புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய பாஸ்வேர்டு ஏற்படுத்த பரிந்துரை டுவிட்டர் இணைய தளத்தில் 2.5 லட்சம் பேரின் தகவல் திருட்டு கருத்துகள்
Page 1 of 1 •
புதிய பாஸ்வேர்டு ஏற்படுத்த பரிந்துரை டுவிட்டர் இணைய தளத்தில் 2.5 லட்சம் பேரின் தகவல் திருட்டு கருத்துகள்
#920691புகழ்பெற்ற டுவிட்டர் இணைய தளத்தில் 2.50 லட்சம் பேரின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளன என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.கம்ப்யூட்டர், செல்போன் உதவியுடன் டுவிட்டர் இணைய தளத்தில் ஒருவர் தனது எண்ணங்கள், கருத்துகள், செய்திகளை குறைந்த காலத்தில் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். இதனால், இது மக்களிடையே குறுகிய காலத்தில் மிகவும் புகழ்பெற்றது. குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் டுவிட்டர் மோகம் அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாத கணக்குபடி 20 கோடி பேர் டுவிட்டர் இணைய தளத்தை பயன்படுத்துகின்றனர். சமீப காலமாக இணைய தளங்களின் உதவியுடன் ஒரு நாட்டின் அல்லது முக்கிய நிறுவனங்களின் ரகசிய தகவல்கள் திருடப்படுவது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. நியூயார்க் டைம்ஸ், தி வால் ஸ்டிரீட் ஜர்னர் ஆகிய பத்திரிகை நிறுவனங்கள் தங்களின் இணைய தளங்களில் இருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக இந்த வார துவக்கத்தில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நிறுவனங்கள் சீனாவின் மீது குற்றம்சாட்டின. இந்நிலையில் டுவிட்டர் நிறுவனமும் தங்களிடமிருந்து 2.5 லட்சம் பயனாளிகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன என்று அறிவித்துள்ளது. ஆனால் யார் இந்த குற்றத்தை செய்தனர் என்று அந்த நிறுவனம் உறுதி செய்யவில்லை.
அதிநவீன முறையில் டுவிட்டர் தகவல்கள் திருட்டு நடந்துள்ளது. அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த இணைய தளத்தில் மிகவும் திறமையானவர்கள் மூலம் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. தனிநபர் யாரும் இதை செய்திருக்க முடியாது. பயனீட்டாளர் பெயர்கள், பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயனீட்டாளர்களின் பாஸ்வேர்டுகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. வேறு பாஸ்வேர்டுகளை ஏற்படுத்திக்கொள்ளுமாறு பயனாளிகளுக்கு இ-மெயில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினகரன்

Re: புதிய பாஸ்வேர்டு ஏற்படுத்த பரிந்துரை டுவிட்டர் இணைய தளத்தில் 2.5 லட்சம் பேரின் தகவல் திருட்டு கருத்துகள்
#922587- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இப்படியெலாம் கூட செய்வார்களா?
Re: புதிய பாஸ்வேர்டு ஏற்படுத்த பரிந்துரை டுவிட்டர் இணைய தளத்தில் 2.5 லட்சம் பேரின் தகவல் திருட்டு கருத்துகள்
#922589- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நவீனங்கள் அதிநவீனங்கள் , அதிவேகமாக திருடவும் பயன்படுகின்றன
Re: புதிய பாஸ்வேர்டு ஏற்படுத்த பரிந்துரை டுவிட்டர் இணைய தளத்தில் 2.5 லட்சம் பேரின் தகவல் திருட்டு கருத்துகள்
#922620- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப உண்மையாக எங்கும் இருக்கக் கூடாது போல இருக்கு
Re: புதிய பாஸ்வேர்டு ஏற்படுத்த பரிந்துரை டுவிட்டர் இணைய தளத்தில் 2.5 லட்சம் பேரின் தகவல் திருட்டு கருத்துகள்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|