புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்க பஷ்பம் - Page 2 Poll_c10தங்க பஷ்பம் - Page 2 Poll_m10தங்க பஷ்பம் - Page 2 Poll_c10 
22 Posts - 76%
heezulia
தங்க பஷ்பம் - Page 2 Poll_c10தங்க பஷ்பம் - Page 2 Poll_m10தங்க பஷ்பம் - Page 2 Poll_c10 
6 Posts - 21%
mohamed nizamudeen
தங்க பஷ்பம் - Page 2 Poll_c10தங்க பஷ்பம் - Page 2 Poll_m10தங்க பஷ்பம் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்க பஷ்பம் - Page 2 Poll_c10தங்க பஷ்பம் - Page 2 Poll_m10தங்க பஷ்பம் - Page 2 Poll_c10 
358 Posts - 79%
heezulia
தங்க பஷ்பம் - Page 2 Poll_c10தங்க பஷ்பம் - Page 2 Poll_m10தங்க பஷ்பம் - Page 2 Poll_c10 
52 Posts - 11%
mohamed nizamudeen
தங்க பஷ்பம் - Page 2 Poll_c10தங்க பஷ்பம் - Page 2 Poll_m10தங்க பஷ்பம் - Page 2 Poll_c10 
16 Posts - 4%
Dr.S.Soundarapandian
தங்க பஷ்பம் - Page 2 Poll_c10தங்க பஷ்பம் - Page 2 Poll_m10தங்க பஷ்பம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
தங்க பஷ்பம் - Page 2 Poll_c10தங்க பஷ்பம் - Page 2 Poll_m10தங்க பஷ்பம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தங்க பஷ்பம் - Page 2 Poll_c10தங்க பஷ்பம் - Page 2 Poll_m10தங்க பஷ்பம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தங்க பஷ்பம் - Page 2 Poll_c10தங்க பஷ்பம் - Page 2 Poll_m10தங்க பஷ்பம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தங்க பஷ்பம் - Page 2 Poll_c10தங்க பஷ்பம் - Page 2 Poll_m10தங்க பஷ்பம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தங்க பஷ்பம் - Page 2 Poll_c10தங்க பஷ்பம் - Page 2 Poll_m10தங்க பஷ்பம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தங்க பஷ்பம் - Page 2 Poll_c10தங்க பஷ்பம் - Page 2 Poll_m10தங்க பஷ்பம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்க பஷ்பம்

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 1:39 am

First topic message reminder :

தங்கப்பஷ்பம் பற்றி நிறைய செய்திகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

பண்டைக்காலங்களில் அரசர்கள், மடாதிபதிகள் மற்றும் பணம் படைத்த வர்கள் வாலிப முறுக்கேறவும், இளமையான தோற்றத்திற்கும், மேனி மினு மினுப்புக்கும் தங்க பஷ்பத்தை உட்கொண்டார்கள்.

இவர்களுடைய மலத்தை சிலர் பணம் கொடுத்து வாங்கும் வழக்கமும் அக்காலத்தில் இருந்தது. காரணம், மலத்தை நீரில் கரைத்து ஜீரணமாகாத தங்கம் கலந்திருந்தால் அதை எடுத்துக் கொள்ளத்தான்.

இதனால் நாம் என்ன அறிகின்றோம்? ஒன்று தங்கம் பெரும்பாலும் ஜீரணம் ஆவதில்லை. இரண்டாவதாக ஜீரணம் ஆகாத தங்கம் பெருங்குடல் வழியாக வெளிவருவதைப் போல் தங்க அணுக்கள் சிலருடைய பிற உள் உறுப்புகளில் சென்று சிக்கக்கூடும். இந்நிலையில் அவ்வுறுப்புகள் அழிந்துபோகும். அகத்தியர் தங்க பஷ்ப முறையை அகத், வைத்தி, காண்டம் 600 பாண்டவைப்பு செ.152-ல் கூறியிருக்கிறார்.

தங்க பஷ்பம்: ஒரு பலம் (35 கிராம்) சுத்தி செய்த தங்கத்திற்கு அடுத்தப் பக்கத்தில் காணும் பட்டியலில் உள்ள அளவுகளின் படி சாறுகளை விட்டு முறைப்படி செய்து வரவும்.

இவ்வாறு செய்து வந்தால், அகத்தியருடைய பாடலில் குறிப்பிட்ட மாதிரி மஞ்சள் நிற பஷ்பம் கிடைக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 12:21 am

அய்யய்யோ, பூனை தூக்கிகிட்டு ஓடிப்போச்சு!

தங்க பஷ்பம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 12:24 am

தங்க பஷ்பம் - Page 2 44296 தங்க பஷ்பம் - Page 2 246975 தங்க பஷ்பம் - Page 2 246975

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 1:18 pm

இந்தக் கட்டுரை பற்றி நண்பர்களின் கருத்தை அறிய ஆவலுடன் உள்ளேன்!

தங்க பஷ்பம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 12:00 am

கலையின் கருத்தறிய ஆவல்!

தங்க பஸ்பம், தங்க பஷ்பம் - இதில் எது சரி?

தங்க பஷ்பம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 29, 2011 12:02 am

பஸ்மம் என்பது தான் சரியான வார்த்தை சிவா... இது சம்ஸ்கிருத மொழியில் சாம்பல் என்னும் பொருள் தரும் சொல்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 12:05 am

கலை wrote:பஸ்மம் என்பது தான் சரியான வார்த்தை சிவா... இது சம்ஸ்கிருத மொழியில் சாம்பல் என்னும் பொருள் தரும் சொல்.

தங்க பஸ்மம் என்பதுதான் சரியானதா.. நன்றி கலை! தங்க பஷ்பம் - Page 2 154550

தங்க பஷ்பம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 29, 2011 12:09 am

பஸ்ம தாரணம் பவதி பாவனம்
ராகம் : ஷுபபந்துவராளி
தாளம் : ஆதி (திஷ்ரகதி)

பல்லவி :
பஸ்மதாரணம் பவதி பாவனம்
பவவிதாரணம் பவுக ஸாதனம்

சரணம் :
ப்ரளய தக்த மகில வஸ்து பஸ்ம பவதி ஹி
தக்த மபிச பஸ்ம நைவ விக்ருதி மேஷ்யதி
அவிக்ருதஸ்ய ஷாஷ்வதஸ்ய ஸத்யவஸ்துனோ
பஸித மேக மேவ ஸத்ப்ரதீக மஸ்தி ஹி ...1

யோகஷக்தி ஸம்ப்ரஸாரணாய வாஹிகா
த்விதள சக்ர தீப்தி நிர்கமோபரோதிகா
ஷம்புலோக நித்யவாஸ யோக ஸாதிகா
அருண மலின குணஹரா ஹி பஸ்ம ரேணுகா ...2

ஹோமகுண்ட ஸங்கதம் குருகரோபலாலிதம்
ஃபாலபட்டபூஷிதம் த்ரிவித ரேகிகாயதம்
த்ரிஸுரதீப்தி தீபிதம் த்ரிதிவ வர்த்ம ஸன்னுதம்
பஸ்மபுண்ட்ரமுன்னதம் ஸச்சிதானந்த ஸம்மதம் ...3

இந்த ஸ்லோகத்தில் வரும் பஸ்மம் என்பது சாம்பல் அல்லது விபூதி என்னும் பொருளில் வருகிறது. சிவன் மயானத்தில் எரிந்த எரியூட்டின் பஸ்மத்தை ( சாம்பலை) உடலில் பூசிக்கொண்டு ருத்ர தாண்டவம் ஆடியதாக சிவ புராணம் குறிக்கிறது சிவா..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 29, 2011 12:11 am

இங்கே சென்று பாருங்கள் சிவா.. பயனுள்ள தகவல் கிடைக்கிறது.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 12:16 am

கலை wrote:பஸ்ம தாரணம் பவதி பாவனம்
ராகம் : ஷுபபந்துவராளி
தாளம் : ஆதி (திஷ்ரகதி)

பல்லவி :
பஸ்மதாரணம் பவதி பாவனம்
பவவிதாரணம் பவுக ஸாதனம்

சரணம் :
ப்ரளய தக்த மகில வஸ்து பஸ்ம பவதி ஹி
தக்த மபிச பஸ்ம நைவ விக்ருதி மேஷ்யதி
அவிக்ருதஸ்ய ஷாஷ்வதஸ்ய ஸத்யவஸ்துனோ
பஸித மேக மேவ ஸத்ப்ரதீக மஸ்தி ஹி ...1

யோகஷக்தி ஸம்ப்ரஸாரணாய வாஹிகா
த்விதள சக்ர தீப்தி நிர்கமோபரோதிகா
ஷம்புலோக நித்யவாஸ யோக ஸாதிகா
அருண மலின குணஹரா ஹி பஸ்ம ரேணுகா ...2

ஹோமகுண்ட ஸங்கதம் குருகரோபலாலிதம்
ஃபாலபட்டபூஷிதம் த்ரிவித ரேகிகாயதம்
த்ரிஸுரதீப்தி தீபிதம் த்ரிதிவ வர்த்ம ஸன்னுதம்
பஸ்மபுண்ட்ரமுன்னதம் ஸச்சிதானந்த ஸம்மதம் ...3

இந்த ஸ்லோகத்தில் வரும் பஸ்மம் என்பது சாம்பல் அல்லது விபூதி என்னும் பொருளில் வருகிறது. சிவன் மயானத்தில் எரிந்த எரியூட்டின் பஸ்மத்தை ( சாம்பலை) உடலில் பூசிக்கொண்டு ருத்ர தாண்டவம் ஆடியதாக சிவ புராணம் குறிக்கிறது சிவா..

சிறந்த உதாரணத்துடன் விளக்கிவிட்டீர்கள்! நன்றி ஐயா! தங்க பஷ்பம் - Page 2 678642

தங்க பஷ்பம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Mar 29, 2011 10:02 am

தங்க பஷ்பம் - Page 2 677196 தங்க பஷ்பம் - Page 2 677196

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக