புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பயணம் . Poll_c10பயணம் . Poll_m10பயணம் . Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பயணம் . Poll_c10பயணம் . Poll_m10பயணம் . Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
பயணம் . Poll_c10பயணம் . Poll_m10பயணம் . Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பயணம் . Poll_c10பயணம் . Poll_m10பயணம் . Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பயணம் . Poll_c10பயணம் . Poll_m10பயணம் . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயணம் . Poll_c10பயணம் . Poll_m10பயணம் . Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பயணம் . Poll_c10பயணம் . Poll_m10பயணம் . Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
பயணம் . Poll_c10பயணம் . Poll_m10பயணம் . Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பயணம் . Poll_c10பயணம் . Poll_m10பயணம் . Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பயணம் . Poll_c10பயணம் . Poll_m10பயணம் . Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணம் .


   
   
gurunathasundaram
gurunathasundaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013
http://gurunathans.blogspot.in

Postgurunathasundaram Sat Feb 02, 2013 11:25 pm

நெடுங்கூந்தல் அழகாய்
தொடர்வண்டி நீண்டிருந்ததது.

தட்டுத்தடுமாறி ஏறியதில்
தொலைந்து போனது புன்னகை.

சன்னலோர இருக்கைக்காய்
மனம் ஏங்கியது.

என் கவிதையை முதலாக
வாசிக்கும் சன்னலோர கம்பிகள்
அன்று..
முகத்தைத் திருப்பிக் கொண்டன.

சாத்தியமில்லாத இருக்கைக்காய்
என்னைக் கண்டு
முகம் திருப்பும் சன்னல்கம்பிகளை
சமாதானப்படுதினேன்.

கூட்டநெரிசலினூடே
கடலை விற்பவனும்
கீரை விற்பவனும்
இலாவகமாய் பயணிப்பதைக் கண்டும்


மக்களின் முகக்கோபத்தைக்
கண்டுகொள்ளாமல் பயணிக்கும்
பள்ளிச் சிறுவர்களைக் கண்டும்
வியந்தேன்.

எங்காவது புன்னகை
கிடைக்காதாவென்று
ஏக்கப் பெருமூச்சொன்றை விட்டு
களைப்பாய்த் திரும்புகையில்

தாயின் தோளில்
சாய்ந்து ..
கன்னக்கதுப்பில் கவிதை எழுதக்
கூப்பிட்டது குழந்தையொன்று.

உதடுகளில் தவழ்ந்த
புன்னகையை
தன் கவிதைக்கூலியாய்க்
கொடுப்பதாய்ச் சொல்லியதில்....

என்னை மறந்து..
என் பயணம்
கவிதைக்குள் புதைந்தது.





பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 02, 2013 11:29 pm

உங்களது பயணம் அழகு , மழலையின் சிரிப்பில் மயங்காதோர் உண்டா என்ன ? சூப்பருங்க நீங்கள் மயங்கி பரிசாக தந்த கவிதை அருமை .....

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Feb 03, 2013 6:03 am

தாங்கள் சென்றுவந்த பயணத்திற்கு எங்களையும் அழைத்து சென்று விட்டீர்கள் .arumai சூப்பருங்க



பயணம் . 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பயணம் . 599303
பயணம் . 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பயணம் . 102564

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக