புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'டவுட்' தனபாலு Poll_c10'டவுட்' தனபாலு Poll_m10'டவுட்' தனபாலு Poll_c10 
44 Posts - 41%
heezulia
'டவுட்' தனபாலு Poll_c10'டவுட்' தனபாலு Poll_m10'டவுட்' தனபாலு Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
'டவுட்' தனபாலு Poll_c10'டவுட்' தனபாலு Poll_m10'டவுட்' தனபாலு Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
'டவுட்' தனபாலு Poll_c10'டவுட்' தனபாலு Poll_m10'டவுட்' தனபாலு Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
'டவுட்' தனபாலு Poll_c10'டவுட்' தனபாலு Poll_m10'டவுட்' தனபாலு Poll_c10 
5 Posts - 5%
Raji@123
'டவுட்' தனபாலு Poll_c10'டவுட்' தனபாலு Poll_m10'டவுட்' தனபாலு Poll_c10 
3 Posts - 3%
prajai
'டவுட்' தனபாலு Poll_c10'டவுட்' தனபாலு Poll_m10'டவுட்' தனபாலு Poll_c10 
3 Posts - 3%
Saravananj
'டவுட்' தனபாலு Poll_c10'டவுட்' தனபாலு Poll_m10'டவுட்' தனபாலு Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
'டவுட்' தனபாலு Poll_c10'டவுட்' தனபாலு Poll_m10'டவுட்' தனபாலு Poll_c10 
2 Posts - 2%
Barushree
'டவுட்' தனபாலு Poll_c10'டவுட்' தனபாலு Poll_m10'டவுட்' தனபாலு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'டவுட்' தனபாலு Poll_c10'டவுட்' தனபாலு Poll_m10'டவுட்' தனபாலு Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
'டவுட்' தனபாலு Poll_c10'டவுட்' தனபாலு Poll_m10'டவுட்' தனபாலு Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
'டவுட்' தனபாலு Poll_c10'டவுட்' தனபாலு Poll_m10'டவுட்' தனபாலு Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
'டவுட்' தனபாலு Poll_c10'டவுட்' தனபாலு Poll_m10'டவுட்' தனபாலு Poll_c10 
21 Posts - 5%
prajai
'டவுட்' தனபாலு Poll_c10'டவுட்' தனபாலு Poll_m10'டவுட்' தனபாலு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
'டவுட்' தனபாலு Poll_c10'டவுட்' தனபாலு Poll_m10'டவுட்' தனபாலு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
'டவுட்' தனபாலு Poll_c10'டவுட்' தனபாலு Poll_m10'டவுட்' தனபாலு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
'டவுட்' தனபாலு Poll_c10'டவுட்' தனபாலு Poll_m10'டவுட்' தனபாலு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'டவுட்' தனபாலு Poll_c10'டவுட்' தனபாலு Poll_m10'டவுட்' தனபாலு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'டவுட்' தனபாலு Poll_c10'டவுட்' தனபாலு Poll_m10'டவுட்' தனபாலு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'டவுட்' தனபாலு


   
   
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Feb 05, 2013 12:29 am

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தும், தமிழகத்துக்கு கிடைக்காது. குறைந்தபட்சம், 250 மெகாவாட் மின்சாரம் தான், தமிழகத்துக்கு கிடைக்கும். அதை, நீர், காற்று, அனல் மின் நிலையம் மூலம் சரி செய்து கொள்ளலாம்.
டவுட் தனபாலு: கூடங்குளத்துல, முதல் கட்டமா உற்பத்தியாகுற, 1,000 மெகாவாட்டையும், தமிழகத்துக்கே தரணும்னு கேட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பிரதமரே இன்னும் பதில் தரலை... அதுக்குள்ள நீங்களே, வில்லேஜ் விஞ்ஞானியா மாறி, அங்கயிருந்து நமக்கு, 250 மெகாவாட் தான் கிடைக்கும்னு, எப்படி ஆரூடம் சொல்றீங்கன்னு தான் எனக்கு, டவுட்!
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி: டீசல், சமையல் காஸ் மற்றும் கெரசின் விலை உயர்வு என்பது, வேதனை தரும், கடுமையான முடிவு தான். ஆயினும், இதை தவிர்க்க முடியாது. டவுட் தனபாலு: இப்படியே, பெட்ரோல், டீசல், காஸ் விலைகளை, உங்க இஷ்டத்துக்கு உயர்த்திட்டே போனா, அடுத்து வர்ற தேர்தல்ல, உங்க அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புற வேதனையான முடிவை, மக்கள் எடுக்கிறதையும் தவிர்க்கவே முடியாதுங்கறது தெரியாதா உங்களுக்குங்கறது தான், என்னோட, டவுட்!

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே: கூடங்குளம் போராட்டக்காரர்களின் பின்னணியில், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவை தான், பிரச்னையை தூண்டி விடுகின்றன. தொண்டு நிறுவனங்கள், எவை எவை என்பது பற்றிய பெயர் விவரங்களை இப்போது வெளியிட இயலாது.டவுட் தனபாலு: இப்படி குற்றம் சாட்டவும், விவரங்களை வெளியிடாம இருக்கவும் தான், உங்களை உள்துறை அமைச்சரா நியமிச்சிருக்காங்களா...? நடவடிக்கை எடுக்க வேண்டிய நீங்களே, இப்படி பொறுப்பில்லாம பேசலாமாங்கிறது தான் என்னோட, டவுட்!
தினமலர் – செ, 11 செப்., 2012

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக