புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பத்து வருடங்களுக்கு முன்பிருந்த சென்னைக்கும் இப்போதிருக்கும் சென்னைக்கும் இருக்கும் பண்பாட்டு சீர்கேட்டை (சிலர் வளர்ச்சி என்கிறார்கள்!) அனைவரும் அறிவோம். எதோ படிக்காத காட்டு மிராண்டிகளால் ஏற்பட்டதல்ல இந்த மாற்றம். படித்த மக்களால், பண பேய்களின் வளர்ச்சிக்கு சாராயத்தையும், சதையையும் தீனியாக போட்டு உற்பத்தி பெருக்கத்தை மையமாக கொண்டு இயங்கியதால் நடக்கும் அவலங்களை காண்கிறோம். இதன் காரணாம வார இறுதிகளில் நடக்கும் கேளிக்கைகளும், மக்களின் உணவு, உடை, கலாச்சாரம், வாழ்க்கை முறைகளில் வெறுக்கத்தக்க மாற்றங்களையும் பார்க்கிறோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக குடும்பத்தின் ஆணிவேரான பெண்களே குடிப்பது, புகைப்பது பல ஆண்களோடு ஊர் சுற்றுவது.. எது கேட்டாலும் “Whats wrong in that/So what?” என்ற ஒற்றை வார்த்தையால் முடிப்பதும் கொடுமையின் உச்சம். IT கலாசாரத்தில் இருக்கும் பெண் என்றால் யோசிக்கும் ஆண்களும், பெண் கிடைக்காத குறைக்கு விதியே என்று மனதை சமரசம் செய்து கொண்டு மணம் முடிப்பதும் காண்கிறோம்.
இதே கொடூரம் இப்போது நம் கொங்கு மண்ணை நோக்கியும் வந்துகொண்டுள்ளது. இந்த கால் சென்டர் மென்பொருள் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நிகராய் பப்களும், பார்களும் கேளிக்கை நிலையங்களும் முளைக்க துவங்கியுள்ளன. சென்னை பப்களில் பெண்களுக்கு இலவச அனுமதி, அவர்கள் குடிக்கும் பீர் ஒயின் இலவசம், சாப்பிடுவதும் இலவசம் என்று சலுகைகள் கொடுத்து பெண்களை வரவைத்து கெடுத்து குட்டிசுவராக்குகிறார்கள். போதையில் பின் என்னவேண்டுமானாலும் நடக்கும். இதில் பள்ளி மாணவிகள் கூட தப்பவில்லை என்பது இன்னொரு அதிர்ச்சி. (http://www.aanthaireporter.com/?p=20169).
சில நாட்களுக்கு முன், கோவையில் ஒரு இளம் பெண் குடிபோதையில் நாடு ரோட்டில் கிடந்தது பலருக்கும் அதிர்ச்சி அளித்திருக்கலாம். சில மாதங்களுக்கு முன்னர் கோவை கல்லூரி விடுதிகளில் பெண்களிடம் மதுபுட்டிகளும், ஆணுறைகளும் கிடைத்து அது ஜூ.வி யில் வெளிவந்தது நினைவிருக்கலாம்.
ஆகவே, நாம் இவ்வளவு காலம் பார்த்த கோவை வேறு இன்று இருக்கும் கோவை வேறு என்பதை மனதில் நிறுத்தி நம் வாரிசுகள் சரியான பாதையில் பயனிக்கிறார்களா என்று கவனிப்பது நம் கடமை. வார இறுதி, விடுமுறை நாட்கள், காதலர் தினம் போன்றவற்றில் நம் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
நன்றி: காளை கார்த்தி
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கோவையும் மாறி பலநாள் ஆச்சு கவி , விழிப்புணர்வு பதிவுகளும் வந்து கொண்டுதான் உள்ளன , விழிப்பவர் விழித்தால் தான் .....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்றைய கலாச்சார சீரழிவில்:
ஆணென்ன பெண்ணென்ன
எல்லாம் ஓரினம் தான்...
ஆணென்ன பெண்ணென்ன
எல்லாம் ஓரினம் தான்...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
முற்போக்கு என்ற பெயரில் மூர்க்கத்தனங்கள் பல இன்று தோன்றிவிட்டன இனியவரேயினியவன் wrote:இன்றைய கலாச்சார சீரழிவில்:
ஆணென்ன பெண்ணென்ன
எல்லாம் ஓரினம் தான்...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பூவன் wrote:கோவையும் மாறி பலநாள் ஆச்சு கவி , விழிப்புணர்வு பதிவுகளும் வந்து கொண்டுதான் உள்ளன , விழிப்பவர் விழித்தால் தான் .....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முற்போக்கு பிற்போக்குன்னு பிற்பாடி தெரியறப்பகரூர் கவியன்பன் wrote:முற்போக்கு என்ற பெயரில் மூர்க்கத்தனங்கள் பல இன்று தோன்றிவிட்டன இனியவரே
முற்றிலும் அழிந்துவிடும் இதை முற்போக்காய்
கருதும் இந்த சீர்கெட்ட சமுதாயம்
தனி மனித ஒழுக்கம் என்பது இல்லாமல் போனதே காரணம் இதற்கு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
தனி மனித ஒழுக்கம் என்பது இல்லாமல் போனதே காரணம் இதற்கு
மாடலிங் என்ற பெயரில் தலை விரித்து தடுமாறி பயணம் செய்கிறது ....
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பூவன் wrote:கோவையும் மாறி பலநாள் ஆச்சு கவி , விழிப்புணர்வு பதிவுகளும் வந்து கொண்டுதான் உள்ளன , விழிப்பவர் விழித்தால் தான் .....
மற்றும் இதைவிடவும் அதிகமாக மாற இருக்கிறது கோவை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சூறாவளியில் உங்களுக்கு ஒரு சிறு பங்களிப்பு இல்லேன்னு பீல் பண்றது தெரியுதுபாலாஜி wrote:
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2