புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசும் ஆம் ஆத்மிகளும்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
ஆம் ஆத்மி என்றால் சாதாரண மனிதன், சாமானியன் என்று அர்த்தம். ஆமாம் சாமிகளை ஆம் ஆத்மி என்று அழைப்பது தவறு. செல்வாக்கு, சொல்வாக்கு இல்லாத சராசரி மக்களுக்காக பாடுபடும் கட்சி காங்கிரஸ். அப்படி அந்த கட்சி 1947ல் இருந்து சொல்லிக் கொண்டிருந்தது. திடுமென்று அந்த பட்டத்தை ஒரு ஆள் லபக்கி விட்டார். அரவிந்த் கேஜ்ரிவால். அவசரமாக ‘ஆம் ஆத்மி பார்ட்டி’ என்ற பெயரில் ஒரு கட்சியை பதிவு செய்து அறிவித்தார். ஒரு பக்கம் காங்கிரஸ், மறுபக்கம் அன்னாஹசாரே அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை.
-
ஒரு கையில் செல்போனும் மற்றதில் வாட்டர் பாட்டிலுமாக டெல்லி மைதானங்களை நிரப்பி ஆம் ஆத்மிகள் லோக்பால் கோஷம் எழுப்பியது வரலாறு. அடுத்ததாக பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக திரண்டனர். சாமானியர்கள் விழித்துக் கொண்டனர்; இனி இந்த நாடு பிழைத்துக் கொள்ளும் என்று நாமெல்லாம் ரிமோட்டில் சேனலை மாற்றும் வேளையில் ‘இவர்கள் ஆம் ஆத்மிக்களே அல்ல’ என்று ஒரு குரல் கேட்கிறது. அதன் சொந்தக்காரர் அமர்த்யா சென்.
-
‘இந்தியாவை நகர்த்துவது எது, நிறுத்துவது எது’ என்ற தலைப்பில் அமர்த்யாவுடன் ஷர்மிளா தாகுர் உரையாடும் நிகழ்ச்சி கொல்கத்தாவில் நடந்தது. வடக்கு மின் கட்டமைப்பில் நேர்ந்த தடையால் 60 கோடி மக்கள் இருட்டில் மூழ்கினர் என்ற சமீபத்திய செய்தியை மறுவாசிப்பு செய்த அமர்த்யா, ‘இவர்களில் 20 கோடி பேர் மின் இணைப்பு இல்லாமல் நிரந்தர இருட்டில் வாழ்வது எத்தனை பேருக்கு தெரியும்’ என்று கேட்டார்.
-
டீசல், எரிவாயு விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் அவற்றின் நேரடி பயனாளிகளான நடுத்தர மேல்தட்டு மக்களுக்காக நடத்தப்படுகிறதே தவிர காஸ் ஸ்டவ் இல்லாத ஏழைகளை , பேருந்திலும் ரயிலிலும் கசங்கி பயணிக்கும் அடித்தட்டு மக்களை , மனதில் கொண்டு அல்ல என்று அவர் சுட்டிக் காட்டுகிறார். இறக்குமதி செய்யப்படும் தங்கம், வைரம் மீது பெயரளவில் ஒரு வரி விதிக்க அரசு முனைந்தபோது பெரும் எதிர்ப்பு கிளம்பியது. உடனேஅரசு அந்த முயற்சியை கைவிட்டது.
-
ஏழை குழந்தைகளுக்கு உணவுப் பாதுகாப்பு வழங்கும் திட்டத்துக்காக தேவைப்படும் நிதியைவிட இந்த வரியால் அரசுக்கு இரண்டு மடங்கு வருமானம் கிடைத்திருக்கும் என்று ஒரு ஒப்பீடு செய்த அமர்த்யா, ‘தங்கம் வைரம் வாங்குவோர் சங்கம் வைத்து கோஷமிடுகின்றனர். ஊட்டச்சத்து இல்லாமல் நோஞ்சான்களாக வளரும் குழந்தைகளின் குரல் அரசுக்கு கேட்குமா’ என்று மனதில் குத்துகிறார்.
-
இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களின் எண்ணிக்கை பெருகி வருவதும், அவர்கள் மவுன விரதத்தை கைவிட்டு வீதிக்கு வந்து போராடுவதும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் அவர்கள் வெற்றி கண்டாலும் அதன் மூலம் இந்தியா முன்னேறிய நாடாக மாறுமா என்ற கேள்வியை நமது சிந்தனையில் விதைக்கிறார் நோபல் விருது பெற்ற பொருளாதார மேதை அமர்த்யா.
-
செல்வந்தர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து தங்களை ஏழைகளாக கருதும் நடுத்தர மக்கள் ஆம் ஆத்மிக்களாக சித்தரிக்கப்படுவது பொருத்தமாக இல்லை. இரண்டு வேளை உணவுக்கு வழியில்லாத கணிசமான ஏழைகளை வைத்துக் கொண்டு நாடு வளர்ச்சி அடைவது சாத்தியமல்ல என்று நம்மை உணர வைக்கிறார் அவர். தனிநபர் சராசரி வருமானம் அதிகரித்து வந்தாலும் ஆரம்பக் கல்வி, சுகாதாரம், மருத்துவ வசதி, மேம்பட்ட சுற்றுச் சூழல் போன்ற சமூக குறியீடுகளில் நமது நாடு கீழ்நோக்கி போகும் விசித்திரத்துக்கு காரணம் தொலைநோக்கு இல்லாத அரசின் திட்டங்கள்.
-
உதாரணமாக, மருத்துவ சேவையில் அரசுக்கு பங்கில்லை என இதுவரை ஒதுங்கி நின்ற அமெரிக்காவே அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான மருத்துவ சிகிச்சை வசதிகள் கிடைக்கச் செய்வது அரசின் பொறுப்பு என்ற மன மாற்றத்தைஎட்டியுள்ள நிலையில் இந்திய அரசு பொது மருத்துவத்தை முற்றிலுமாக தனியார் கையில் தள்ளிவிடும் ஆபத்தான முடிவுக்கு வந்திருப்பதை அமர்த்யா கடுமையாக விமர்சிக்கிறார்.
-
அரசை மட்டுமல்ல. கட்சிகள், மகளிர் அமைப்புகள் போன்றவையும் அடிப்படையான பிரச்னைகளை கவனிக்காமல் மேலோட்டமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக அவர் கவலைப்படுகிறார். பங்களாதேஷில் மகளிர் அமைப்புகள் உரிமை சலுகை கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தாமல் பெண்களின் உடல் நலம் குறித்த பிரச்னைகளிலும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதிலும் முழு மூச்சில் ஈடுபட்டு வருவதால் குழந்தைகள் நலனும் குடும்பங்களின் வாழ்க்கைத்தரமும் வியப்பளிக்கும் வகையில் முன்னேறி இருப்பதை அமர்த்யா விவரிக்கிறார்.
-
இந்தியாவில் சரி பாதி வீடுகளில் கழிப்பறை இல்லை. பக்கத்தில் உள்ள பங்களாதேஷ் நம்மைவிட பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாடு என்ற போதிலும் அங்குள்ள வீடுகளில் 9 சதவீதம்தான் கழிப்பறை இல்லாதவை என்பதை பார்க்கும்போது இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன என்பது புரிகிறது.
இந்தியாவில் செல்வந்தர்களும் அவர்களின்பெயரிலான சொத்து மதிப்பும் அண்டை நாடுகள் பொறாமைப்படும் அளவில் அதிகரித்தாலும் இங்கு ஏழ்மை மறைவதற்கான அறிகுறிகளை காணோம். இன்றுள்ள நமது முன்னுரிமைகளை தீவிரமாக மறுபரிசீலனை செய்து இடம் மாற்றினால்தான் உண்மையான முன்னேற்றம் சாத்தியமாகும்.
-
தினகரன்

Similar topics
» இந்திய மைய அரசும் முழுப்பூசணிக் காயும்
» அரசு அலுவலர்களும், அ.தி.மு.க. அரசும்! : கலைஞர் கடிதம்
» 1000 பிரபாகரன் வந்தாலும் இந்திய அரசும், ராணுவமும் விடாது - இளங்கோவன்
» அரசும் புலிகளும் சர்வதேச சமூகத்தை மதிக்கவில்லை-இந்தியா
» தைப்பொங்கலுக்கும் தமிழ்ப்புத்தாண்டிற்கும் வாழ்த்து தெரிவித்த கனடிய அரசும் ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1