புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . I_vote_lcap400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . I_voting_bar400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . I_vote_rcap 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . I_vote_lcap400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . I_voting_bar400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . I_vote_lcap400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . I_voting_bar400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . I_vote_rcap 
3 Posts - 8%
dhilipdsp
400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . I_vote_lcap400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . I_voting_bar400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . I_vote_lcap400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . I_voting_bar400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு .


   
   

Page 1 of 2 1, 2  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Feb 08, 2013 12:32 pm

இன்றைய கோலிவுட் ஹாட் செய்தி... தேவயானி கணவர் ராஜகுமாரனின் திருமதி தமிழ் படம்தான். இந்தப் படம், அதில் ராஜகுமாரனின் தோற்றம் குறித்து பலரும் கிண்டலாகப் பேசிவரும் சூழலில், அந்தப் படத்தை தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளில் வெளியிட ஏற்பாடு செய்து வருகின்றனர் கணவனும் மனைவியும். தேவயானி சினிமாவை விட்டு டிவிக்குப் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

அவர் கடைசியாக ஹீரோயினாக நடித்த படம் காதலுடன். இயக்கியவர் அவரது கணவர் ராஜகுமாரன்தான். இந்தப் படத்தைத் தயாரித்த வகையில் பெரிய நஷ்டத்தைச் சந்தித்து, நிதி நெருக்கடியில் சிக்கினார் தேவயானி. அதன் பிறகு டிவியில் கவனம் செலுத்தினார். அங்கு நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தார். கடன்களை எல்லாம் அடைத்த பிறகு, இப்போது மீண்டும் சினிமா தயாரிப்பில் மும்முரமாக இறங்கியுள்ளார் தேவயானி. கணவர் ராஜகுமாரன்தான் இயக்குநர். ஹீரோவும் அவரே.


பவர் ஸ்டாருக்கு சரியான போட்டி என்று சமூக வலைத்தளங்கள் கலாய்க்கும் அளவுக்கு எப்போதும் ஒரு இன்ச் மேக்கப், பழைய ரஜினி பட கவுபாய் காஸ்ட்யூம், ராமராஜனை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு லிப்ஸ்டிக், நடன அசைவுகள் என மீடியாவுக்கு சரியான தீனியாகிவிட்டார் ராஜகுமாரன். ஆனால் இதற்காகவெல்லாம் அவர் கவலைப்பட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.

என் படம் வெளியானால் தமிழகமே அதிரும் அளவுக்கு பெரும் வெற்றி பெறும் என்று கூறிவருகிறார். படத்தில் அவருக்கு இரண்டு ஜோடி. ஒருவர் தேவயானி. இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், இந்தப் படத்தில் ரெட்டை ஜடை, பாவாடை தாவணி என வருகிறார். இன்னொருவர் ஃபீல்ட் அவுட் ஆகிவிட்ட கீர்த்தி சாவ்லா.

இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் சொந்தமாக 400 தியேட்டர்களில் வெளியிடப் போகிறதாம் தேவயானியின் ராதே பிலிம்ஸ். இது ரிஸ்க்குதான். ஆனால் படம் நிச்சயமாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருப்பதால் இவ்வளவு பிரமாண்டமாக ரிலீஸ் செய்கிறோம், என்கிறார் இயக்குனர் ராஜகுமாரன்.

கான்ஃபிடன்ஸ் பாஸ் கான்ஃபிடன்ஸ்!

ஒன்இந்தியா தமிழ்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 08, 2013 12:38 pm

என்ன சோதனை இது?

இந்தப் படத்தை தடை செய்ய யாரும் முன் வரலையா? அவங்களே பயந்துட்டாங்க போல இவங்க கான்பிடன்சை பார்த்து.




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 08, 2013 12:58 pm

இன்னுமா இந்த உலகம் இவங்களை நம்புது ..

தொலைகாட்சி தொடரில் அழுது சம்பாதித்த பணம் இப்படி ஆகிவிட்டதே .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 08, 2013 12:58 pm

இன்னுமா இந்த உலகம் இவங்களை நம்புது ..

தொலைகாட்சி தொடரில் அழுது சம்பாதித்த பணம் இப்படி ஆகிவிட்டதே .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 08, 2013 1:32 pm

400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . Rajakumaran_000161

பவர் ஸ்டாருக்குப் போட்டி என்று இந்தப் படத்தை விளம்பரம் செய்தால் பவர் ஸ்டார் பேரவை மூலம் இப்படம் தடை செய்யப்படும்!



400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Feb 08, 2013 1:45 pm

விரைவில் ராசகுமாரன் பேரவையும் ஆரம்பிக்கணும் அடுத்த ஓமன் கூட்டத்தொடர்ல இதையும் அஜந்தால சேர்த்துக்கனும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 08, 2013 1:48 pm

ஹர்ஷித் wrote:விரைவில் ராசகுமாரன் பேரவையும் ஆரம்பிக்கணும் அடுத்த ஓமன் கூட்டத்தொடர்ல இதையும் அஜந்தால சேர்த்துக்கனும்.
அஜந்தா எல்லோரா குகையில் படமா இருக்கறவங்கல்லாம்
நடிக்க வராங்க - இவங்கள அஜண்டால சேக்கணுமா?




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Feb 08, 2013 1:59 pm

யினியவன் wrote:
ஹர்ஷித் wrote:விரைவில் ராசகுமாரன் பேரவையும் ஆரம்பிக்கணும் அடுத்த ஓமன் கூட்டத்தொடர்ல இதையும் அஜந்தால சேர்த்துக்கனும்.
அஜந்தா எல்லோரா குகையில் படமா இருக்கறவங்கல்லாம்
நடிக்க வராங்க - இவங்கள அஜண்டால சேக்கணுமா?
400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . Thirumathi_tamil_movie_stills_devayani_rajakumaran_keerthi_chawla_2a786ba

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 08, 2013 2:00 pm

அய்யய்யோ நான் ஒரு வாரத்துக்கு ஈகரை பக்கம் வரலப்பா புன்னகை




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Feb 08, 2013 2:03 pm

யினியவன் wrote:அய்யய்யோ நான் ஒரு வாரத்துக்கு ஈகரை பக்கம் வரலப்பா புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக