புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_c10மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_m10மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_c10 
15 Posts - 71%
heezulia
மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_c10மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_m10மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_c10 
3 Posts - 14%
kavithasankar
மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_c10மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_m10மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_c10மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_m10மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_c10 
1 Post - 5%
Barushree
மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_c10மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_m10மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_c10மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_m10மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_c10 
69 Posts - 81%

4 Posts - 5%
heezulia
மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_c10மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_m10மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_c10 
3 Posts - 4%
Balaurushya
மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_c10மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_m10மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_c10மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_m10மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_c10மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_m10மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உடலின் அங்கங்களும் அவற்றின் செயற்பாடுகளும்.....

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Feb 05, 2013 11:31 am

இந்த திரியில் நாம் மனித உடலின் ஒவ்வாரு அங்கங்கள் பற்றியும் அவற்றின் செயற்பாடுகள் பற்றியும் பார்ப்போம்..... சிரி

மனித நுரையீரல்

நுரையீரல் என்பது உயிரினங்கள் மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் முக்கிய உள்/அக உடல் உறுப்புக்களில் ஒன்றாகும். மூச்சுக் காற்றை இழுத்து விடுதலுக்கு மூச்சுவிடல் என்று பெயர். வாயுப்பரிமாற்றம் இவ்வுறுப்பின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதும், வேறு சில வேதிப்பொருட்களை செயலிழக்க செய்வதும் இதன் பணியாகும். நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிசனை உள் எடுத்துக்கொள்வதற்கும் காபனீரொக்சைட்டு வளிமத்தை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.

மருத்துவத்தில் பயன்படும் நுரையீரல் தொடர்பான இலத்தீன் அடிப்படைச் சொல் பல்மோ- (pulmo-) என்னும் முன்னொட்டு கொண்டிருக்கும். இது இலத்தீன் மொழிச்சொல்லாகிய பல்மொனாரியசு (pulmonarius = "நுரையீரல் தொடர்பான") என்னும் பொருளடியான சொல்லில் இருந்து பெற்றது. இன்னுமொரு பொதுவான மருத்துவக் கலைச்சொல் கிரேக்கமொழிச் சொல்லில் இருந்து பெற்ற நியுமோ- (pneumo-) என்னும் முன்னொட்டு கொண்டிருக்கும். இச்சொல் நுரையீரலைக் குறிக்கும் ப்நியுமோன் (πνεύμων) என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து பெற்றது.

மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று, மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. மூச்சுக்குழாய் மார்புப்பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரல்களுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் (lobes)இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது. இரண்டாக பிரியும் மூச்சுக் கிளைக் குழாய்கள் (பிரான்கியல் குழாய்கள்) பல நுண் கிளைகளாக பிரிந்து மில்லியன் கணக்கான நுண்காற்றறைகள் ஆகிய அல்வியோல் எனப்படும் காற்றுப்பைகளில் (நுண்வளிப்பைகளில்) முடிவுறும். அல்வியோலை எனப்படும் இவ் நுண்காற்றுப்பைகள் மிக மென்மையான தசைகளை கொண்டவை. இதில் பல நுண்ணிய இரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமனி மூலமாக வந்த கார்பன்-டை-ஆக்சைடு நிறைந்த இரத்தத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றி, புதிய ஆக்சிசனை ஏற்றுக்கொண்டு, நுரையீரல் சிறைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது. இந்த நுண்வளிப்பைகளில்தான் வளிமப் பரிமாற்றம் நிகழ்கின்றது. நுண்காற்றறைகள் (ஆல்வியோலை) சுருங்கி விரிதலையும் சில நோய்களால் நுரையீரல் பாதிக்கப்படும் போது எப்படி சுருங்கி விரியும்.

பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக்குழாயில் உள்ள சீலியா மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கசை வெளியேற்ற, நாம் அறியாமலே அவற்றை விழுங்கிவிடுகிறோம். உடல் நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கினுள்ளே உள்ள மயிர் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் முதலானவற்றால் வெளியேறிவிடும்.

நன்றி : தமிழ் விக்கிபீடியா

மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Lungs

மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Tue Feb 05, 2013 2:55 pm

நன்றி நல்ல தகவல்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Feb 06, 2013 8:33 am

வாயுப் பரிமாற்றம்

வாயுப் பரிமாற்றம் அல்லது வளிமப் பரிமாற்றம் (Gas exchange) என்பது ஒரு உயிரினத்தின் உடலின் உள்ளே இருக்கும் வளிமத்திற்கும், அதற்கு வெளியான வளிமண்டலத்தில் இருக்கும் வளிமத்திற்கும் இடையில் நிகழும் வளிம இடமாற்றம் அல்லது பரிமாற்றத்திற்குரிய ஒரு செயல்முறையாகும். இச்செயல்முறையில் நுரையீரல் முக்கிய பங்கெடுக்கின்றது. இது காற்றில் உள்ள உயிர்வளியை அல்லது ஆக்சிசனை இரத்தத்தில் சேர்ப்பதும், இரத்தத்தில் உள்ள கரியமில வாயுவை (கரிமக்காடி வளி அல்லது காபனீரொக்சைட்டை) பிரித்து உடலிலிருந்து வெளியேற்றுவதுமாகும்.

