புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூலித் தமிழ்! Poll_c10கூலித் தமிழ்! Poll_m10கூலித் தமிழ்! Poll_c10 
142 Posts - 78%
heezulia
கூலித் தமிழ்! Poll_c10கூலித் தமிழ்! Poll_m10கூலித் தமிழ்! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கூலித் தமிழ்! Poll_c10கூலித் தமிழ்! Poll_m10கூலித் தமிழ்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கூலித் தமிழ்! Poll_c10கூலித் தமிழ்! Poll_m10கூலித் தமிழ்! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
கூலித் தமிழ்! Poll_c10கூலித் தமிழ்! Poll_m10கூலித் தமிழ்! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கூலித் தமிழ்! Poll_c10கூலித் தமிழ்! Poll_m10கூலித் தமிழ்! Poll_c10 
3 Posts - 2%
Pampu
கூலித் தமிழ்! Poll_c10கூலித் தமிழ்! Poll_m10கூலித் தமிழ்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கூலித் தமிழ்! Poll_c10கூலித் தமிழ்! Poll_m10கூலித் தமிழ்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூலித் தமிழ்! Poll_c10கூலித் தமிழ்! Poll_m10கூலித் தமிழ்! Poll_c10 
307 Posts - 78%
heezulia
கூலித் தமிழ்! Poll_c10கூலித் தமிழ்! Poll_m10கூலித் தமிழ்! Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
கூலித் தமிழ்! Poll_c10கூலித் தமிழ்! Poll_m10கூலித் தமிழ்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கூலித் தமிழ்! Poll_c10கூலித் தமிழ்! Poll_m10கூலித் தமிழ்! Poll_c10 
8 Posts - 2%
prajai
கூலித் தமிழ்! Poll_c10கூலித் தமிழ்! Poll_m10கூலித் தமிழ்! Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
கூலித் தமிழ்! Poll_c10கூலித் தமிழ்! Poll_m10கூலித் தமிழ்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கூலித் தமிழ்! Poll_c10கூலித் தமிழ்! Poll_m10கூலித் தமிழ்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கூலித் தமிழ்! Poll_c10கூலித் தமிழ்! Poll_m10கூலித் தமிழ்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கூலித் தமிழ்! Poll_c10கூலித் தமிழ்! Poll_m10கூலித் தமிழ்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கூலித் தமிழ்! Poll_c10கூலித் தமிழ்! Poll_m10கூலித் தமிழ்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூலித் தமிழ்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon 4 Feb 2013 - 0:49

1945-ஆம் ஆண்டு வெளியான "உலகம் சுற்றிய தமிழன்' என்ற நூல் ஏ.கே.செட்டியாரின் பயண அனுபவங்களையும், உலகப் பார்வையையும் எடுத்துக்கூறும் ஆவணமாகத் திகழ்கிறது. "உலகம் சுற்றிய தமிழன்' என்ற அந்நூலின் இறுதியில் ஓர் அத்தியாயம்; பெயர், "கூலித் தமிழ்'.

கூலித் தமிழ் அத்தியாயத்தில் ஏ.கே.செட்டியார் கூறியுள்ள தகவல்கள் என்னென்ன? அவர் எழுதியுள்ளதைப் படியுங்கள், பிறகு புரியும் "கூலித்தமிழ்' என்றால் என்னவென்று!

"தமிழிலே எத்தனையோ வகைகளுண்டு. பேசும் தமிழ், எழுதும் தமிழ், பண்டிதர் சிலரின் பொருள் விளங்காத தமிழ், மறுமலர்ச்சி எழுத்தாளர் சிலரின் இலக்கண வரம்பிற்குட்படாத தமிழ், தங்களுக்கும் தெரியாமல் பிறருக்கும் புரியாமல் எழுதும் சில இளம் எழுத்தாளர்களின் தமிழ், திருநெல்வேலித் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ், மதராஸ் தமிழ், தனித்தமிழ் முதலிய எத்தனையோ வகைகள். இவைகளிலே சேராதது கூலித் தமிழ்!

தமிழர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு மேலாக தொடர்பிருந்து வருகிறது. ஆனால், ஆங்கிலம் படித்த தமிழருக்குள்ள ஆங்கில ஞானத்தில், நூற்றில் ஒரு பங்கு கூட, தமிழ்ப் படித்த ஆங்கிலேயர்களுக்குத் தமிழில் இல்லையென்று கூறலாம். ஆங்கிலேயேர் பேசும் கொச்சைத் தமிழ் கேட்க சகிக்காது.

பிழைப்புக்காக இந்தியாவுக்கு வரும் ஆங்கிலேயர்களிலே பலவகை உண்டு. அதில் ஒருவகை தோட்டக்காரத் "துரைகள்' என்பவர்கள். இலங்கை, மலாயா முதலிய இடங்களில் உள்ள தேயிலை, ரப்பர் தோட்டங்களில் ஏராளமான தமிழ்க் கூலிகள் வேலை செய்தார்கள். இந்தக் கூலிகளோடு பேசுவதற்கு, தோட்டக்காரத் துரைகளைப் பயிற்றுவிப்பதற்காக ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார்கள். அதன் பெயர் "கூலித் தமிழ்!'

(உலகம் சுற்றிய தமிழன் நூலில் ஏ.கே.செட்டியார் எழுதிய கட்டுரையின் சுருக்கம்)
நன்றி - தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 4 Feb 2013 - 14:57

'கூலித் தமிழ்!' பற்றிய அறிய செய்தி பகிர்வுக்கு நன்றி புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon 4 Feb 2013 - 20:20

அட............ புதுசா இருக்கு............ பகிர்தலுக்கு நன்றி நன்றி

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Mon 4 Feb 2013 - 21:29

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக