புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
இணையதளம் மூலம் நடத்திய கருத்து கணிப்பில், அரசு பேருந்துகள் மீது, பொதுமக்கள் கூறிய புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் பணியை, போக்குவரத்து துறை முடுக்கி விட்டுள்ளது.அதேபோல், பொதுமக்கள் கூறும் புகார்களை ரகசியமாக அறிய, போக்குவரத்து அலுவலர்கள், வாரத்தில் ஒருநாள் மாநகர பேருந்தில் பயணித்து, அறிக்கை அளிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சென்னை மாநகர போக்குவரத்து கழகம், பேருந்து இயக்கம் குறித்து, பொதுமக்கள் கருத்தறியும் பணியை நடத்தியது. கடந்தாண்டு, இணையதளம் மூலம் நடத்திய கருத்து கணிப்பில், ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.பெரும்பாலானோர் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் அணுகுமுறைசரியில்லை; பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், ஓட்டுனர், நடத்துனருக்கும் இடையேயானமோதலுக்கு தீர்வு காண வேண்டும்; காலை, மாலை நேரங்களில், "கட்' சர்வீஸ் சேவையை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல ஆலோசனைகளை தெரிவித்திருந்தனர்.பேருந்து இயக்கத்தை மேம்படுத்த,மற்ற போக்குவரத்து கழகங்களிலும், பொதுமக்கள் கருத்தறியும் பணியை, போக்குவரத்து துறை துவக்கியுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் கூறிய புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை, போக்குவரத்து துறை துரிதப்படுத்தி உள்ளது.
-
முதல் கட்டமாக, போக்குவரத்து அதிகாரிகள், வாரத்தில் ஒருநாள், பேருந்தில் பயணித்து, பொதுமக்கள் கூறும் நிறை, குறைகள் மற்றும் பேருந்து இயக்கத்தை மேம்படுத்த தெரிவிக்கும் ஆலோசனைகளை, தவறாமல் அறிக்கையாக அளிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இதுகுறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரி கூறியதாவது: கருத்து கணிப்பில், பொதுமக்கள் கூறிய, புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு சில பரிந்துரைகள் மீதான நடவடிக்கையை, அரசு தான் முடிவு செய்யும். ஏற்கனவே, கருத்துகளை அறிக்கையாக அரசுக்கு அனுப்பியுள்ளோம்.
-
கட்டாய பயணம்:
இருப்பினும், பேருந்து சேவையை மேம்படுத்த, புதிய முயற்சியை, போக்குவரத்து துறை எடுத்துள்ளது. அதன்படி, முதல்கட்டமாக, வாரத்தில் ஒருநாள் மாநகர பேருந்துகளில், அனைத்து அதிகாரிகளும் பயணிக்க வேண்டும்.பயணம் செய்யும் போது, பயணிகள் கூறும் புகார்கள் மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்து, பொது மேலாளர்களுக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும்.மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், தவறாமல் பயணித்து, பயணம் செய்த தடம் எண், நாள், சர்வீஸ், நேரம், பேருந்தின் பக்கவாட்டு எண், எந்த பணிமனையை சார்ந்த பேருந்து போன்ற விவரங்களுடன் அறிக்கை இருக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளோம்.
-
ஏமாற்ற முடியாது:
பொதுமக்கள் தெரிவிக்கும் விமர்சனங்களை, ரகசியமாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் பேருந்தில் பயணம் செய்யாமல், ஏமாற்றுவதை தடுக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அதிகாரிகள் அனுப்பும் அறிக்கையை,நிதிக்குழு மற்றும் இயக்குனர் குழு கூட்டத்திலும் ஆய்வு செய்யப்படும். மற்ற போக்குவரத்து கழகங்களில், இத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
-
தினமலர்

- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
உத்தரவு மூலமின்றி தன்னார்வ கடமையாக ஒவ்வெருவரும் நினைத்து செயல்படாத வரை இது முழுமையடையுமா என்பது கேள்விக்குறியே
இந்த பஸ்ஸை உருட்டோ உருட்டுன்னு உருட்டுராங்களே அதை பற்றி எதாவது நடவடிக்கை எடுத்தால் ரொம்ப நல்லது.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கரூர் கவியன்பன் wrote:உத்தரவு மூலமின்றி தன்னார்வ கடமையாக ஒவ்வெருவரும் நினைத்து செயல்படாத வரை இது முழுமையடையுமா என்பது கேள்விக்குறியே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» சென்னை ஐஐடி சார்பில் போக்குவரத்து நெரிசல் அறிய புதிய இணையதளம் !
» ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
» கூகுளின் புது முயற்சி!
» தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி
» பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1