புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவியை கேலி செய்த நடிகர் கம்பி எண்ணுகிறார்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
கல்லூரி மாணவியை கேலி செய்து இரு சக்கர வாகனத்தை இடித்து கீழே தள்ளிய தமிழ் பட நடிகர், நண்பருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.
கோவை பாரதிபார்க் 4வது கிராஸ் தெருவில் நேற்று மாலை கல்லூரி மாணவி ஒருவர் இரு சக்கர வாகனத்தில் தோழியுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை முந்தி சென்று கிண்டல் செய்தனர்.
மாணவியின் வாகனத்துக்கு பின்னால் வருவதும், முன்னால் செல்வதுமாக வாலிபர்கள் 2 பேரும் கல்லூரி மாணவியை கிண்டல் செய்த வண்ணம் சென்றனர். இதனால் மாணவி சாலையில் இருசக்கர வாகனத்துடன் திக்குமுக்காடினார். ஒரு கட்டத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் மாணவியின் இரு சக்கர வாகனத்தில் இடித்தனர். இதில் மாணவிகள் 2 பேரும் கீழே விழுந்தனர்.
அப்போது, அந்த சாலையில் சென்றவர்கள் ஓடி வந்து கீழே விழுந்த மாணவிகளை மீட்டனர். அவர்களது மோட்டார் சைக்கிளில் இடித்த வாலிபர்களை சூழ்ந்துகொண்டனர். இது குறித்து கோவை சாய்பாபா காலணி போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரையும் போலீசார் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். மாணவியும் தனக்கு நேர்ந்தது குறித்து போலீசில் புகார் செய்தார். விசாரணையில் கல்லூரி மாணவியை கிண்டல் செய்தது சினிமா நடிகர் என்பது தெரியவந்தது. அவரது பெயர் அஜய் பிரதீப் (27). இவர் கோவை கே.கே.புதூர் சிந்தாமணி புதூரில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
நடிகர் அஜய் பிரதீப் 'மின்சாரம்' என்ற படத்தில் துணை நடிகராகவும் பதினெட்டு வயது புயலே, மேகமலை ஆகிய சினிமா படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அவருடன் வந்த நண்பர் பெயர் ஈஸ்வரன் (34). சிவானந்தா காலணியை சேர்ந்த இவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
நடிகர் அஜய் பிரதீப் அடிக்கடி ஒரு பெண்கள் கல்லூரி முன்பு நின்று கொண்டு இருப்பாராம். அப்போது தான் கல்லூரி முடித்து தோழியுடன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த மாணவியை விரட்டி சென்று நடிகர் கிண்டல் செய்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைதொடர்ந்து நடிகர் அஜய் பிரதீப் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 354 (பெண்னை மானபங்கம்படுத்தும் வகையில் செயல்படுதல்), பெண் கொடுமை தடுப்பு சட்டம் (4) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட நடிகர் அஜய் பிரதீப்பும் அவரது நண்பர் ஈஸ்வரனும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வெப்துனியா

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஜாஹீதாபானு wrote:ஹர்ஷித் wrote:நீங்க அடிக்கடி இப்படித்தான் கேட்பீர்கள் அண்ணா ஒரு தடவைதானே கேட்டார்....விட்டுடுங்கஜாஹீதாபானு wrote:ஏன் எல்லாமே 2 தடவை கேக்குறீங்க
இல்ல வேற பதிவுலயும் காலைல பார்த்தேன்
நான் ஒரு வாரமா ? உங்க பதிவில் பார்த்தேன் டபுள் கோட் .....
ஜாஹீதாபானு wrote:பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:ஏன் எல்லாமே 2 தடவை கேக்குறீங்க
அது சரி
நாங்க பாட்டில் எடுத்தவுடன் சுட்டுதள்ளு என்று ஆம்லெட் தயார் செய்ய வந்த மாமி புகழ் வளர்க
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு wrote:ஹர்ஷித் wrote:நீங்க அடிக்கடி இப்படித்தான் கேட்பீர்கள் அண்ணா ஒரு தடவைதானே கேட்டார்....விட்டுடுங்கஜாஹீதாபானு wrote:ஏன் எல்லாமே 2 தடவை கேக்குறீங்க
இல்ல வேற பதிவுலயும் காலைல பார்த்தேன்
இந்த 'STD" இப்போ தேவையா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரொம்ப நாளா அவங்களுக்கு கோட்டு போடணும்ன்னு ஆசையாம் அதான் ரெண்டு ரெண்டு தரம் கோட்டு போடுறாங்கபூவன் wrote:நான் ஒரு வாரமா ? உங்க பதிவில் பார்த்தேன் டபுள் கோட் .....
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
பூவன் wrote:ஜாஹீதாபானு wrote:ஹர்ஷித் wrote:நீங்க அடிக்கடி இப்படித்தான் கேட்பீர்கள் அண்ணா ஒரு தடவைதானே கேட்டார்....விட்டுடுங்கஜாஹீதாபானு wrote:ஏன் எல்லாமே 2 தடவை கேக்குறீங்க
இல்ல வேற பதிவுலயும் காலைல பார்த்தேன்
நான் ஒரு வாரமா ? உங்க பதிவில் பார்த்தேன் டபுள் கோட் .....
நான் என்ன பண்ணப்பா....கிளிக் பண்ணா டபுளா வருது ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்க டபுள் ஆக்ஷனா? அதான் டபுள் டபுள் கோட்ஜாஹீதாபானு wrote:ஆமாண்ணா
டாக்டர் படிக்க ரொம்ப ஆசை
ஒரு ஆகஷன்ல டீச்சரா ஆவனூன்னு சொன்னீங்க
இன்னொரு ஆகஷன்ல டாக்டரா - நல்லாருக்கு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஜாஹீதாபானு wrote:ஆமாண்ணாயினியவன் wrote:ரொம்ப நாளா அவங்களுக்கு கோட்டு போடணும்ன்னு ஆசையாம் அதான் ரெண்டு ரெண்டு தரம் கோட்டு போடுறாங்கபூவன் wrote:நான் ஒரு வாரமா ? உங்க பதிவில் பார்த்தேன் டபுள் கோட் .....
டாக்டர் படிக்க ரொம்ப ஆசை
என்னாது
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மேலாடையின்றி குதிரை சவாரி செய்த ரஷிய அதிபர் புதின்! ஜி-7 மாநாட்டில் கேலி செய்த தலைவர்கள்!!
» இளம்பெண்ணை கேலி செய்த 3 வாலிபர்கள் மீது “ஈவ்டீசிங்” வழக்கு: மேலூர் போலீசார் விசாரணை
» பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி
» கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!
» டெல்லியில் பெண்களை கேலி செய்த 50 இளைஞர்கள் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|