புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Feb 07, 2013 2:48 pm

First topic message reminder :

மதுரை நகரில் பல இடங்களில் பஸ் நிறுத்தங்களில் புத்தம் புதிதாக பளபளக்கும் ஸ்டீல் கம்பிகளால் ஆன நவீன பஸ் நிறுத்தங்கள், நிழற்குடைகள் போடப்பட்டு வருகின்றன. ஒரு நிறுத்தம் அமைப்பதற்கு ஆகும் செலவு ரூ.4 லட்சம். நவீன வகையில், 3 தூண்கள் பூமியில் இருந்து எழுப்பி, அவற்றில் துருப்பிடிக்காத ஸ்டீல் வகை உலோகத்தால் ஆன கம்பிகள் வரிசையாக அமைக்கப்பட்டு, சிறியோர் முதல் பெரியவர்கள் வரை அமர்ந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை நகரில் பல இடங்களில் இந்த வகை நவீன நிழற்குடைகளுக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்நிலையில், இவற்றைத் திருடி விற்கும் கும்பலும் இப்போது மதுரையில் தலை தூக்கியுள்ளது. நேற்று நள்ளிரவில், மதுரை - திண்டுக்கல் சாலையில் இந்த உலோக பஸ் நிறுத்தத்தை முழுவதுமாக அப்படியே அறுத்துச் சென்றுள்ளது ஒரு கும்பல். இது போல் 7 இடங்களில் உள்ள நிறுத்தங்களை அறுக்க முயற்சித்துள்ளதாகத் தெரிந்துள்ளது. இன்று அதிகாலை வழக்கம்போல் பஸ்ஸுக்காக நிறுத்தம் வந்த பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சி. அந்த இடத்தில் பஸ் நிறுத்தமே இருந்த சுவடு தெரியாமல் இரவோடு இரவாக அறுத்துச் சென்றுள்ளனர். இந்த மர்ம கும்பல் குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் இந்த கும்பலை தேடி வருகின்றனர்..

நாங்க அப்பவே இப்படி ( ஸ்கூல் படிக்கும்போதே ஸ்கூல் பெஞ்ச திருடி வித்து தண்ணி அடிச்சவங்க) இப்ப கேக்கவா வேணும் ..
மதுரைக்காரன்னு சொல்லிக்க ரெம்பஆஆஆஆஆஆஆஆஆஆஅ பெருமையா இருக்கு .

தினமணி




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Feb 07, 2013 3:56 pm

சிவா wrote:இனிமேல் ஒவ்வொரு பஸ்ஸ்டாப்பிற்கும் ஒரு சிசிடிவி இணைக்க வேண்டும். அப்படி கேமரா பொருத்தினாலும் தலையில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு வந்து திருடுவார்கள் போலிருக்கிறது!

அந்தே கேமராவையும் திருடுவார்கள்.... அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 07, 2013 4:02 pm

V.BABU wrote:
சிவா wrote:இனிமேல் ஒவ்வொரு பஸ்ஸ்டாப்பிற்கும் ஒரு சிசிடிவி இணைக்க வேண்டும். அப்படி கேமரா பொருத்தினாலும் தலையில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு வந்து திருடுவார்கள் போலிருக்கிறது!

ஒரு பஸ் ஸ்டாப்ப திருடுனா ஒரு சிசி டிவி கேமரா இலவசமாம் . தல சொல்லிட்டார் டோய்.

அடப்பாவிகளா? நீங்கதான் அந்த குரூப்பா?



பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 07, 2013 4:05 pm

போலீஸ் சந்தேகபடுற நபர்கள் எல்லோரும் இப்ப கத்தார் , மலேசியா , சிஷல்ல்ஸ் போன்ற நாடுகளில் இருப்பதால் இது எதோ புதிய வடநாட்டு கும்பலா இருக்கும்ன்னு நினைக்கிறேன்

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Thu Feb 07, 2013 4:08 pm

:அடபாவி:

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 07, 2013 4:09 pm

ராஜா wrote:போலீஸ் சந்தேகபடுற நபர்கள் எல்லோரும் இப்ப கத்தார் , மலேசியா , சிஷல்ல்ஸ் போன்ற நாடுகளில் இருப்பதால் இது எதோ புதிய வடநாட்டு கும்பலா இருக்கும்ன்னு நினைக்கிறேன்
அப்போ இந்த நபர்கள் எல்லாரும் போலிசால் தேடப்படும் நபர்களா. பைத்தியம் பைத்தியம்



பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Uபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Dபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Aபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Yபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Aபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Sபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Uபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Dபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Hபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 A
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Feb 07, 2013 4:09 pm

தல , இதுக்காக சென்னையில இருந்தா திருட வரபோறாங்க , எல்லாம் உள்ளூர் பசங்க தான் .

நாங்க இருக்கும் போது வேற ஆளு திருட முடியுமா . விட்ருவோமா .



ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Feb 07, 2013 4:10 pm

V.BABU wrote:
சிவா wrote:இனிமேல் ஒவ்வொரு பஸ்ஸ்டாப்பிற்கும் ஒரு சிசிடிவி இணைக்க வேண்டும். அப்படி கேமரா பொருத்தினாலும் தலையில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு வந்து திருடுவார்கள் போலிருக்கிறது!

ஒரு பஸ் ஸ்டாப்ப திருடுனா ஒரு சிசி டிவி கேமரா இலவசமாம் . தல சொல்லிட்டார் டோய்.
எதிர்ப்பு

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Feb 07, 2013 4:15 pm

உங்கள சீனாவுல கொண்டு போய் விடனும் ..கொய்யால ஒரே நாள்ல பாதி பில்டிங்க தூக்கிடுவீங்க ....



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Feb 07, 2013 4:21 pm

ராஜா wrote:போலீஸ் சந்தேகபடுற நபர்கள் எல்லோரும் இப்ப கத்தார் , மலேசியா , சிஷல்ல்ஸ் போன்ற நாடுகளில் இருப்பதால் இது எதோ புதிய வடநாட்டு கும்பலா இருக்கும்ன்னு நினைக்கிறேன்

பாஸ் உங்க அளவுக்கு இல்லன்னாலும் , உங்க பேர கெடுத்துரமட்டோம் உங்க சிஷ்யர்கள் .



DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Feb 12, 2013 1:19 pm

மதுரை:மதுரை மாநகராட்சியில், புது நிழற்குடைகளை வெட்டி கடத்திய, ஒப்பந்த நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார். "பணி நடக்காமலேயே பணம் எடுப்பது,' போன்ற, "மெகா' முறைகேடுகளை சந்தித்த

மதுரை மாநகராட்சி, நேற்று வேறு விதமான "கொள்ளையை' சந்தித்தது. இம்முறை ரோட்டோர "நிழற்குடை'யும், தப்பவில்லை என்பது தான் வேதனை. மாநகராட்சியின் 30 பஸ் ஸ்டாப்களில் நிழற்டைஅமைக்க,

எஸ்.ஆலங்குளத்தை சேர்ந்த செல்லப்பாண்டியன் என்பவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்நிலையில், பாத்திமா கல்லூரி பஸ் ஸ்டாப்பிற்கு, நேற்று காலை வந்தவர்களுக்கு பேரதிர்ச்சி;"இரவில் இருந்த

நிழற்குடையை, காலையில் காணவில்லை,' என்பது தான் காரணம்.உலோகத்தால் ஆன, அந்த நிழற்குடை, ஆறு மாதங்களுக்கு முன் தான், அமைக்கப்பட்டது. புதுப்பொலிவுடன் இருந்த நிழற்குடையை

அறுத்து, வேனில் ஏற்றிச் செல்வதை சிலர் பார்த்து, செல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.வேனை பறிமுதல் செய்த போலீசார், அதிலிருந்து விருமாண்டி என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய

விசாரணையில், நிழற்குடை அமைக்கும் ஒப்பந்தம் பெற்ற செல்லப்பாண்டியின் கீழ் பணியாற்றுபவர் என்பதும்; புதிய நிழற்குடைகளை வெட்டி எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.கமிஷனர் நந்த

கோபால் கூறியதாவது: நிழற்குடை திருடுபோன தகவல் கிடைத்தது. பொறியாளரிடம், விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். யார் தவறு செய்திருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

எப்படி நடக்குது "தில்லுமுல்லு'

உலோகத்தால் ஆன புதிய நிழற்குடை அமைக்க, மாநகராட்சியிடம் இருந்து ஒப்பந்தம் பெறப்படுகிறது. ஆனால், புதியதை அமைக்காமல், சமீபத்தில் நிறுவிய நிழற்குடையை பெயர்த்துச் சென்று, கோவையில்

"பாலிஷ்' செய்து, அதையே வேறு இடத்தில் வைத்து விடுவது தான், இந்த முறைகேட்டின் "டிரிக்'. உதாரணத்திற்கு, அண்ணாநகரில் உள்ள நிழற்குடையை, பாத்திமா கல்லூரி அருகேயும், அங்குள்ள

நிழற்குடையை, அண்ணாநகருக்கும், "பாலிஷ்' செய்து மாற்றி, புதியது போன்று அமைக்கப்படுகிறது. இதனால், முதலீடு இல்லாமல், ஒப்பந்தகாரருக்கு கணிசமான தொகை கிடைக்கும்; அதிகாரிகளுக்கும்

பகிர்ந்தளிக்கப்படும். பாத்திமா கல்லூரி அருகே அறுத்து எடுக்கப்பட்ட நிழற்குடையை, கோவைக்கு கொண்டு சென்றபோது தான் பிடிபட்டுள்ளது. அதிகாரிகள் ஆதரவில்லாமல், இந்த "தில்லுமுல்லு' சாத்தியமில்லை .......

தினமலர்





Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக