புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முகநூலில் ரசித்தவை-2 - Page 58 Poll_c10முகநூலில் ரசித்தவை-2 - Page 58 Poll_m10முகநூலில் ரசித்தவை-2 - Page 58 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
முகநூலில் ரசித்தவை-2 - Page 58 Poll_c10முகநூலில் ரசித்தவை-2 - Page 58 Poll_m10முகநூலில் ரசித்தவை-2 - Page 58 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
முகநூலில் ரசித்தவை-2 - Page 58 Poll_c10முகநூலில் ரசித்தவை-2 - Page 58 Poll_m10முகநூலில் ரசித்தவை-2 - Page 58 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
முகநூலில் ரசித்தவை-2 - Page 58 Poll_c10முகநூலில் ரசித்தவை-2 - Page 58 Poll_m10முகநூலில் ரசித்தவை-2 - Page 58 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலில் ரசித்தவை-2

Page 58 of 89 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 73 ... 89  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Feb 03, 2013 11:20 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

சரியாக தமிழ் உச்சரிப்பது பற்றிய படம் ..

kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Sat Apr 20, 2013 9:04 am

பாலாஜி wrote:
சிவா wrote:[You must be registered and logged in to see this image.]

வேதனையான உண்மை
நல்லன எத்தனையோ உண்டு. ஏன் தான் கெட்டது மட்டும் வெளிய தெரியுது?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 20, 2013 10:06 am

kannammak62 wrote:
வேதனையான உண்மை
நல்லன எத்தனையோ உண்டு. ஏன் தான் கெட்டது மட்டும் வெளிய தெரியுது?[/quote]

நல்லவைகளால் நாடு வளரும், இதுபோன்ற கேடுகெட்ட செயல்களால் (டாஸ்மாக்) நாட்டின் மக்கள் அழிவார்கள் என்பது அரசாங்கத்திற்கு தெரியாதது வருத்தமாக உள்ளது. மேலும் இப்பொழுது உள்ள ஆட்சியில் நல்லவைகள் என என்னதான் செய்துள்ளார்கள்?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Sat Apr 20, 2013 11:04 am

நாடு என்ன செய்தது என்று கேட்காமல் மக்கள் முன்னேற வேணடும் என்ற உறுதியோடு செயல்பட்டாலே போதும். நாடு முன்னேறும்.இப்பவும் அரசு என்ன செய்கிறது ஆனாலும் நாடு முன்னேறலன்னு சொல்ல முடியுமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 20, 2013 11:09 am

kannammak62 wrote:நாடு என்ன செய்தது என்று கேட்காமல் மக்கள் முன்னேற வேணடும் என்ற உறுதியோடு செயல்பட்டாலே போதும். நாடு முன்னேறும்.இப்பவும் அரசு என்ன செய்கிறது ஆனாலும் நாடு முன்னேறலன்னு சொல்ல முடியுமா?

தமிழ்நாட்டில் முன்னேற்றம் எப்படி ஏற்படும், மின்சாரப் பற்றாக் குறையால் அனைத்து தொழில் நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்குகிறது. பெருமளவிலான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகள் அம்மா ஆட்சி செய்தால் தமிழ்நாடு சுடுகாடாகத்தான் காட்சியளிக்கும். அதற்காக கருணாநிதி வந்து தமிழகத்தை சொர்க்க பூமியாக மாற்றிவிடுவார் எனக் கூறவில்லை! இவர்களைத் தவிர்த்து வேறு யாராவது ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்பது என் எதிர்பார்ப்பு. அதற்காக விஜயகாந்த் முதலமைச்சராக வர வேண்டும் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. அவர் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு வீடு குடிநீர் வருகிறதோ இல்லையோ சாராயம் நிச்சயம் வரும். வைகோவா என்று கேட்கிறீர்கள் என நினைக்கிறேன், அவர்தான் அம்மாவின் ஆதரவாளராக மாறிவிட்டாரே!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 20, 2013 12:43 pm

சிவா wrote:
kannammak62 wrote:
வேதனையான உண்மை
நல்லன எத்தனையோ உண்டு. ஏன் தான் கெட்டது மட்டும் வெளிய தெரியுது?

நல்லவைகளால் நாடு வளரும், இதுபோன்ற கேடுகெட்ட செயல்களால் (டாஸ்மாக்) நாட்டின் மக்கள் அழிவார்கள் என்பது அரசாங்கத்திற்கு தெரியாதது வருத்தமாக உள்ளது. மேலும் இப்பொழுது உள்ள ஆட்சியில் நல்லவைகள் என என்னதான் செய்துள்ளார்கள்?[/quote]

சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 20, 2013 12:45 pm

விதண்டாவாதம் செய்பவர்களுக்கு விளக்கம் ஏன் குடுக்கறீங்க சிவா, பாலாஜி?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 20, 2013 12:46 pm

யினியவன் wrote:விதண்டாவாதம் செய்பவர்களுக்கு விளக்கம் ஏன் குடுக்கறீங்க சிவா, பாலாஜி?
விடுங்க எத்தனை ராமதாஸ் வந்தாலும் இப்படித்தான்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 20, 2013 12:47 pm

யினியவன் wrote:விதண்டாவாதம் செய்பவர்களுக்கு விளக்கம் ஏன் குடுக்கறீங்க சிவா, பாலாஜி?

அவரின் பின்னுட்டம் அவ்வாறு உள்ளது ... இனிமேல் விளக்கம் இல்லை தல

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Sat Apr 20, 2013 1:11 pm

பாலாஜி wrote:
யினியவன் wrote:விதண்டாவாதம் செய்பவர்களுக்கு விளக்கம் ஏன் குடுக்கறீங்க சிவா, பாலாஜி?

அவரின் பின்னுட்டம் அவ்வாறு உள்ளது ... இனிமேல் விளக்கம் இல்லை தல

நான் விதண்டவாதம் செய்யவில்லை. எப்பப் பார்த்தாலும் நாட்டைக் குறைதான் சொல்லறீங்க. குறை எங்குதான் இல்லை. தயவுசெய்து நாட்டைக் குறைபேசாதீங்க. நிறை எவ்வளவோ இருக்கு. அதைப் பேசுங்க.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Apr 23, 2013 1:57 pm

[You must be registered and logged in to see this image.]

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 58 of 89 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 73 ... 89  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக