புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
150 பவுன் நகையை திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி...
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
பெண் என்ஜினீயர் வீட்டில் 150 பவுன் நகைகளை திருடிய ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டரின் மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் நடந்துள்ள இந்த சம்பவம் காவல்துறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாநகர் கிழக்கு, எல் பிளாக்கில் வசித்து வருபவர் விஜய் ஆனந்த். ரியல் எஸ்டேட் அதிபரான இவர், கட்டிடம் கட்டிக்கொடுக்கும் காண்டிராக்ட் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் மலர் (35). சாப்ட்வேர் என்ஜினீயரான மலர் நேற்று முன்தினம் அண்ணாநகர் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், எனது வீட்டில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 150 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை காணவில்லை. அவை திருட்டு போய் இருக்கலாம் என்று கருதுகிறேன். கடந்த ஆகஸ்ட் மாதம், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வங்கி லாக்கரில் இருந்த இந்த நகைகளை எடுத்தேன். அதன்பிறகு அந்த நகைகளை எனது வீட்டில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் பூட்டி வைத்திருந்தேன். பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்படவில்லை. மேலும் பாதுகாப்பு பெட்டகம் திறக்கப்பட்டதற்கான அறிகுறியும் இல்லை. ஆனால் அதற்குள் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை மட்டும் காணவில்லை.
பாதுகாப்பு பெட்டகம் அதன் சாவி மூலம் திறக்கப்பட்டுள்ளது. எங்கள் வீட்டில் ஜமுனா (38) என்ற பெண் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். வீட்டு பொறுப்பை அவரிடம் நம்பிக்கையாக விட்டு வைத்திருந்தோம். சாவி மூலம் பாதுகாப்பு பெட்டகம் திறக்கப்பட்டுள்ளதால், ஜமுனா மீது சந்தேகம் உள்ளது. அவர் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவி மூலம் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். உரிய விசாரணை நடத்தி, திருட்டுபோன நகைகளை மீட்டுத்தர வேண்டுகிறேன் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகார் மனு தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வேலைக்கார பெண் ஜமுனா, இந்த திருட்டை துணிச்சலாக அரங்கேற்றிருப்பது தெரிய வந்தது. ஜமுனாவை பிடித்து விசாரித்தபோது, அவரும் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார்.
அவர் அண்ணாநகர் உதயம் காலனியில் வசிக்கிறார். அங்குள்ள அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, திருட்டுபோன நகைகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். மொத்தம் 150 சவரன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிப்பொருட்கள், 2 செல்போன்கள், ஒரு ஐபேட் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். ஜமுனா கைது செய்யப்பட்டார்.
கைதான ஜமுனா, ஓய்வு பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் மனைவி ஆவார். நகைகளை திருடியது ஏன்? என்பது குறித்து அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.
அதில், எனது கணவர் துளசி சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுவிட்டார். அவர் தற்போது இறந்துவிட்டார். அவரது பென்சன் தொகையை நான்தான் வாங்கி வருகிறேன். எனக்கு 2 மகள்கள் உள்ளனர். பென்சன் பணம் எனது குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லை. இதனால் என்ஜினீயர் மலர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தேன். அவர் மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம் கொடுத்தார்.
பென்சன் தொகையோடு, எனது சம்பள பணமும் எனது குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை.
2 மகள்களை நல்லபடியாக திருமணம் செய்து கொடுக்க எனக்கு மேலும் நிறைய பணம் தேவை என்பதை உணர்ந்தேன். என்ஜினீயர் மலர் வீட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் இருக்கும் நகைகளை திருட முடிவு செய்து, அவற்றை கொஞ்சம், கொஞ்சமாக தினமும் பையில் போட்டு எடுத்து வருவேன். மலர் என்மீது இதுபோல், போலீசில் புகார் கொடுப்பார் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அவர் ஒரு நாள் கூட என்மீது சந்தேகப்படவில்லை என்று ஜமுனா தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.....
வெப்துனியா

- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
:அடபாவி:
அகன்யா
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இதற்கு பொருளாதாரம் காரணம் என்றாலும் நம்பிக்கை துரோகமும் செய்திருக்கிறார்.. நம்பியவர்களிடம் இப்படி திருடுவது தவறு. வறுமை கொடிது...என்ன செய்வது வெளியில் இருந்தாலாவது பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்திருக்கவாவது முடியும். இப்ப ஜெயிலில் இருந்து பெண்களை எப்படி பாதுகாப்பது.. பாவம் இக்கட்டான நிலைதான் இந்த பெண்ணுக்கு
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
எனக்கும் படித்த உடனேயே அவருடைய மகள்களைப் பற்றித்தான் கவலை தொற்றிக்கொண்டது அண்ணா.இவர் வெளியே இருந்திருந்தாலாவது ஏதாவது பண்ணிருக்கலாம் ..... ஆனால்.... இப்போ........அசுரன் wrote:இதற்கு பொருளாதாரம் காரணம் என்றாலும் நம்பிக்கை துரோகமும் செய்திருக்கிறார்.. நம்பியவர்களிடம் இப்படி திருடுவது தவறு. வறுமை கொடிது...என்ன செய்வது வெளியில் இருந்தாலாவது பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்திருக்கவாவது முடியும். இப்ப ஜெயிலில் இருந்து பெண்களை எப்படி பாதுகாப்பது.. பாவம் இக்கட்டான நிலைதான் இந்த பெண்ணுக்கு
- Sponsored content
Similar topics
» கண்டெடுத்த நகையை உரியவரிடம் ஒப்படைத்தவருக்குப் பாராட்டு!
» "நான் ராணுவ வீரரின் மனைவி, சந்தோஷமாக வழியனுப்புகிறேன் " - பிரிகேடியர் லிட்டெர் மனைவி கீத்திகா உருக்கம்
» மனைவியின் நகையை காப்பாற்ற நடுரோட்டில் கொள்ளையனுடன் கட்டிப்புரண்டு கணவன் சண்டை
» திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1