புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_m10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10 
41 Posts - 68%
heezulia
சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_m10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_m10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_m10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_m10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10 
206 Posts - 74%
heezulia
சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_m10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_m10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_m10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10 
8 Posts - 3%
prajai
சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_m10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_m10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_m10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10 
3 Posts - 1%
Barushree
சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_m10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_m10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_m10சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றுலா பயணியிடம் பணத்தை திருடிய கிளி


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Feb 08, 2013 5:03 pm

லண்டன் : நியூசிலாந்து நாட்டில், சுற்றுலா பயணியின் பணத்தை, ஒரு கிளி திருடியுள்ளது. ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் பீட்டர் லீச்.

சமீபத்தில், நியூசிலாந்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். இயற்கை எழில் வாய்ந்த, டேட் ஹைவே என்ற இடத்தில், அவர் தன் வாகனத்தை நிறுத்திவிட்டு, இயற்கை காட்சிகளை படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, கிளி இனத்தைச் சேர்ந்த, "கீ' என்ற பறவை ஒன்று, திறந்திருந்த வாகனத்தின், ஜன்னல் வழியே நுழைந்து, அவரது துணிப் பையை, தூக்கிக் கொண்டு பறந்து விட்டது. துணிப் பைக்குள், அவர் 50 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தார்.

வண்டிக்குள் இருந்து, எதையோ தூக்கிக் கொண்டு கிளி பறப்பதாக, அருகில் இருந்தவர்கள் சொன்னதும் ஓடிப் போய் பார்த்திருக்கிறார், பீட்டர் லீச். அதற்குள் பறவை பறந்து விட்டது. "இது பற்றி, போலீசில் புகார் தெரிவிக்கப்போன போது, முதலில் அவர்கள் அதை நம்பவேயில்லை' என்று பரிதாபமாக கூறுகிறார் பீட்டர் லீச்.

கிளி வகைகளில் பெரிய உருவம் கொண்ட கீ கிளிகள், புத்திசாலித் தனமானவை. அத்துடன், மனிதர்களுக்கு தொல்லை கொடுப்பதிலும் பெயர் பெற்றவை. குப்பை, பைகளை திறந்து நோண்டுவது, வாகனங்களை சேதப்படுத்துவது என்று பல்வேறு வகையில் விஷமம் செய்யும் இவற்றை உள்ளூர்வாசிகள் வெறுத்தாலும், சுற்றுலா பயணிகளை இவ்வகை பறவைகள் கவர்கின்றன.

கடந்த 2009ல், ஸ்காட்லாந்து பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை, இந்த இன பறவை ஒன்று திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது..

தினமலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 08, 2013 5:13 pm

கிளியை நல்லா வளர்த்து இருக்காங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 08, 2013 5:42 pm

அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக