புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_vote_lcapஎனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_voting_barஎனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
எனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_vote_lcapஎனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_voting_barஎனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
எனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_vote_lcapஎனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_voting_barஎனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
எனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_vote_lcapஎனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_voting_barஎனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_vote_rcap 
8 Posts - 2%
prajai
எனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_vote_lcapஎனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_voting_barஎனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
எனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_vote_lcapஎனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_voting_barஎனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
எனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_vote_lcapஎனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_voting_barஎனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_vote_lcapஎனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_voting_barஎனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
எனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_vote_lcapஎனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_voting_barஎனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_vote_lcapஎனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_voting_barஎனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 17, 2009 10:21 pm

சமத்துவபுரம்
கழிவுநீர் சுத்தம் செய்ய
அதே கருப்பன்

$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$0

விறகு விற்க
பேரம் நடந்தது
மர நிழலில்

$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$0

சாம்பலான குடிசைகள்
அடுக்கப் பட்ட சடலங்கள்
தின்று திமிறும் சா...தீ

$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$0

புதிய ஊர்
புரியாத மொழி
ஆறுதலாய் அதே நிலா

$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$0

கழுத்தில் கனத்தது
ஓடிப்போன கணவனின்
தாலி

$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$0

அன்பை போதிக்கும் மதம்
ஆயுதமேந்தி
ஆண்டவன்

$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$0

பசிக்கும் வயிறு
சாப்பாட்டுக் கூடை சுமந்தபடி
அவள்

$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$0

பாஸ்போர்ட் இல்லாமல்
இந்திய எல்லைக்குள்
வெளிநாட்டுப் பறவைகள்

$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$0

வேகமான காற்றுக்கு
யார் சொல்வது
உதிரும் பூவின் வலி

$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$0



நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Oct 17, 2009 10:27 pm

எனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ 677196 எனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ 154550 எனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ 154550

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 2:33 am

வளையல் துண்டுகள்
புழுவானது எப்போது?
கொத்தும் கோழிகள்.

........கா.ந.கல்யாணசுந்தரம்.[/quote]

உங்கள் கவிதைகள் ந‌ன்றாக இருக்கிறது, ஆனால் சற்று விளக்கம் போதாது போல் எனக்கு தோன்றுகிறது.

ஹைக்கூ என்பது புதிர் போல அமைய வேண்டும் உதாரணமாக
"பால் குடித்த மிருகங்கள்
வந்து பார்த்துப் போயின
இந்த இரண்டடியை வைத்துக் கொண்டு என்ன முடிவுக்கு வரமுடியும்? அடுத்த அடியைக் கவனியுங்கள்.
"பெற்றெடுத்து வளர்த்தோர் முதியோர் இல்லத்தில்"
தாயின் பாலைக் குடித்து வளர்ந்த மக்கள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு அப்போதைக்கப்போது வந்து பார்த்து விட்டுப் போகின்றனர். பெற்றோரை வைத்துப் பாதுகாக்காத பொருப்பற்ற பிள்ளைகள் விலங்குகளுக்கு ஒப்பானவர் எனச் சுட்டிப் பாடியது,
கடைசி அடி தெரியாவிட்டால் அதன் ஆழத்தை அறிய முடியாது![/quote]

மீனு இதைப்பார், மேலுள்ள உனது சில க‌விதைகளுக்கு விளக்கம் போதாது



எனக்குப் பிடித்த கவி(ஹை)க்கூ Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 2:37 am

அப்படியா கிருபை..நீங்கள் சொல்வது மிக சரி..நன்றிகள்..



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக