புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_m10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10 
34 Posts - 43%
heezulia
நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_m10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10 
32 Posts - 40%
mohamed nizamudeen
நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_m10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_m10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_m10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_m10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_m10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_m10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Saravananj
நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_m10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10 
1 Post - 1%
jothi64
நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_m10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_m10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10 
400 Posts - 49%
heezulia
நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_m10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_m10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_m10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_m10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10 
27 Posts - 3%
prajai
நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_m10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_m10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_m10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_m10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_m10நாக்பூருக்குப் போ - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாக்பூருக்குப் போ

Page 2 of 2 Previous  1, 2

mukildina@gmail.com
mukildina@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010

Postmukildina@gmail.com Thu Feb 07, 2013 12:12 pm

First topic message reminder :

'நாக்பூருக்குப் போ!”
(சிறுகதை)

பேராசிரியர் சிவஞானம் இறந்து விட்டார்.

தகவல் கிடைத்த நிமிடத்தில் மனசு கனத்துப் போய் தாங்க முடியாத வேதனையுடன் தனிமை நாடி அமர்ந்தேன் பார்வை சூன்யத்தை பலவந்தமாய் வெறித்தது.

'வாட் எ கிரேட் மேன்?அவரும்…அவரோட அந்த அறிவரையும்தானே இன்றைக்கும் நான் உயிரோட இருக்கக் காரணம்…அவர் மட்டும் அன்றைக்கு என் மனதை மாற்றி..இந்த நாக்பூருக்கு ரயிலேற்றி அனுப்பி இருக்காவிட்டால்…..”

யோசித்துப் பார்த்ததில் உடல் சிலிர்த்தது.

இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்….ஒரு மழை இரவில்…மந்திரி சண்முகநாதனின் அடியாட்கள் அவருடைய மகளை காதலிக்கிறேன்…என்கிற ஒரே காரணத்திற்காக என்னை துவம்சம் செய்ய என்னுடைய கல்லூரி ஹாஸ்டலுக்கு வந்த போது நண்பர்களின் உதவியோடு அங்கிருந்து தப்பி பேராசிரியர் சிவஞானத்திடம்தான் தஞ்சம் புகுந்தேன். காரணம்,? அவர்தான் எங்கள் அனைவருக்குமே வழிகாட்டி…அறிவு ஜீவி…இளம் ஜீனியஸ்.

'நீ உயிரோட இருக்கணும்னு விரும்பினா….உடனே உன் காதலைத் தூக்கிப் போடு..கேவலம் அற்ப காதலுக்காக..அற்புத வாழ்க்கையை இழந்திடாதே…உன் கிட்ட படிப்பிருக்கு…திறமை இருக்கு…எதையும் சாதிச்சுக் காட்டற உத்வேகம் இருக்கு…அதை உழைப்புல காட்டு…என்னோட நண்பர் ஒருத்தரோட கம்பெனி நாக்பூர்ல இருக்கு…நான் போன்ல சொல்லிடறேன்…உடனே கிளம்பு…உனக்கான வெளிச்ச எதிர்காலம் அங்க இருக்கு…உயர்வு சிம்மாசனம் காத்திருக்கு….இங்கிருந்து மரணத்தைச் சுவைக்காதே…நாக்பூருக்குப் போ…விடியல் ரெடியா இருக்கு”

ரயில் நிலையம் வரை எனக்குப் பாதுகாப்பாக வந்து டிக்கெட்டை என் கையில் திணித்து தடம் புரள இருந்த என் வாழ்க்கைக்கு உயர்வு திசை காட்டிய அந்த உத்தம பேராசிரியர் இன்று இறந்து விட்டார்.

கடந்து போன இருபத்தியிரண்டு ஆண்டுகளில் ஒரு முறையேனும் ஊருக்குத் திரும்பிச் சென்று அவரைப் பார்த்திருக்கணும்….ப்ச்…தப்புப் பண்ணிட்டேன்…'உயரணும்..உயரணும்…”ன்னு உயிரைக் குடுத்து உழைத்து அவர் சொன்னபடி உயர்வுச் சிம்மாசனத்தில் அமர்ந்தாச்சு…ஆனா..ஊர்…உலகம்…உறவு…நட்பு…எல்லாத்தையும் மறந்து ஒரு எந்திர வாழ்க்கை வாழ்ந்து விட்டோமே…என்கிற ஆயாசம் இப்போது தெரிகின்றது. ஓரிரு முறை அவரிடம் கேட்டிருக்கின்றேன்…'ஊருக்கு ஒரு தரம் வந்திட்டுப் போறேனே சார்…பெத்தவங்களை…நண்பர்களை…உங்களையெல்லாம் பார்க்கணும்னு ரொம்ப ஆசையாயிருக்கு..சார்”ன்னு,

கண்டிப்பான ஒரே பதில்தான் வரும் 'வேண்டாம் தியாகு…அந்த மந்திரிக்கு இன்னும் உன் மேல் கோபம் தீரலை…எப்ப நீ வருவேன்னு காத்திட்டிருக்கான்…நீ வந்தே…அவ்வளவுதான்…இத்தனை நாள் நீ பட்ட கஷ்டமெல்லாம் வீணாப் போய்டும்….எங்கியோ கண் காணாத ஊர்ல நீ உயிரோட இருக்கறே..அதுவும் நல்லா இருக்கறே…அந்த சந்தோஷம் போதும் எங்களுக்கு அதைக் கெடுத்திடாதே”

அவர; சொல்படியே நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுத்து ஒரு மும்பை வாழ் தமிழ்ப் பெண்ணை மணந்து இரண்டு மகன்களைப் பெற்று இன்று ஒரு பொறுப்பான தந்தை ஸ்தானத்தில் அமர்ந்திருக்கின்றேன்.

தீர்மானித்து விட்டேன்.

அவரது சாவக்குச் செல்வதென்று. விமான டிக்கெட்டுக்கு மின்னலாய் ஏற்பாடு செய்து புயலாய்க் கிளம்பினேன்.

விமான நிலையத்திலிருந்து டாக்ஸி பிடித்து பேராசிரியரின் முகவரியை டிரைவரிடம் கொடுத்து விரட்டினேன். 'எப்படியாவது பாடிய எடுக்கறதுக்கு முன்னாடி போயிடணும்”

நல்லவேளையாக நான் போய்ச் சேர்ந்த போது பேராசிரியரின் உடல் சுடுகாடு நோக்கி பயணிக்காமல் இருந்தது. 'கடைசியா ஒரு முறை அவர் முகத்தைப் பார்க்க இறைவன் கொடுத்த வாய்ப்பு”.

முன் ஹாலில் கிடத்தப்பட்டிருந்த பேராசிரியரின் உடலை இறுகிய முகத்துடன் பார்த்து உள்ளுக்குள் குமுறினேன். 'எப்பர்ப்பட்ட மனிதர்….எப்படி முடிந்தது இவரால் மட்டும்….எப்போதும்….எல்லோருக்கும்…நல்லது மட்டுமே நினைக்க…நல்லது மட்டுமே செய்ய…,”

அழும் பெண்கள் கூட்டத்தில் தேடினேன் பேராசிரியரின் மனைவியை. 'இதில் பேராசிரியரின் மனைவி யார்?…துக்கம் விசாரிக்க வேண்டுமே…எப்படிக் கண்டுபிடிப்பது?”

பக்கத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் நாசூக்காய் விசாரித்தேன்.

'மிஸஸ் சிவஞானம் தானே?..அதோ அந்த….கறுப்பு ஸாரி…”

அவர் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்த நான் ஒரு விநாடி அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று திரும்பினேன்.

இது…இது…

நான் காதலித்த….

மந்திரி சண்முகநாதனின்…மகள்…அல்லவா?

இவளா…பேராசிரியரின் மனைவி?

எனக்கு எதுவுமே புரியவுமில்லை…தோணவுமில்லை. 'எப்படி?.”

என் மனம் ரீப்ளே பட்டனை அழுத்தி சோதித்தது.

'சார்….உங்க கல்யாணத்திற்கு நான் வராமல் எப்படி சார்?…வருவேன் சார்…கண்டிப்பா ஊருக்கு வரத்தான் சார் போறேன்”

'ப்ளீஸ்...தியாகு புரிஞ்சுக்கப்பா…உனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு எனக்குத் தெரியாதா?…உனக்கு நான் இன்விடெஷன் அனுப்பியதே ஒரு இன்பர்மேஷனுக்காகத்தான்…நீ வரணும்” என்பதற்காக அல்ல…..நீ வரக்கூடாது…அங்கிருந்தே வாழ்த்து அது போதும்”

(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 07, 2013 4:37 pm

ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:இந்தக் கதைல பேராசிரியர் நல்லவரா கெட்டவரா...
இதோ பதில்.
krishnaamma wrote:எனக்கு தெரிந்தவரை அந்த பேராசிரியர் செய்தது பச்சை துரோகம்; என்றாலும் எனக்கு ஒரு சந்தேகம்.................. கல்யாணபத்திரிகை யை இந்த ஆள் சரியா பார்க்கலையோ?????????????? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி பார்த்திருந்தால் அப்போவே தெரிந்திருக்கும், ஒழுங்காக அப்பா அம்மாவையாவது பார்த்திருக்கலாம்..............இப்படி அனாதையாக வாழாமல் .......ஹும்....விதி யாரை விட்டது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சூப்பருங்க க்ரிஷ்ணாம்மா.

நன்றி ஹர்ஷித் புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 07, 2013 4:40 pm

நன்றி கிருஷ்ணம்மா, உங்க விளக்கத்துக்கு

நாக்பூருக்குப் போ - Page 2 Uநாக்பூருக்குப் போ - Page 2 Dநாக்பூருக்குப் போ - Page 2 Aநாக்பூருக்குப் போ - Page 2 Yநாக்பூருக்குப் போ - Page 2 Aநாக்பூருக்குப் போ - Page 2 Sநாக்பூருக்குப் போ - Page 2 Uநாக்பூருக்குப் போ - Page 2 Dநாக்பூருக்குப் போ - Page 2 Hநாக்பூருக்குப் போ - Page 2 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 07, 2013 4:55 pm

உதயசுதா wrote:நன்றி கிருஷ்ணம்மா, உங்க விளக்கத்துக்கு

நன்றி சுதா புன்னகை நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 07, 2013 8:11 pm

உதயசுதா wrote:நன்றி கிருஷ்ணம்மா, உங்க விளக்கத்துக்கு
ஆமா நீங்க யாரு? அழுகை ரிலாக்ஸ்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Feb 07, 2013 8:51 pm

இந்நிகழ்வில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன எனக்கு.ஒரு கேள்விக்கே இங்கே பட்டிமன்றம் நான் கேட்ட மட்டும் பதில் கிடைக்கவா போகுது சோகம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக