புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
இது சாதாரண ஷேர் ஆட்டோ இல்லை. நாற்பதுக்கும் மேற்பட்ட பத் திரிகைகள், செய்தித்தாள்கள், மாலை நாளிதழ்கள் என அனைத்தும் கொண்ட நடமாடும் மினிலைப்ரரி அண்ணாவின் ஷேர் ஆட்டோ . வை-ஃபை இன்டெர்நெட் கனெக்ஷன், எ ஈஸி ரீ-சார்ஜ் வசதி, செல் போன்களை சார்ஜ் போடும் ‘பின்’ வசதி, மினி டி.வி, சிடி பிளேயர் என ஹைடெக் இன்டெர்நெட் கஃபேவாகவும் இருக்கிறது இந்த ஷேர் ஆட்டோ. இத்தகைய சிறப்பான வசதிகளை கொண்ட ஆட்டோவை பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்களை வீடியோவில் காணுங்கள்..
இது சாதாரண ஷேர் ஆட்டோ இல்லை. நாற்பதுக்கும் மேற்பட்ட பத் திரிகைகள், செய்தித்தாள்கள், மாலை நாளிதழ்கள் என அனைத்தும் கொண்ட நடமாடும் மினிலைப்ரரி அண்ணாவின் ஷேர் ஆட்டோ . வை-ஃபை இன்டெர்நெட் கனெக்ஷன், எ ஈஸி ரீ-சார்ஜ் வசதி, செல் போன்களை சார்ஜ் போடும் ‘பின்’ வசதி, மினி டி.வி, சிடி பிளேயர் என ஹைடெக் இன்டெர்நெட் கஃபேவாகவும் இருக்கிறது இந்த ஷேர் ஆட்டோ. இத்தகைய சிறப்பான வசதிகளை கொண்ட ஆட்டோவை பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்களை வீடியோவில் காணுங்கள்..
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
சரியா சொன்னீங்க இனியவன் ..ஷேர் ஆட்டோ க்கு அர்த்தம் புதுசாவும் இருக்கு புரட்சியாவும் இருக்கு. வர வர ஆட்டோவில் ஒரு பாட்டு கூட போடமாற்றாங்களேன்னு இருந்தேன் ..........யினியவன் wrote:அதாம்மா உண்மையான ஷேர் ஆட்டோ ஓட்டுறாரு - வருமானம், சேவை அனைத்தையும் ஷேர் பண்றாருkrishnaamma wrote:கெட்ட பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருக்கணும், லாபத்தை பிறருடன் பகிரனும் என்கிற மனம் இருக்கணும் . இவை இருந்தால் கட்டுப்படி ஆகும் சுதா
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமையான ஆட்டோ
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இவர்தான் ஷேர் ஆட்டோ அண்ணா என்று அழைக்கப்படும் அண்ணாதுரை. 35 நாடுகளில் அறியப்பட்ட அபூர்வா மனிதர்.
"உலகத்தை உலுக்கிய புகைப்படங்கள் " என்ற குழுமம் இவரை பற்றிய செய்திகளை Friendship day அன்று வெளியிட ,
அன்று முழுதும் உலகம் முழுவதில் இருந்தும் இவருக்கு டெலிஃபோன் அழைப்புகள்.முகநூலில் வந்த போது 10000 மேற்பட்ட பகிர்தலும் /20000 மேற்பட்ட விருப்பம் தெரிவிக்கப்பட்டன. தமிழ் மட்டுமே அறிந்த அண்ணாதுரைக்கு, பாகிஸ்தான் ,கொரியா ,துபாய் மற்றும் பல நாடுகளில் இருந்தும் அழைப்புகள்.,தெரியாத பாஷை இவர் எப்படி வெளிநாட்டு calls சமாளித்தார்?
call அண்ணாதுரை , ஆட்டோ டிரைவர்
அண்ணாதுரை : யெஸ்
call : குட் ஜாப் .
அண்ணாதுரை: தேங்க் யு சார் , யு கம் டூ சென்னை. கால் மீ. ஐ மீட் யு சர்!
தஞ்சாவூர் பேராவூரணியில் பிறந்து 4 வயதில் சென்னை வந்து , கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து 4 வருடமாக ஷேர் ஆட்டோ ஓட்டுனராக திருவான்மியூர் -சோளிங்கநல்லூர் தடத்தில் தனது ஆட்டோ சேவை செய்கிறார். மற்றவர் போல் இல்லாமல் வித்தியாசமாக செய்ய நினைத்த இவர் முதலில் 20 வார இதழ்கள்/ தினசரி இவைகளை வைத்து உள்ளார்.நல்ல வரவேற்பு. இவர் வழி தடத்தில் அதிகமான IT உத்தியோகஸ்தர்கள் இருப்பதால் இவர் தன் வண்டியில் wifi இணைப்பு கொடுத்து உள்ளார். 7000 ரூபாயில் டப்லெட் உபயோகத்திற்கு வைத்து உள்ளார். மரியாதைக்குரிய தன்னுடைய வாடிக்கையாளர்கள் இதை விட நல்ல முறையில் நடத்தப்படவேண்டும் என்ற எண்ணத்தில் அதிக விலையில் உள்ள tablet வாங்குவதாக இருக்கிறார்.
அது மட்டுமா?
தாயார் தினத்தன்று குழந்தையுடன் வரும் தாய்களுக்கும் இலவச சவாரி.
பெண்கள் தினத்தன்று 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச சவாரி
குழந்தையர் தினத்தன்று பள்ளி சிரார்களுக்கும்
தந்தையர் தினத்தன்று 45 மேற்பட்ட ஆண்களுக்கும்,
அப்துல் கலாம் பிறந்த நாள் அன்று 50% யாவருக்கும்,
சுதந்திர தினத்தன்று 1947 முன் பிறந்தவர் யாவருக்கும்
அண்ணாதுரை பிறந்த தினத்தன்று 50% யாவருக்கும்
காதலர் தினத்தன்று ,தம்பதிகளுக்கு இலவசம்.
இதை தவிர பரிசு திட்டங்கள் இவரிடம் உண்டு.சுருக்கமாக எழுத நினைத்ததால் ,அவை இடம் பெறவில்லை.
கடைசியாக ,எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்ட போது , கஷ்டமாக இருந்தாலும் , மனதில் ஒரு நிறைவு ,சந்தோஷம் என்று புன்முறுவல் பூக்கும் 29 வயது அண்ணாதுரை நம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார் என்று அறியும் போது ," இனி வரும் காலம் இனிமை தான்" என்று எண்ணத்தோன்றுகிறது
ஹிந்துவில் பிரசுரம் ஆகி,மின்னஜ்ஜலில் நண்பர் எனக்கு அனுப்ப ,ஈகரையில் பகிர்வதில் இன்பமோ இன்பம்.
ரமணியன்
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கொள்கைக்காக வாழும் மனிதர்கள் தான் வாழ்வை வென்றவர்கள். Live with Personal code. என்பதற்கு ஏற்ப அண்ணாதுரை ஒரு வாழும் வழிகாட்டி.
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நல்லது , சிறந்த வியாபார யுக்திகள் , வாழ்த்துகள் ,
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உண்மை , சேவை செய்வதில் தனக்கென ,தன் தகுதிக்கு (நிதிநிலை) ஏற்ப , இவர் செய்யும் சேவை போற்றபடவேண்டியதே. OMR பக்கம் போக நேர்ந்து இவரை காண நேர்ந்தால் நிச்சயமாக வாழ்த்துக்கள் கூறவேண்டிய மனிதர்.அசுரன் wrote:கொள்கைக்காக வாழும் மனிதர்கள் தான் வாழ்வை வென்றவர்கள். Live with Personal code. என்பதற்கு ஏற்ப அண்ணாதுரை ஒரு வாழும் வழிகாட்டி.
ரமணியன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வருகைக்கு நன்றி.கோவிந்தராஜ் wrote:நல்லது , சிறந்த வியாபார யுக்திகள் , வாழ்த்துகள் ,
" சிறந்த வியாபார யுக்திகள் " கொச்சைப்படுத்த படுகிறதோ இவர் சேவை?
ரமணியன்.
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5