புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்தியமா சொல்றேன், இம்புட்டுப் பணத்தை நான் பார்த்ததே இல்லை .. Poll_c10சத்தியமா சொல்றேன், இம்புட்டுப் பணத்தை நான் பார்த்ததே இல்லை .. Poll_m10சத்தியமா சொல்றேன், இம்புட்டுப் பணத்தை நான் பார்த்ததே இல்லை .. Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
சத்தியமா சொல்றேன், இம்புட்டுப் பணத்தை நான் பார்த்ததே இல்லை .. Poll_c10சத்தியமா சொல்றேன், இம்புட்டுப் பணத்தை நான் பார்த்ததே இல்லை .. Poll_m10சத்தியமா சொல்றேன், இம்புட்டுப் பணத்தை நான் பார்த்ததே இல்லை .. Poll_c10 
1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சத்தியமா சொல்றேன், இம்புட்டுப் பணத்தை நான் பார்த்ததே இல்லை .. Poll_c10சத்தியமா சொல்றேன், இம்புட்டுப் பணத்தை நான் பார்த்ததே இல்லை .. Poll_m10சத்தியமா சொல்றேன், இம்புட்டுப் பணத்தை நான் பார்த்ததே இல்லை .. Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
சத்தியமா சொல்றேன், இம்புட்டுப் பணத்தை நான் பார்த்ததே இல்லை .. Poll_c10சத்தியமா சொல்றேன், இம்புட்டுப் பணத்தை நான் பார்த்ததே இல்லை .. Poll_m10சத்தியமா சொல்றேன், இம்புட்டுப் பணத்தை நான் பார்த்ததே இல்லை .. Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree
சத்தியமா சொல்றேன், இம்புட்டுப் பணத்தை நான் பார்த்ததே இல்லை .. Poll_c10சத்தியமா சொல்றேன், இம்புட்டுப் பணத்தை நான் பார்த்ததே இல்லை .. Poll_m10சத்தியமா சொல்றேன், இம்புட்டுப் பணத்தை நான் பார்த்ததே இல்லை .. Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தியமா சொல்றேன், இம்புட்டுப் பணத்தை நான் பார்த்ததே இல்லை ..

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Feb 05, 2013 12:23 pm

ஜோஹன்னஸ்பர்க்: எனது வாழ்க்கையில் இப்படி ஒரு பணத்தை நான் பார்த்ததே இல்லை சற்றே அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் கூறியுள்ளார் தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ்.

சென்னையில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் மோரிஸ் ரூ.3.3 கோடிக்கு ஏலம் போனார். அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இவரை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகியவை கடுமையாக மோதின. ஆனால் சென்னை தட்டிச் சென்று விட்டது.

தன்னை ரூ. 3.3 கோடிக்கு ஏலம் எடுத்தது ஆச்சரியமாக இருப்பதாக கூறியுள்ளார் மோரிஸ்.

ஆல்ரவுண்டர் மோரிஸ்

மோரிஸ் ஒரு பக்கா ஆல்ரவுண்டர் ஆவார். தென் ஆப்பிரிக்க அணியின் அசைக்க முடியாத வீரராக இருப்பவர்

37 வீரர்களில் ஒருவர்

மொத்தம் 108 வீரர்கள் ஏலம் விடப்பட்டதில் 37 பேர் மட்டுமே விலை போயினர். அதில் மோரிஸும் ஒருவர்.

ஐபேடில் நேரடியாக பார்த்தார்

ஐபிஎல் ஏலத்தை மோரிஸ் தனது ஐபாட் மூலம் நேரடியாகப் பார்த்து ரசித்தாராம். அதில் புழங்கிய பணமும், விலை போன வீரர்களை ஏலம் எடுத்த தொகையும் அவரை அதிரவும், ஆச்சரியப்படவும் வைத்து விட்டதாம்.

நம்பவே முடியலை...

எனது வாழ்க்கையில் இப்படி ஒரு பணத்தை நான் பார்த்ததே இல்லை. அந்த அளவுக்கு ஐபிஎல்லில் பணம் புழங்குகிறது. இது ஆச்சரியமாக இருக்கிறது. என்ன நடக்கிறது என்றே எனக்கும், என்னுடன் ஏலத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நீல் மெக்கன்சிக்கும் புரியவே இல்லை...

எப்படிச் செலவழிப்பது என்றும் தெரியவில்லை...

இவ்வளவு பணத்தை வைத்து நான் எப்படிச் செலவழிப்பேன் என்றும் தெரியவில்லை. ரொம்ப குழப்பமாக இருக்கிறது.எங்க அப்பா அம்மாவிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து விடுவேன். கொஞ்சத்தை செலவழித்து விடுவேன்... மிச்சத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கூறி சிரிக்கிறார் மோரிஸ்.

டுவென்டி 20 கிரிக்கெட்டில் பந்து வீச்சுப் புலி மோரிஸ்

, தென் ஆப்பிரிக்க டுவென்டி 20 போட்டிகளில் கலக்கி வருபவர். குறிப்பாக பந்து வீச்சில் கில்லாடியாக இருக்கிறார். உள்ளூர் போட்டிகளில் அவர்தான் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்தான், மோரிஸின் திறமையை அறிந்து அவரை குறி வைத்து தூக்கியுள்ளார்..

ஒன்இந்தியா தமிழ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 05, 2013 12:34 pm

மனசில் பட்டதை மறைக்காம சொன்னது சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 05, 2013 1:01 pm

தம்பி மோரிசு இவ்வளவு பணத்தை பார்க்காததால் தான் நீங்கல்லாம் திறமையான வீரராக இருக்கீங்க,

பார்த்திருந்தா எங்க ஊரு விளையாட்டு வீரர்கள் போல 40 வயதிலும் ஆடி!! கொண்டு இருப்பீர்கள்

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Tue Feb 05, 2013 1:02 pm

ராஜா wrote:தம்பி மோரிசு இவ்வளவு பணத்தை பார்க்காததால் தான் நீங்கல்லாம் திறமையான வீரராக இருக்கீங்க,

பார்த்திருந்தா எங்க ஊரு விளையாட்டு வீரர்கள் போல 40 வயதிலும் ஆடி!! கொண்டு இருப்பீர்கள்
சிப்பு வருது உண்மைதான்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக