புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம்
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இலங்கையில் முள்வேலி முகாமில் இருக்கும் தமிழர்கள் குடிநீர் கூட இல்லாமல் தவிக்கின்றனர் என்று காங்கிரஸ் எம்.பி. அழகிரி உருக்கமாக பேட்டியளித்துள்ளார். |
இலங்கை சென்று வந்த தமிழக எம்.பி.க்கள் குழுவில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் எம்.பி. அழகிரி முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நிலை குறித்து கூறியதாவது:- வவுனியா காட்டுப்பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் மரங்களை வெட்டி சுத்தப்படுத்தி போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக 8 முகாம்களை ஐ.நா. அமைத்துள்ளது. பாதுகாப்புக்காக இந்த 3 ஆயிரம் ஏக்கரையும் சுற்றி கம்பி வேலி போடப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புக்காக இலங்கை ராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதில் 2 முகாம்கள் தவிர 6 முகாம்களில் மண்தரைதான் உள்ளது. இதுபற்றி ராஜபக்சேவிடம் எடுத்துக் கூறினோம். அவர் மற்ற முகாம்களுக்கும் சிமெண்ட் தரை அமைத்துத் தருவதாக உறுதி கூறினார். 3 ஆயிரம் ஏக்கரையும் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வசதி இல்லாததால்தான் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். தமிழக எம்.பி.க்கள் குழுவின் பயணம் உண்மையை கண்டறியும் குழுவாகவே செயல்பட்டது. அதன் பயனாக முதல் கட்டமாக 58 ஆயிரம் பேரை முகாம்களில் இருந்து அவர்களின் இருப்பிடத்துக்கு அனுப்பி வைக்க ராஜபக்சே ஒத்துக் கொண்டுள்ளார். இன்னும் ஒரு சில தினங்களில் 5 ஆயிரம் பேர் வீதம் அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். மழை காலத்துக்குள்ளாக அனைவரையும் அவரவர் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். முகாம்களில் உள்ள தமிழர்கள், தமிழக எம்.பி.க்கள் குழுவை பார்த்ததும் ஏக்கத்துடன் வந்து தங்களது குறைகளை கூறினர். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 10 லிட்டர் தண்ணீர்தான் வழங்கப்படுகிறது. அதுவும் வரிசையில் நின்றுதான் பெற வேண்டும். நாங்கள் சென்ற அன்று வெறும் 5 லிட்டர் தண்ணீர்தான் வழங்கப்பட்டது. அங்கு குடிநீருக்காக மக்கள் தவிக்கின்றனர். அது கூட 25 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு ஆற்றில் இருந்து நீர் இரைக்கப்பட்டு முகாம்களுக்கு தருவிக்கப்படுகிறது. அவர்களுக்கு உணவுக்காக பொருட்கள் தரப்படுகிறது. அவர்களே சமைத்து சாப்பிட்டுக்கொள்ள வேண்டும். அதிலும் சில குறைபாடுகள் உள்ளது. முகாம்களில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் தங்கள் சொந்த இடத் துக்கு செல்வதையே விரும்புகின்றனர். அதே போல் இந்தியாவால் மட்டும்தான் இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். அவர்களது குறைகளையும் ராஜபக்சேவிடம் எடுத்துக் கூறினோம். அவற்றை நிறைவு செய்வதாக அவர் வாக்கு கொடுத்துள்ளார். அரசியல் தீர்வுக்கும் ஒத்துழைப்பதாக ராஜபக்சே தெரிவித்தார். இந்த விவரங்களை எல்லாம் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஆகியோரிடம் எடுத்துக்கூற உள்ளோம். இலங்கையில் நம்ம ஊர் எதிர்க்கட்சிகளை போல் இல்லாமல் ரனில் தலைமையிலான எதிர்க்கட்சி சிறப்பாக செயல்படுகிறது. எங்களிடம் அவர் சொன்ன முதல்வார்த்தை முகாம்களில் தமிழர்களுக்கு போதிய வசதி இல்லை. எதிர்க்கட்சியினரையே முகாம்களை பார்க்க ராஜபக்சே அனுமதிக்கவில்லை. உங்கள் குழுவை அனுமதித்து இருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுங்கள். உங்கள் வருகையால் அவர்களது வாழ்வில் வசந்தம் வீச வேண்டும் என்று பொறுப்பை உணர்ந்து பேசினார். அதோடில்லாமல் விரைவில் இலங்கையில் அதிபர் தேர்தல் வர இருக்கிறது. தமிழர்கள் தொடர்ந்து முள்வேலி முகாம்களில் இருந்தால் ராணுவத்தை வைத்து மிரட்டி 2 1/2 லட்சம் தமிழர்களின் ஓட்டுக்களையும் ராஜபக்சே தனக்கு ஆதரவாக போட்டுக் கொள்வார். எனவே உடனடியாக அங்கிருந்து தமிழர்களை அவர்களது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார். இலங்கையில் மலையக தமிழர்களை சந்தித்தபோது அவர்கள் யாழ்ப்பாண தமிழர்களால் பட்ட துன்பத்தை குறையாக தெரிவித்தனர். எங்களை தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என்றும் அவர்கள் நிரந்தர குடிமக்கள் என்றும் மதிப்பு குறைவாக நடத்தினார்கள் என ஆதங்கப்பட்டனர். இந்த குழுவில் இடம் பெற்றிருந்த எம்.பி.க்களில் ராஜபக்சேவுக்கு அறிமுகமான ஒரே நபர் திருமாவளவன் மட்டும்தான். நமது எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் பேச்சை தொடங்கியதால் அவரும் ஆங்கிலத்திலேயே பேசினர். ராஜபக்சேவுக்கு கருணாநிதி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம் ஒன்றை கனிமொழியிடம் கொடுத்து அனுப்பி இருந்தார். அதை அவர் ராஜபக்சேவிடம் வழங்கினார். அதற்கு பதிலாக அவர் அனைத்து எம்.பி.க்களிடமும் பரிசுப் பொருட்களை கொடுத்தார். எனக்கு தரப்பட்ட பரிசுப்பொருளில் கப்அன்ட் சாசர்கள் இருந்தது. எங்கள் பயணத்தால் இலங்கை தமிழர்களின் வாழ்வில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது என்றே கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார். |
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
ராஜபக்சேவுக்கு கருணாநிதி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம் ஒன்றை கனிமொழியிடம் கொடுத்து அனுப்பி இருந்தார். அதை அவர் ராஜபக்சேவிடம் வழங்கினார். அதற்கு பதிலாக அவர் அனைத்து எம்.பி.க்களிடமும் பரிசுப் பொருட்களை கொடுத்தார். எனக்கு தரப்பட்ட பரிசுப்பொருளில் கப்அன்ட் சாசர்கள் இருந்தது. எங்கள் பயணத்தால் இலங்கை தமிழர்களின் வாழ்வில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது என்றே கருதுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை எல்லாம் கேட்க நாங்கள் என்ன மடையர்களா??? அவர் கொடுத்து அனுப்பினாராம் இவர் வாங்கினாராம்...
கப் அன்ட் சோசா பாிமாற்றத்துக்கா சென்றனுர்
எல்லாம் நீலிக் கண்ணீர்
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
செரின் wrote:ராஜபக்சேவுக்கு கருணாநிதி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம் ஒன்றை கனிமொழியிடம் கொடுத்து அனுப்பி இருந்தார். அதை அவர் ராஜபக்சேவிடம் வழங்கினார். அதற்கு பதிலாக அவர் அனைத்து எம்.பி.க்களிடமும் பரிசுப் பொருட்களை கொடுத்தார். எனக்கு தரப்பட்ட பரிசுப்பொருளில் கப்அன்ட் சாசர்கள் இருந்தது. எங்கள் பயணத்தால் இலங்கை தமிழர்களின் வாழ்வில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது என்றே கருதுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை எல்லாம் கேட்க நாங்கள் என்ன மடையர்களா??? அவர் கொடுத்து அனுப்பினாராம் இவர் வாங்கினாராம்...
கப் அன்ட் சோசா பாிமாற்றத்துக்கா சென்றனுர்
எல்லாம் நீலிக் கண்ணீர்
- Sponsored content
Similar topics
» முள்வேலி முகாமிலிருந்து ஈழத் தமிழர்கள் வீடு திரும்பினார்களா? உண்மைகளை புதைக்கும் துரோகம்
» திருச்சி அகதிகள் முகாமில் இலங்கைத் தமிழர் கத்தியால் குத்திப் படுகொலை
» முகாமில் தமிழர்கள் அவதி: இலங்கை அரசுக்கு ஐ.நா. எச்சரிக்கை
» இலங்கைத் தமிழர்கள் இந்தியா, சீனா மீது கடும் கோபம்
» இலங்கை அகதி முகாமில் ராணுவம் துப்பாக்கி சூடு: 2 தமிழர்கள் படுகாயம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1