வளிமப் பரிமாற்றம் என்பது பொதுவாக உயிரினங்கள் தம் உடலுக்கு வெளியே இருக்கும் காற்றிலிருந்து தம் உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத வளிமப் பொருளான பிராணவாயுவை (உயிர்வளியை, ஆக்ஸிஜனை) உள்வாங்கி, தம் உடலில் இருந்து உண்டாகும் கழிவுப்பொருளாய் உள்ள கரியமிலவாயுவை வெளியேற்றும் ஒரு அடிப்படை நிகழ்வு ஆகும். இது ஒரு கண்ணறை அல்லது உயிரணு கொண்ட உயிரினம் முதல் மாந்தன் வரையிலும் எல்லா உயிரினங்களிலும் நிகழ்கின்றது. எளிய உயிரினங்களாகிய ஒற்றை உயிரணு கொண்ட உயிரினங்களில், இவ்வளிமப் பரிமாற்றமானது உயிரணுவைச் சூழ்ந்திருக்கும் ஊடுருவும் தன்மையுடைய மென்படலம் அல்லது மென்சவ்வு வழியாகவே நிகழ்கின்றது. ஆனால் மாந்தன் (மனிதன்), மற்றும் பிற பாலூட்டிகள் போன்ற உயர் விலங்குகளில் இந்த வளிமப் பரிமாற்றம் நிகழத் தனி உறுப்புகள் உள்ளன. மாந்தர்கள் மூச்சை உள் வாங்கும் பொழுது, வெளியில் இருந்து காற்றணுக்கள் மூக்கின் வழியாக நுழைந்து, மூச்சுக்குழாய் வழியாக மார்புப் பகுதியில் உள்ள நுரையீரல்கள் என்னும் பகுதியை அடைகின்றன. அங்கே மிக நுண்ணிய காற்றுப்பைகளில் உள்வாங்கிய காற்றில் உள்ள பிராணவாயு மெல்லிய அழுத்த வேறுபாட்டால் ஈர்க்கப் படுகின்றது. நுரையீரலில் உள்ள நுண்ணிய காற்றறைகளில் காற்றழுத்தம் சற்றுக் குறைவாக இருக்கும். வெளியே இருக்கும் காற்றழுத்தம் 760 மில்லி மீட்டர் அளவு பாதரச உயரமானால், அதில் பிராணவாயுவின் பகுதியழுத்தம் (PO2) 160 மில்லி மீட்டர் பாதரசம் ஆகும். ஆனால் நுரையீரலின் நுண்ணறையில் பிராணவாயுவின் பகுதியழுத்தம் 100 மில்லி மீட்டர் பாதரசம் ஆகும். எனவே உள்ளிழுக்கப்பட்ட காற்றிலுள்ள பிராணவாயுவானது நுரையீரலின் நுண்ணறையை ஒட்டிக்கொண்டு ஓடும் மிக நுண்ணிய இரத்தக்குழாய்களில் குழாய்ச்சுவர் வழியாக ஊடுருவி இரத்ததில் கலக்கின்றது. அதே நேரத்தில், அதே குழாய்ச்சுவர் வழியாக கழிவுப்பொருளாய் இரத்தத்தின் வழியே வரும் கரியமிலவாயு - CO2 (கரிமக்காடி, கார்பன்-டை-ஆக்ஸைடு) என்னும் வளிமம் நுரையீரலின் நுண்ணறையில் புகுகின்றது. பின்னர் மூச்சை வெளி விடும்பொழுது இந்த கரியமிலவாயு வெளியேற்றப்படுகின்றது. இப்படி பிராணவாயுவை ஏற்றுக் கொண்டு கரியமிலவாயுவை வெளியேற்றுவது வளிமப்பரிமாற்றம் எனப்படும்.

இந்நிகழ்ச்சி ஓர் எளிய இயல்பு செயலாகும். இதற்கென ஆற்றலுடன் சுரத்தல், கடத்துதல் போன்றவை தேவையில்லை. வளிமண்டலத்தில் ஆக்சிசன் அழுத்தம் அதிகம். அவ்வழுத்தம் 20-25% (PO2 140 மிமி Hg) எனும் அளவிலும் கார்பன்டைஆக்ஸைடு மிகக்குறைவாக 0.04% அளவிலும் உள்ளது. மூச்சுச் சிற்றறையில் Po2 (ஆக்சிசன் பகுதி அழுத்தம்) 100 மி.மீ. Hg அளவிலும் சிறைகளின் இரத்தத்தில் 40 மி.மீ. Hg எனும் அளவிலுமாக அமைந்திருக்கும். அவ்வழுத்த வேறுபாட்டால் O2 இடம் பெயரலாம். சிரைகளின் இரத்தத்தில் Po2 பகுதியழுத்தம் 46 மி.மீ. Hg எனும் அளவிலும் அதே வேளையில் மூச்சுச் சிற்றறையினுள் 6 மி.மீ. Hg (02 ன் 1/10 பகுதி) எனும் அளவிலுமிருக்கும். இவ்வேறுபாட்டால் Po2 வெளியேறும்.

நன்றி :தமிழ் விக்கிபீடியா....

மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 06, 2013 1:05 pm

தகவல் அருமையிருக்கு நன்றி

மனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Mமனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Uமனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Tமனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Hமனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Uமனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Mமனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Oமனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Hமனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Aமனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Mமனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... Eமனித  உடலின்  அங்கங்களும்  அவற்றின்  செயற்பாடுகளும்..... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக