புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் சிரிங்க :) Poll_c10கொஞ்சம் சிரிங்க :) Poll_m10கொஞ்சம் சிரிங்க :) Poll_c10 
56 Posts - 73%
heezulia
கொஞ்சம் சிரிங்க :) Poll_c10கொஞ்சம் சிரிங்க :) Poll_m10கொஞ்சம் சிரிங்க :) Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் சிரிங்க :) Poll_c10கொஞ்சம் சிரிங்க :) Poll_m10கொஞ்சம் சிரிங்க :) Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கொஞ்சம் சிரிங்க :) Poll_c10கொஞ்சம் சிரிங்க :) Poll_m10கொஞ்சம் சிரிங்க :) Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் சிரிங்க :) Poll_c10கொஞ்சம் சிரிங்க :) Poll_m10கொஞ்சம் சிரிங்க :) Poll_c10 
221 Posts - 75%
heezulia
கொஞ்சம் சிரிங்க :) Poll_c10கொஞ்சம் சிரிங்க :) Poll_m10கொஞ்சம் சிரிங்க :) Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கொஞ்சம் சிரிங்க :) Poll_c10கொஞ்சம் சிரிங்க :) Poll_m10கொஞ்சம் சிரிங்க :) Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் சிரிங்க :) Poll_c10கொஞ்சம் சிரிங்க :) Poll_m10கொஞ்சம் சிரிங்க :) Poll_c10 
8 Posts - 3%
prajai
கொஞ்சம் சிரிங்க :) Poll_c10கொஞ்சம் சிரிங்க :) Poll_m10கொஞ்சம் சிரிங்க :) Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கொஞ்சம் சிரிங்க :) Poll_c10கொஞ்சம் சிரிங்க :) Poll_m10கொஞ்சம் சிரிங்க :) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கொஞ்சம் சிரிங்க :) Poll_c10கொஞ்சம் சிரிங்க :) Poll_m10கொஞ்சம் சிரிங்க :) Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கொஞ்சம் சிரிங்க :) Poll_c10கொஞ்சம் சிரிங்க :) Poll_m10கொஞ்சம் சிரிங்க :) Poll_c10 
2 Posts - 1%
Barushree
கொஞ்சம் சிரிங்க :) Poll_c10கொஞ்சம் சிரிங்க :) Poll_m10கொஞ்சம் சிரிங்க :) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கொஞ்சம் சிரிங்க :) Poll_c10கொஞ்சம் சிரிங்க :) Poll_m10கொஞ்சம் சிரிங்க :) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் சிரிங்க :)


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 11, 2013 8:53 pm

நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?

ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க

----------------------------------------------------------------------------------

நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...

வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.

----------------------------------------------------------------------------------

உன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறாராமே..?

யார் சொன்னா?

என் வீட்டுக்காரர்தான். காலையில கோலம் போடும்போது, பார்த்தாராம்.

----------------------------------------------------------------------------------

பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...

என்னாச்சு?

பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே*
சிவா
வழி நடத்துனர்
------------------------------------------------------------------------------


யோசனையே இல்லாம மெகா சீரியஸ் மாதிரி படம் எடுத்துட்டோம்*

அப்புறம்.. என்ன பண்ணுனீங்க..?

பேசாம, நாலு இண்டர்வெல் விடறதா முடிவு பண்ணிட்டோம்..*

----------------------------------------------------------------------------------

(இருட்டில்) அப்பா* உன்னால இருட்டுல எழுத முடியுமா?

ஓ* முடியுமே*

அப்ப என் ரேங்க் கார்ட்ல கையெழுத்துப் போடுங்க

----------------------------------------------------------------------------------

அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன்*

எப்படிச் சொல்றே?

நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு*

----------------------------------------------------------------------------------

உன் அப்பனுக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒண்ணுதான்..

ஏன் டார்லிங்..?

திருப்பிக் கொடுக்கறதே இல்லியே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 11, 2013 8:54 pm

பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...

என்னாச்சு?

பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே*
சிவா
வழி நடத்துனர்

சிப்பு வருது கொஞ்சம் சிரிங்க :) 745155 சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது கொஞ்சம் சிரிங்க :) 745155 சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது கொஞ்சம் சிரிங்க :) 745155 சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது கொஞ்சம் சிரிங்க :) 745155 சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது கொஞ்சம் சிரிங்க :) 745155 சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது கொஞ்சம் சிரிங்க :) 745155 சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது கொஞ்சம் சிரிங்க :) 745155 சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது கொஞ்சம் சிரிங்க :) 745155 சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது கொஞ்சம் சிரிங்க :) 745155 சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது கொஞ்சம் சிரிங்க :) 745155 சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது கொஞ்சம் சிரிங்க :) 745155 சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது கொஞ்சம் சிரிங்க :) 745155 சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது கொஞ்சம் சிரிங்க :) 745155 சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது கொஞ்சம் சிரிங்க :) 745155 சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது கொஞ்சம் சிரிங்க :) 745155 சிப்பு வருது சிரிப்பு
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 11, 2013 9:00 pm

சிவா நெலமை இப்படி ஆயிடுச்சே!!! சிரிப்பு சிப்பு வருது




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 11, 2013 9:01 pm

யினியவன் wrote:சிவா நெலமை இப்படி ஆயிடுச்சே!!! சிரிப்பு சிப்பு வருது

சரியா பாருங்க இனியவன்...... அது வே .......ற சிவா புன்னகை நம்ப சிவா இல்லைப்பா............. என்னை கோர்த்து விடாதிங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 11, 2013 9:02 pm

யினியவன் wrote:சிவா நெலமை இப்படி ஆயிடுச்சே!!! சிரிப்பு சிப்பு வருது

உன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறாராமே..?

யார் சொன்னா?

என் வீட்டுக்காரர்தான். காலையில கோலம் போடும்போது, பார்த்தாராம்.

இது ஸ்பெஷல் உங்களுக்கு நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 11, 2013 9:02 pm

krishnaamma wrote:சரியா பாருங்க இனியவன்...... அது வே .......ற சிவா புன்னகை நம்ப சிவா இல்லைப்பா............. என்னை கோர்த்து விடாதிங்க புன்னகை
நம்பிட்டோம்மா நம்பிட்டோம் இதை நம்ம சிவா நம்புவாருன்னு நெனைக்கிறீங்க? சிரிப்பு




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 11, 2013 9:06 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:சரியா பாருங்க இனியவன்...... அது வே .......ற சிவா புன்னகை நம்ப சிவா இல்லைப்பா............. என்னை கோர்த்து விடாதிங்க புன்னகை
நம்பிட்டோம்மா நம்பிட்டோம் இதை நம்ம சிவா நம்புவாருன்னு நெனைக்கிறீங்க? சிரிப்பு

நாங்க நம்பிட்டோம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 11, 2013 9:08 pm

பூவன் wrote:
உன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறாராமே..?

யார் சொன்னா?

என் வீட்டுக்காரர்தான். காலையில கோலம் போடும்போது, பார்த்தாராம்.

இது ஸ்பெஷல் உங்களுக்கு நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
காதலிக்கும் போதே கோலம் போடும் நீங்க இத சொல்லலாமா? சிரிப்பு




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 11, 2013 9:12 pm

உன் அப்பனுக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒண்ணுதான்..

ஏன் டார்லிங்..?

திருப்பிக் கொடுக்கறதே இல்லியே


அப்ப்டின இது இந்த டீலிங் பிடித்து இருக்கு 🐰

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 11, 2013 9:15 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:சரியா பாருங்க இனியவன்...... அது வே .......ற சிவா புன்னகை நம்ப சிவா இல்லைப்பா............. என்னை கோர்த்து விடாதிங்க புன்னகை
நம்பிட்டோம்மா நம்பிட்டோம் இதை நம்ம சிவா நம்புவாருன்னு நெனைக்கிறீங்க? சிரிப்பு

கண்டிப்பாக நம்புவார் . ஏன்னா அவருக்கு தெரியும் இது எங்கிருந்தோ ' copy and paste' என்று ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக