள்ளி மாணவர்களே அதிகம் பங்கேற்பார்கள். அடிப்படை வசதிகள் குறைவாக இருக்கும் இந்த மாணவர்கள் தங்களின் முயற்சியாலும் அறிவுத்திறத்தாலும் சாதித்து இருக்கிறார்கள்'' என்கிறார் செந்தில்நாதன். இவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஈரோடு மாவட்ட இணைச் செயலாளர்.
-
''வசதி இல்லாததால் இங்கே இருக்கும் குழந்தைகள் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டும், காட்டில் குருவிகள் பிடித்துக்கொண்டும் திரிவார்கள். இவர்களை ஒருங்கிணைத்து, சுடர் தொண்டு நிறுவனத்தின் மூலம் 12 தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளை நடத்திவருகிறோம். பாடப் புத்தகங்களை மட்டுமே நடத்தாமல் செயல்வழிக் கற்றல், ஓரிகாமி, களிமண் பொம்மைப் பயிற்சி, இயற்கை வேளாண்மை எனப் பல வழிகளில் கல்வியை வழங்குகிறோம்'' என்கிறார் நடராஜ்.
-
இந்த ஆண்டு தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்காக கணேஷ் என்ற மாணவன் தலைமையில் வேலன், சின்னத்தம்பி, குமார், கலைச்செல்வி என ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார்கள். பல்வேறு மலைக் கிராமங்களுக்கு சென்று மக்களைச் சந்தித்து,'எரிசக்தி ஆற்றலின் பயன்பாடு’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையைத் தயாரித்து மாநாட்டில் சமர்ப்பித்தனர்.
இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள், சக மாணவர்கள் என எல்லோரும் நண்பா என்றே அழைத்துக்கொள்கிறார்கள். மாநில மாநாட்டில் கலெக்டர் இந்த ஆய்வைப் பார்வையிட்டுப் பல கேள்விகளைக் கேட்டார். அவரையும் 'அப்படி இல்லை நண்பா, இப்படி நண்பா’ என்று பேசியது அனைவரையும் கவர்ந்தது.
-
இதுபற்றி டீம் லீடர் கணேஷ், ''நண்பா, எங்கள் வீடுகளில் சிலிண்டர், மின்சார அடுப்புபோன்றவை குறைவு. பெரும்பாலும் விறகு அடுப்புதான். ஆனால், விறகுக்காக மரத்தை அழிக்கக் கூடாது. இதற்கு மாற்று என்ன என்று யோசித்தோம். மக்களைச் சந்தித்துப் பேசினோம். அதை ஆய்வறிக்கையாகச் சமர்ப்பித்தோம். ஜனாதிபதி கையால் விருது வாங்குவது மட்டுமே எங்கள் நோக்கம் கிடையாது. இதன் மூலம் இயற்கையைக் காத்து, எங்களைப் போன்ற மலைவாழ்ப் பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வழியை உருவாக்க வேண்டும் நண்பா'' என்கிறார் தன்னம்பிக்கையுடன்.
அசத்துங்க நண்பர்களே!
-
சுட்டி விகடன் (31-ஜனவரி-2013)

Similar topics
» செம்மொழியில் மலர்ந்த தமிழ் பூக்கள்
» ஆயக்குடி TNPSC CENTRE இதுவரை வழங்கிய சமூக அறிவியல், அறிவியல், கணிதம்
» இணையில்லா இந்திய அறிவியல் - அசரவைக்கும் அறிவியல் விளக்கம் மின்னூல் வடிவில் .
» TNPSC தேவையான "பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்.
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1