புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_c10தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_m10தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_c10தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_m10தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_c10தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_m10தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_c10தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_m10தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_c10தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_m10தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_c10தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_m10தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_c10தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_m10தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_c10தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_m10தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_c10தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_m10தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_c10தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_m10தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 09, 2013 8:17 am

மனப் பெண் ஒருவரின் பெயர் கலைமகள். அவர் தமிழில்"சீனாவில் இன்ப உலா' என்று ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். அண்மையில் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அந்தப் புத்தகம் கிடைத்தது.
-
ஜாவோ ஜியாங் என்ற தனது சீனப் பெயரை கலைமகள் என்று மாற்றிக் கொண்டிருக்கும் அவர், சீன வானொலி நிலையத்தின் தமிழ்ப் பிரிவின் தலைவர். தமிழ்மகளாக மாறிய அந்த சீனத்தின் கலைமகள் நமக்கு அளித்த பேட்டி:
-
தமிழ் மொழியைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? அதற்கென சிறப்பான காரணங்கள் இருந்தனவா?
1995ம் ஆண்டு நான் சீனாவின்லட்சக்கணக்கான சாதாரண இடைநிலைப்பள்ளி மாணவர்களில் ஒருத்தியாக இருந்தேன். இந்தியாவின் சுவையான புராணங்களும், கதைகளும் எழில்மிக்க பண்பாடுகளும் என்னை ஈர்த்தன. அவ்வாண்டு சீனச் செய்தித் தொடர்பு பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வகுப்பை ஆரம்பிக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்தவுடன் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள எவ்வித தயக்கமும் இன்றி முடிவு செய்தேன்.
-
தமிழ் கற்கும்போது உங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் எவை? தமிழிலில் உள்ள ழ,ள,ல, ர,ற, ன,ண,ந, போன்ற எழுத்துகள், அவற்றின் உச்சரிப்புகள் உங்களுக்குச் சிரமத்தைத் தரவில்லையா?
உச்சரிப்பு பற்றி சிரமம் ஏதுமில்லை. தமிழ் கற்றுக் கொண்ட துவக்கத்தில் 247 எழுத்துக்களைக் காணும் போது வியப்படைந்தேன்.
-
சீன மொழிக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் எவை? சீன மொழி தெரிந்தவர் தமிழ் மொழியை எளிதாகக் கற்றுக் கொள்ள இயலுமா?
சீன மொழியும் தமிழ் மொழியும் உலகில் மிகவும் பண்டைய மொழிகளாகும். உலகில்நீண்டகால வரலாறுடைய பண்பாடுகளை இவ்விரு மொழிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சீன மொழி எழுத்து, சதுர வடிவமாகும். அது சீன மொழியின் தனிச்சிறப்பியல்பு. அதிலிருந்து தமிழ் எழுத்துகள் மேலும் அதிகமான மாற்றங்களைக் கொண்டு உள்ளது. பெயர் சொற்களோ, வினைசொற்களோ, வேறுபட்ட நிலைமையில் வேறுப்பட்ட வடிவமாக மாறும். இது தமிழ் படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட மிக பெரிய சிக்கல்தான்.
-
சீனாவில் எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன? அவற்றில் நீங்கள் எத்தனை மொழிகள் பேசுவீர்கள்?
சீனாவில் வெவ்வேறு இடங்களில் வேறுபட்ட உச்சரிப்புள்ள மொழிகளைக் கேட்கலாம். சீனாவில் மொத்தமாக 56 தேசிய இனங்கள் உள்ளன. பெரும்பாலான இனங்கள்சொந்த மொழிகளைப் பேசுகின்றன. எனக்கு ஷாங்காய், குவாங்துங், ஷான்சி முதலிய இடங்களின் மொழிகளைப் பேச முடியும்.

"சீனாவில் இன்ப உலா' என்று சீனாவிற்குச் சுற்றுலாச் செல்ல ஆர்வத்தை ஏற்படுத்தும் புத்தகத்தை எழுத என்ன காரணம்? அதுவும் தமிழில் எழுதக் காரணம் என்ன?
1999ம் ஆண்டு முதல் இதுவரை சீன வானொலியில் 13 ஆண்டுகளாக வேலை செய்தேன். தமிழ் ஒலிபரப்பு மூலம் எண்ணற்ற தமிழ் நேயர்கள் நண்பர்களாக மாறினார்கள். தமிழ் நண்பர்கள் சீனாவைப் பற்றி அடிக்கடி என்னிடம் கேட்டனர்.
மேலும், நான் சீனாவில் பணிப்பயணம் மேற்கொண்டபோது, ஷாங்காய், பெய்ஜிங், தியென்சின் முதலியவற்றில் தமிழ் பயணிகளைச் சந்தித்துள்ளேன். உலகில் சீனா மேன்மேலும் முக்கியமான இடம் பெற்றுவருவதால், மேலதிக தமிழர்கள் சீனாவை அறிந்துகொள்ள விரும்புகின்றார்கள் என்றுநினைக்கின்றேன். குறிப்பாக,தமிழர்களிடம் ஓர் உண்மையான சீனாவை அறிமுகப்படுத்தும் வகையில் இப்புத்தகத்தை எழுதினேன்.
-
உங்களுடைய குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள். தமிழைக் கற்பது, தமிழில் புத்தகங்கள் எழுதுவது தமிழ் வானொலியில் வேலை செய்வது என்பதைப் பற்றியெல்லாம் உங்களுடைய குடும்பத்தினர் என்ன கருதுகிறார்கள்?
உண்மையில், என் கணவர் மொழி வேலையில் ஈடுப்பட்டவர். அவர் ஸ்பெயின் மொழிக் கற்றுக்கொண்டுள்ளார். 2012ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் ஸ்பெயினில் சுற்றுலா பயணம் மேற்கொண்டோம். விரைவில் அவருடன் இணைந்து தமிழகத்தில் பயணம் மேற்கொள்வது என்னுடைய ஆசை.
-
சீனாவின் மக்கள் வாழ்க்கை, பிற நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கையைவிட எந்தவிதத்தில் வேறுபட்டு உள்ளது?
என்னுடைய புத்தகத்தில் இது பற்றிய சில பதில்களைப் பார்க்கலாம். அதேவேளை, தமிழ் நண்பர்கள் வாய்ப்பு இருந்தால் சீனாவில் பயணம் மேற்கொண்டு, சீன வானொலி தமிழ்ப்பிரிவுக்கு வருகை தந்து தாமாகவே தெரிந்து கொள்வதை வரவேற்கின்றோம்.
-
தொலைக்காட்சி, இணையதளம் போன்ற காட்சி ஊடகங்கள் அதிகரித்துவிட்ட சூழ்நிலையில், வானொலி கேட்பது குறைந்து வருகிறதே,அதை எப்படி அதிகரிக்க முடியும்?
சீன வானொலி தமிழ் ஒலிபரப்பைக் கேட்கும் தமிழ் நேயர்கள் மிக அதிகம். இவ்வாண்டு தமிழ் ஒலிபரப்பு துவங்கிய பொன் விழா நினைவு ஆண்டாகும். இப்போது, சீன வானொலியின் தமிழ் பிரிவு, ஒலிபரப்பை விட, இணையதளம்,"தமிழ் ஒலி' என்னும் இதழ் ஆகியவற்றின் மூலம் தமிழர்களுக்கு செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் வழங்குகின்றோம். விரைவில் கைபேசி மூலம், மேலதிக சுவையான தகவல்களை வழங்குவோம்.
-
உங்களுடைய பெயர் ஜாவோ ஜியாங் என்றிருப்பதைக்"கலைமகள்' என்று ஏன் மாற்றிக் கொண்டீர்கள்?
உலக அளவில் மிக பண்டைய மொழி தமிழ்மொழி. என் வேலை காரணமாக மட்டுமல்ல, இந்த மொழி மூலம் இந்தியாவை மேலும் நன்றாகப் புரிந்துகொண்டேன். தமிழ் மொழி மூலம், சீன-இந்திய மக்களுக்குமிடையே தொலைவைக்குறைத்து, மேலும் நெருங்கியஉறவு உருவாக்க முயற்சி செய்து வருகின்றேன். ஓர் உண்மையான தமிழரைப் போல தமிழகத்தை மேலும் புரிந்துகொள்ள விரும்பியதால், எனக்கு தமிழ்ப் பெயர் கொடுத்தேன்.
-
தினமணி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Feb 09, 2013 10:23 am

நல்ல தகவல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 09, 2013 10:33 am

தமிழின் பெருமை அறிந்த இவர் கண்டிப்பா கலைமகள் தான்.




றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Feb 09, 2013 11:29 am

யினியவன் wrote:தமிழின் பெருமை அறிந்த இவர் கண்டிப்பா கலைமகள் தான்.

இப்போதைக்கு தமிழ் தாயின் இளைய மகள் என்று கூறலாமா?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக