புதிய பதிவுகள்
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_lcapஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_voting_barஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_rcap 
132 Posts - 78%
heezulia
ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_lcapஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_voting_barஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_rcap 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_lcapஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_voting_barஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_lcapஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_voting_barஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_lcapஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_voting_barஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_lcapஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_voting_barஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_lcapஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_voting_barஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_lcapஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_voting_barஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_lcapஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_voting_barஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_rcap 
297 Posts - 77%
heezulia
ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_lcapஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_voting_barஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_lcapஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_voting_barஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_lcapஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_voting_barஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_lcapஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_voting_barஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_lcapஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_voting_barஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_lcapஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_voting_barஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_lcapஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_voting_barஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்………

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat 9 Feb 2013 - 10:34

ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்………

ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டினாலும், என்றும் மார்க்கண்டேயனாகவே தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்கவைத்துக்கொள்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமோ அல்லது பிரம்ம வித்தையோ அல்ல….! மாறாக கொஞ்சம் மெனக்கிட்டால் வயது ஏறிக்கொண்டு போனாலும், குறைந்த வயது தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க முடியும்.

நமது வயதை முதலில் வெளிப்படுத்துவது சருமம் தான், அதனை ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது ஆயுட் காலமும் நீடித்து இருக்கும். அப்படி என்றும் இளமையுடன் இருக்க இதோ சில டிப்ஸ். . . ! .

நாம் அதிகமாக சூரிய வெளிச்சத்தில் பயணிப்பதாலும், எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், மாசுள்ள காற்றை சுவாசிப்பதாலும் நமது சருமத்தில் முதுமை தோற்றம் தெரிகிறது. இதனை தடுக்க, சிறந்த முதுமை தடுப்பு (ஆன்டி ஏஜிங்) தயாரிப்புகளை பயன்படுத்தவது நல்லது. மேலும் அதிகமான தண்ணீர் பருகுதல் சருமத்தை பாதுகாக்கும்.

பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் 20 சதவீதம் கூடுதல் கடினத்தன்மையுடன் இருக்கும். ஆயினும் வயது கூடும்போது கொல்லாஜன் எனும் புரதம் குறைவதால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. உடல் கூறுவியலின்படி பெண்களை காட்டிலும் ஆண்களின் முதிர்ச்சி சில காலத்திற்கு பிறகு தான் தோன்றும், ஆனால் ஒரு சில பழக்கவழக்கங்களினால் ஆண்களுக்கு இயல்பான வயதை காட்டிலும் முதுமையான தோற்றம் காணப்படுகிறது.

தொடர்ந்து ஷேவிங் செய்வதன் காரணமாக முகத்தில் முதிர்ச்சி தோன்றும், அதனால் ஈரப்பதத்துடன் கூடிய ஷேவிங் கிரீமை பயன்படுத்துவது நல்லது. மேலும் ஷேவிங் செய்யும்போது முடிகள் வளர்ந்திருக்கும் திசையில் ஷேவ் செய்து, வெதுவெதுப்பான தண்ணிரால் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முகம் வாடாமல் புத்துணர்ச்சியுடன் தோன்றும்.

ஆண்கள் என்றும் இளமையுடன் இருக்க தொடர்ந்த உடற்பயிற்சியும் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், உடலுக்கு குளிர்ச்சி தரும் இறைச்சிகள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் திசுக்களை புதுப்பிக்கும் திறனுடைய ஆன்டிஆக்ஸிடன்ட் குணம் நிறைந்த பேக் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதால், முகம் சுருக்கம் இல்லாமலும் மென்மையாகவும் காணப்படும்.

மேலும் பசலை கீரை, அவுரிநெல்லிகள், கேரட், தக்காளி, பச்சை தேநீர் போன்றவற்றையும் சேர்த்துகொள்வது மிகவும் நல்லது.

சருமத்தை இளமையுடன் வைத்திருக்க மது மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்கவும். சிகரெட்டுகளில் உள்ள நிக்கோட்டின் உடலின் இரத்த ஓட்டத்தை குறைப்பதால் சருமத்திற்கு தேவையான சத்துகள் சென்று அடைவதில்லை, ஆகையால் சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

தூக்கம் கெடுவதால் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும் என்பதை அநேகமானோர் அறிவதில்லை. இரவில் குறைந்தது 6-7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்பதும் இதைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் மனதில் புத்துணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திலும் குறிப்பாக சருமத்திலும் பொலிவு ஏற்படும்.

இது தவிர, உடல் ஆரோக்கியத்திற்கும், உடலுறவு பழக்க வழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், அதுகுறித்த விழிப்புணர்வை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இவையெல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்கள் தனது கவலைகளை மறந்து மகிழ்ச்சியுடன் இருந்தாலே, முகத்தில் பொலிவும் இளமையும் கூடிக்கொண்டே போகும். . . !

முகமத் சமி

ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… Mஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… Uஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… Tஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… Hஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… Uஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… Mஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… Oஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… Hஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… Aஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… Mஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… Eஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 9 Feb 2013 - 11:01

அழகை என்றும் தக்க வைத்துக் கொள்ள vitamin c + collagen ஊசி போட்டால் போதுமானது. ஆனால் பக்க விளைவுகளும் இருக்கும்! முகச் சுருக்கங்கள் முற்றிலும் மறைந்துவிடும்!

ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்……… Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat 9 Feb 2013 - 13:09

நல்லது.

நண்பர்களே! முயற்சி செய்து பாருங்கள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 9 Feb 2013 - 14:07

முகமத் சமி அவர்களின் கட்டுரை தேவையானது ! ஆண்களைவிடப் பெண்களே அழகுபடுத்திக் கொள்வதில் முனைப்பாக இருக்கின்றனர் ! மனைவியை அழைத்துக்கொண்டு வெளியே போங்கள் ; தெரு முனையில் இருக்கும் பூக்காரியிடம் போய் நின்றுகொள்வார்; அங்கே பூவை வாங்கித் தலையில் வைத்துக்கொண்டுதான் நகர்வார் அம்மணி !
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat 9 Feb 2013 - 22:23

சிவா wrote:அழகை என்றும் தக்க வைத்துக் கொள்ள vitamin c + collagen ஊசி போட்டால் போதுமானது. ஆனால் பக்க விளைவுகளும் இருக்கும்! முகச் சுருக்கங்கள் முற்றிலும் மறைந்துவிடும்!

அதிர்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக