புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 I_vote_lcapஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 I_voting_barஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 I_vote_lcapஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 I_voting_barஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 I_vote_lcapஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 I_voting_barஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 07, 2013 10:36 am

First topic message reminder :

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 Hqdefault

இது சாதாரண ஷேர் ஆட்டோ இல்லை. நாற்பதுக்கும் மேற்பட்ட பத் திரிகைகள், செய்தித்தாள்கள், மாலை நாளிதழ்கள் என அனைத்தும் கொண்ட நடமாடும் மினிலைப்ரரி அண்ணாவின் ஷேர் ஆட்டோ . வை-ஃபை இன்டெர்நெட் கனெக்ஷன், எ ஈஸி ரீ-சார்ஜ் வசதி, செல் போன்களை சார்ஜ் போடும் ‘பின்’ வசதி, மினி டி.வி, சிடி பிளேயர் என ஹைடெக் இன்டெர்நெட் கஃபேவாகவும் இருக்கிறது இந்த ஷேர் ஆட்டோ.  இத்தகைய சிறப்பான வசதிகளை கொண்ட ஆட்டோவை பற்றிய ஆச்ச‍ரியமூட்டும் தகவல்களை வீடியோவில் காணுங்கள்..





jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Thu Feb 07, 2013 7:30 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:கெட்ட பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருக்கணும், லாபத்தை பிறருடன் பகிரனும் என்கிற மனம் இருக்கணும் . இவை இருந்தால் கட்டுப்படி ஆகும் சுதா புன்னகை
அதாம்மா உண்மையான ஷேர் ஆட்டோ ஓட்டுறாரு - வருமானம், சேவை அனைத்தையும் ஷேர் பண்றாரு
சரியா சொன்னீங்க இனியவன் ..ஷேர் ஆட்டோ க்கு அர்த்தம் புதுசாவும் இருக்கு புரட்சியாவும் இருக்கு. வர வர ஆட்டோவில் ஒரு பாட்டு கூட போடமாற்றாங்களேன்னு இருந்தேன் ..........

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Thu Feb 07, 2013 8:16 pm

சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 07, 2013 8:19 pm

அருமையான ஆட்டோ

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 02, 2013 9:08 pm

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 08MPAUTO_DRIVER_AN_1544035g

இவர்தான் ஷேர் ஆட்டோ அண்ணா என்று அழைக்கப்படும் அண்ணாதுரை. 35 நாடுகளில் அறியப்பட்ட அபூர்வா மனிதர்.
"உலகத்தை உலுக்கிய புகைப்படங்கள் " என்ற குழுமம் இவரை பற்றிய செய்திகளை Friendship day அன்று வெளியிட ,
அன்று முழுதும் உலகம் முழுவதில் இருந்தும் இவருக்கு டெலிஃபோன் அழைப்புகள்.முகநூலில் வந்த போது 10000 மேற்பட்ட பகிர்தலும் /20000 மேற்பட்ட விருப்பம் தெரிவிக்கப்பட்டன. தமிழ் மட்டுமே அறிந்த அண்ணாதுரைக்கு, பாகிஸ்தான் ,கொரியா ,துபாய் மற்றும் பல நாடுகளில் இருந்தும் அழைப்புகள்.,தெரியாத பாஷை இவர் எப்படி வெளிநாட்டு calls சமாளித்தார்?
call அண்ணாதுரை , ஆட்டோ டிரைவர்
அண்ணாதுரை : யெஸ்
call : குட் ஜாப் .
அண்ணாதுரை: தேங்க் யு சார் , யு கம் டூ சென்னை. கால் மீ. ஐ மீட் யு சர்!


 தஞ்சாவூர் பேராவூரணியில் பிறந்து 4 வயதில் சென்னை வந்து , கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து 4 வருடமாக ஷேர் ஆட்டோ ஓட்டுனராக திருவான்மியூர் -சோளிங்கநல்லூர் தடத்தில் தனது ஆட்டோ சேவை செய்கிறார். மற்றவர் போல் இல்லாமல் வித்தியாசமாக செய்ய நினைத்த இவர் முதலில் 20 வார  இதழ்கள்/ தினசரி இவைகளை வைத்து உள்ளார்.நல்ல வரவேற்பு. இவர் வழி தடத்தில் அதிகமான IT  உத்தியோகஸ்தர்கள் இருப்பதால் இவர் தன் வண்டியில்  wifi  இணைப்பு கொடுத்து உள்ளார். 7000 ரூபாயில் டப்லெட் உபயோகத்திற்கு வைத்து உள்ளார். மரியாதைக்குரிய தன்னுடைய வாடிக்கையாளர்கள் இதை விட நல்ல முறையில் நடத்தப்படவேண்டும் என்ற எண்ணத்தில்   அதிக விலையில் உள்ள tablet  வாங்குவதாக இருக்கிறார்.
அது மட்டுமா?
தாயார் தினத்தன்று குழந்தையுடன் வரும் தாய்களுக்கும் இலவச சவாரி.
பெண்கள் தினத்தன்று 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச சவாரி
குழந்தையர் தினத்தன்று பள்ளி சிரார்களுக்கும்
தந்தையர் தினத்தன்று 45 மேற்பட்ட ஆண்களுக்கும்,
அப்துல் கலாம் பிறந்த நாள் அன்று 50% யாவருக்கும்,
சுதந்திர தினத்தன்று 1947 முன் பிறந்தவர் யாவருக்கும்
அண்ணாதுரை பிறந்த தினத்தன்று 50% யாவருக்கும்
காதலர் தினத்தன்று  ,தம்பதிகளுக்கு  இலவசம்.

இதை தவிர பரிசு திட்டங்கள் இவரிடம் உண்டு.சுருக்கமாக எழுத நினைத்ததால் ,அவை இடம் பெறவில்லை.
கடைசியாக ,எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்ட போது , கஷ்டமாக இருந்தாலும் , மனதில் ஒரு நிறைவு ,சந்தோஷம் என்று புன்முறுவல் பூக்கும் 29 வயது  அண்ணாதுரை நம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார் என்று அறியும் போது ," இனி வரும் காலம் இனிமை தான்" என்று எண்ணத்தோன்றுகிறது

ஹிந்துவில் பிரசுரம் ஆகி,மின்னஜ்ஜலில் நண்பர் எனக்கு அனுப்ப ,ஈகரையில் பகிர்வதில் இன்பமோ இன்பம்.

ரமணியன்

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Sep 02, 2013 9:14 pm

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 3838410834 ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 3838410834 ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 3838410834

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 02, 2013 9:18 pm

கொள்கைக்காக வாழும் மனிதர்கள் தான் வாழ்வை வென்றவர்கள். Live with Personal code. என்பதற்கு ஏற்ப அண்ணாதுரை ஒரு வாழும் வழிகாட்டி. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Sep 02, 2013 11:45 pm

நல்லது , சிறந்த வியாபார யுக்திகள் , வாழ்த்துகள் ,ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 103459460 ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 1571444738 



ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 599303
ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 102564

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 03, 2013 7:48 am

அசுரன் wrote:கொள்கைக்காக வாழும் மனிதர்கள் தான் வாழ்வை வென்றவர்கள். Live with Personal code. என்பதற்கு ஏற்ப அண்ணாதுரை ஒரு வாழும் வழிகாட்டி. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
உண்மை , சேவை செய்வதில் தனக்கென ,தன் தகுதிக்கு (நிதிநிலை) ஏற்ப , இவர் செய்யும் சேவை போற்றபடவேண்டியதே. OMR பக்கம் போக நேர்ந்து இவரை காண நேர்ந்தால் நிச்சயமாக வாழ்த்துக்கள் கூறவேண்டிய மனிதர்.
ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 03, 2013 7:51 am

கோவிந்தராஜ் wrote:நல்லது , சிறந்த வியாபார யுக்திகள் , வாழ்த்துகள் ,ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 103459460 ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 1571444738 
வருகைக்கு நன்றி.
" சிறந்த வியாபார யுக்திகள் " கொச்சைப்படுத்த படுகிறதோ இவர் சேவை?

ரமணியன்.

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Tue Sep 03, 2013 2:46 pm

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 3838410834 ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 4 3838410834 



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக