புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
680 போட்டிகள், 425 வீரர்கள்; கால்பந்தாட்டத்தில் மிகப்பெரிய சூதாட்டம்!.. Poll_c10680 போட்டிகள், 425 வீரர்கள்; கால்பந்தாட்டத்தில் மிகப்பெரிய சூதாட்டம்!.. Poll_m10680 போட்டிகள், 425 வீரர்கள்; கால்பந்தாட்டத்தில் மிகப்பெரிய சூதாட்டம்!.. Poll_c10 
44 Posts - 45%
heezulia

28 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
680 போட்டிகள், 425 வீரர்கள்; கால்பந்தாட்டத்தில் மிகப்பெரிய சூதாட்டம்!.. Poll_c10680 போட்டிகள், 425 வீரர்கள்; கால்பந்தாட்டத்தில் மிகப்பெரிய சூதாட்டம்!.. Poll_m10680 போட்டிகள், 425 வீரர்கள்; கால்பந்தாட்டத்தில் மிகப்பெரிய சூதாட்டம்!.. Poll_c10 
164 Posts - 41%

159 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
680 போட்டிகள், 425 வீரர்கள்; கால்பந்தாட்டத்தில் மிகப்பெரிய சூதாட்டம்!.. Poll_c10680 போட்டிகள், 425 வீரர்கள்; கால்பந்தாட்டத்தில் மிகப்பெரிய சூதாட்டம்!.. Poll_m10680 போட்டிகள், 425 வீரர்கள்; கால்பந்தாட்டத்தில் மிகப்பெரிய சூதாட்டம்!.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

680 போட்டிகள், 425 வீரர்கள்; கால்பந்தாட்டத்தில் மிகப்பெரிய சூதாட்டம்!..

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Feb 05, 2013 2:29 pm

உலகம் முழுதும் நடைபெற்ற 680 கால்பந்து போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாக யூரோபோல் அமைப்பு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 425 வீரர்கள், அதிகாரிகள், நடுவர்கள் என அனைவரும் இதில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக ஆசியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட கிரைம் கும்பலால் இந்த சூதாட்டம் நடத்தப்பட்டுள்ளது. போட்டி முடிவுகளையே பேரம் பேசி, சூதாட்ட முறையில் மாற்றியமைத்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய கால்பந்து லீக் ஆன சாம்பியன்ஸ் லீகின் இரண்டு போட்டிகளில் கடும் சூதாட்டம் நடந்துள்ளதாகவும் ஆட்டத்தின் போக்கை மற்றி முடிவுகளையும் இது மற்றியுள்ளதாகவும் யூரோபோல் தெரிவித்துள்ளது.

ஆசியாவில் உள்ள கும்பல் ஒன்று ஐரோப்பாவில் உள்ள கிரிமினல் நெட்வொர்க்குடன் இணைந்து இத்தகைய சூதாட்டங்களை நடத்தி மக்களை ஏமாற்றியுள்ளது.

ஹாலந்தில் நடைபெற்ற பரபரப்பான செய்தியாளர்கள் சந்திப்பில் யூரோபோல் இயக்குனர் ராப் வெய்ன்ரைட் கூறுகையில், "மிகப்பெரிய சூதாட்ட வலைப்பின்னல் குறித்த மிகப்பெரிய உலகளாவிய விசாரணையாகும் இது. இதன் முடிவுகள் கால்பந்தாட்டத்திற்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் விரிவான கிரிமினல் நெட்வொர்க் இதன் பின்னணியில் இருப்பதை கண்டு பிடித்துள்ளோம். இதன் மூலம் கிரிமினல்கள் 16 மில்லியன் யூரோக்கள் லாபம் சம்பாதித்துள்ளதாக தெரிகிறது.

சூதாட்டத்தில் ஈடுபட்டோருக்கு 2மில்லியன் யூரோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு தனி நபருக்கு அதிகபட்சமாக 1,40,000யூரோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் உள்ள மிகப்பெரிய சூதாட்ட கும்பல், ஐரோப்பாவில் உள்ள கிரிமினல் நெட்வொர்க்குடன் இணைந்து 15 வேறுபட்ட நாடுகளில் சூதாட்டத்தை திறம்பட நிகழ்த்தியுள்ளது.

போட்டி ஒன்றுக்கு ஒரு லட்சம் யூரோக்கள் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதற்கான சாட்சியங்கள் இருப்பதாக காவல்துறையும் கூறுகிறது.

உலகக் கோப்பை தகுதி சுற்றுப்போட்டிகளில் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டிகளில் 2, மற்றும் மத்திய அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு போட்டியில் சூதாட்டம் நிகழ்ந்துள்ளது.

இது வரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் செய்தியே பனி மலையின் வெறும் முகடு மட்டுமே என்று தெரிகிறது.

ஐரோப்பிய கால்பந்துக்கு இன்றைய தினம் சோகமான தினம் என்றே பார்க்கப்படுகிறது.

யுஏபா கால்பந்து அமைப்பின் தலைவர் முன்னாள் பிரான்ஸ் வீரர் மைக்கேல் பிளாட்டினியின் கவனத்திற்கு இந்த படு பயங்கரமான சூதாட்ட விவகாரம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதனை வென்றெடுத்து மீண்டும் கால்பந்தாட்டத்தை சுத்தம் செய்வது கடினம் என்றே பலரும் கருதுகின்றனர்.

ஐரோப்பிய கால்பந்து ரசிகர்கள் மத்தியில் இது பெரும் கோபத்தை கிளப்பியுள்ளது.

வெப்துனியா

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Tue Feb 05, 2013 2:40 pm

மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக