புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு பையனின் ஒரு காதல் கடிதம்...
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
First topic message reminder :
நம்ம பையன் ஒருத்தனுக்கு, அவன் கூட படிக்கிற பொண்ணு மேல திடீர்ன்னு
பயங்கிறமா 'தெய்வீககாதல்' (அவன் இப்படித்தான் சொன்னான்) வந்திருசச்சுங்க.
நம்ம கிட்ட வந்து "ஒரு லவ்லெட்டர் எழுதனும், வித்தியாசமா எதாவது ஒரு
ஐடியா குடுங்க"ன்னு ஒரே தொல்லை. (இந்த வித்தியாச வியாதி
சினிமாக்காரங்ககிட்ட இருந்து இப்போ எல்லாருக்கும் தொத்திகிருச்சு போல)
நமக்கும் என்னங்க தெரியும் அதை
பத்தி, காதலுக்கும் நமக்கும் தான் ஏழாம் பொருத்தமாச்சே!!. "ஆளை விடுறா
சாமி"ன்னு எஸ்கேப் ஆயிட்டேன். அவன் ம்னசு தளராம அவ்னே ஒரு
வித்தியாசமான(!) கடிதம் எழுதி அதை எங்கிட்ட காமிச்சான். இதோ அந்த
கடிதம்...
-------
அன்பே விஜி,
கீழே குடுத்திருக்கிற எல்லா கேள்விகளுக்கு உனக்கு சரின்னு படுற பதிலை செலக்ட் பண்ணு
1) நீ நம்ம க்ளாஸுக்கு உள்ள வரும்போதெல்லாம், கண்டிப்பா உன் பார்வை
எம்மேல விழுது, அதுக்கு காரணம்:
அ) "காதல்"
ஆ) "என்னால உன்னை பார்க்காம இருக்க முடியல"
இ) "நிஜம்மாவா..!!அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை"
2) யாராவது க்ளாஸ்ல ஜோக்கடிச்சா, உடனே நீ சிர்ச்சுகிட்டே என்னை திரும்பி
பார்க்குற, அதுக்கு காரணம்:
அ) "நீ சிரிச்சிட்டு இருக்கிறதை நான் பார்க்கனும்"
ஆ) "உனக்கு இந்த மாதிரி ஜோக்கெல்லாம் புடிக்குமான்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்"
இ) "உன் சிரிப்பு எனக்கு புடிச்சிருக்கு"
3)நீ ஒரு நாள் கிளாஸ்ல பாடிட்டு இருந்த, அந்த நேரம் பார்த்து நான் உள்ளே
வந்தேன், நீ உடனே பாடுறத நிறுத்திட்ட, அதுக்கு காரணம்:
அ) "உன் முன்னாடி பாடுறதுக்கு எனக்கு வெட்கமா இருந்தது"
ஆ) "நீ திடீர்ன்னு உள்ளே வந்தது எனக்கு என்னமோ மாதிரி ஆயிடுச்சு"
இ) "நான் பாடிட்டு இருந்தது உனக்கு புடிக்குமோ புடிக்காதோன்னு எனக்கு பயமாயிருச்சு"
4) உன்னோட சின்ன வயசு புகைப்படத்தை நீ எல்லாருக்கும் சாமிச்சுட்டி
இருந்த, ஆன நான் கேட்டதும், நீ அதை மறச்சுட்ட, அதுக்கு காரணம்:
அ) "எனக்கு வெட்கமா இருந்துச்சு"
ஆ) "உன்கிட்ட காமிக்கிறதுக்கு எனக்கு எதோ ஒரு சங்கடம்"
இ) "எனக்கு தெரியலை"
5) நாம அருவிக்கு பிக்னிக் போனப்போ, ஒரு மேடு ஏறும் போது, நானும் என் கூட
இருந்த நண்பனும் உனக்கு கை குடுக்க வந்தோம், நீ அவனோட கைய புடிச்சு மேல
ஏறி வந்த, அதுக்கு காரணம்:
அ) "உன்னோட ஏமாற்றத்தை பார்க்க ஆசைப்பட்டேன்"
ஆ) "உன் கைய புடிச்சா, உடனே விட்டுட்டு போக எனக்கு மனசு வராது"
இ) " எனக்கு தெரியல "
6) நீ நேத்து பஸ் ஸ்டாப்புல காத்திட்டு இருந்த, ஆனா பஸ்ஸுல ஏறுல, அதுக்கு காரணம்:
அ) "உனக்காக காத்திட்டு இருந்தேன்"
ஆ) "உன்னை நினைச்சிட்டு நின்னதுல, பஸ் வந்ததை கவனிக்கலை"
இ) "பஸ் கூட்டமா இருந்தது"
7) உங்க அப்பா காலேஜுக்கு வந் தப்ப, நீ என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி
வச்ச, அதுக்கு காரணம்:
அ) "நீ தான் என்னோட வருங்காலம்னு சொல்ல ஆசைப்பட்டேன்"
ஆ) "எங்கப்பாவுக்கு உன்னை புடிக்குதாஅன்னு தெரிஞ்சுக்க"
இ) "சும்மா, அறிமுகப்படுத்தனும்னு தோனுச்சு"
8) எனக்கு ரோஜாப்பூ புடிக்கும்ன்னு ஒரு நாள் சொன்னேன், அடுத்த நாள் நீ
தலையில ரோஜாப்பூ வச்சுகிட்ட வந்த அதுக்கு காரணம்:
அ) "உன் ஆசைக்காகத்தான்"
ஆ) "உனக்குத்தான் ரோஜாப்பூ புடிக்குமே அதுக்காக"
இ) "அது தற்செயலா நடந்தது"
9) என் பிறந்த நாளன்னைக்கு காலையில 5 மணிக்கு நான் கோவிலுக்கு வந்தேன்,
நீயும் அன்னைக்கு கலையில கோயிலுக்கு வந்திருந்த, அதுக்கு காரணம்:
அ) "உன் பிறந்த நாளன்னைக்கு உன் கூட சாமி கும்பிடலாம்னு"
ஆ) "உன் பிறந்த நாளன்னைக்கு எல்லாருக்கும் முதல்ல, நான் உன்னை பார்க்கனும்னு"
இ) "உனக்கு கோயில்ல வச்சு வாழ்த்து சொல்லனும்னு ஆசைப்பட்டேன்"
எந்த பதிலும் தப்பில்லை, எல்லா பதில்களுக்கு ஒரு மார்க் இருக்குது
(அ)10, (ஆ)5, (இ)3 மார்க்.
40 மார்க்குக்கு மேல வாங்கியிருந்தா, "நீ என்னை காதலிக்கிற, ஏன் அதை
என்கிட்ட சொல்ல மாட்டேங்கிற"
30க்கும் 40க்கு இடையில இருந்தா, "உனக்கு எம்மேல காதல் வர ஆரம்பிச்சிருச்சு"
30க்கும் கீழ இருந்தா, "உனக்கு என்னை புடிச்சிருக்கு, ஆனா காதலிக்கலாமா,
வேண்டாமான்னு யோசிக்கிற"
உன்னோட பரிட்சை முடிவை எதிர்ப்பார்த்து காத்திருக்கும்
--உன் அன்பு காதலன்(?).
------------ --------- --------- --------- --------- --------- --------- -
இதை எடுத்துட்டு அவனும், ஒரு நல்ல நாள் பார்த்து, சாமி எல்லாம்
கும்பிட்டு, அந்த பொண்ணுகிட்ட குடுத்திருக்கான், அதுவரைக்கும் எல்லாம்
நல்லாத்தான் நடந்திருக்கு, அப்புறம் தான்ங்க கிளைமாக்ஸே!! . இவன் குடுத்த
கேள்விக்கு நேரிடையா பதில் குடுக்காம அந்த பொண்ணும் ஒரு கேள்வித்தாள்
எழுதி குடுத்திருச்சு, அது அடுத்த பதிவுல... :-)
பதில் கடிதம்.
கேள்வி பதில் பாணியில நம்ம பையன் குடுத்த காதல் கடிதத்துக்கு அந்த
பொண்ணோட பதில் கடிதம்:
------------ --------- --------- --------- --------- --------- ------
கீழே குடுத்திருக்கிற எல்லா கேள்விகளுக்கு உனக்கு சரின்னு படுற பதிலை
செலக்ட் பண்ணு.
1) கிளாஸ்ல முதல் பெஞ்சுல யாராவது உக்காந்திருந்தா, உள்ளே வர்ரவங்க
அவங்களை பார்கிறது சகஜம்
அ) ஆம்
ஆ) இல்லை
2) ஒரு பொண்ணு சிரிச்சுட்டு, ஒருத்தரை பார்த்த்தா அதுக்கு பேரு காதல்
அ) ஆம்
ஆ) இல்லை
3) பாட்டு பாடும் போது, திடீர்ன்னு பாட்டு வரி மறந்துபோயிட்டா, பாடுறவங்க
பாடுறத பாதியில நிறுத்திருவாங்க
அ) ஆம்
ஆ) இல்லை
4) நான் என்னோட சின்ன வயசு போட்டோவை என்னோட நன்பர்கள்கிட்ட காமிச்சிட்டு
இருக்கும்போது, நீ நடுவுல வந்து மூக்க நுழைச்சிட்ட
அ) ஆம்
ஆ) இல்லை
5) பிக்னிக்ல உன் கைய புடிச்சு மேடு ஏறுரத நான் தவிர்த்தேன். அது ஏன்னு
உனக்கு இன்னும் புரியல
அ) ஆம்
ஆ) இல்லை
6) நான் என்னோட (பெண்)நண்பருக்காக பஸ்ஸ்டான்ட்ல காத்திட்டு இருக்ககூடாதா?
அ) ஆம்
ஆ) இல்லை
7) உன்னை நான் என்னோட அப்பாகிட்ட 'நண்பன்'னு அறிமுகப்படுத்த கூடாதா?
அ) ஆம்
ஆ) இல்லை
8)உனக்கு ரோஜா மட்டுமில்லை, தாமரை, மேஃப்ளவர், காலிப்ளவர், கூட
புடிக்கும்னு சொன்னியே, அது உண்மை தானே?
அ) ஆம்
ஆ) இல்லை
9) ஓ! அன்னைக்கு உன் பிறந்த நாளா? அதுதான் உன்னை கோயில் பக்கம்
பார்த்தேனா?. நான் தினமும் காலையில கோயிலுக்கு வருவேன், அது உனக்கு
தெரியுமா?
அ) ஆம்
ஆ) இல்லை
மேல சொன்ன கேள்விகள்ல, ஒரு கேள்விக்காவது நீ 'ஆம்'னு சொல்லியிருந்தா
"நான் உன்னை காதலிக்கலை"
மேல சொன்ன கேள்விகள்ல, ஒரு கேள்விக்காவது நீ 'இல்லை'னு சொல்லியிருந்தா
"உனக்கு காதல்னா என்னன்னே தெரியலை"
--விஜி
------
பதில் கடிதத்தை படிச்சு பார்த்துட்டு நம்ம பையன் எதோ பேயடிச்ச மாதிரி
சுத்திட்டு இருக்கான்.. பாவம்..!!
எனது மின்னஞ்சலில் இருந்து....

- Priya Tharsniஇளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
கரூர் கவியன்பன் wrote:இது அகன்யாவை விட பாய்சன் ஆச்சேபூவன் wrote:................. ஓவரான இப்படித்தான் கண்ணு தெரியாது....... இதுக்குமேல உன்னால நடக்க முடியாது சொன்ன கேளு போய் படு.......... போகும்போது அந்த சைடுடிஷா வச்சிட்டு போ...........
கவி சைடு டிஷ் பாட்டி வடையாம்![]()
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
உண்மைய சொன்னதுக்கு ஏம்மா முகத்த இப்படி வச்சிருக்கAhanya wrote:
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
கரூர் கவியன்பன் wrote:உண்மைய சொன்னதுக்கு ஏம்மா முகத்த இப்படி வச்சிருக்கAhanya wrote:
![]()
![]()
நீங்க சொன்னா சரிதான் கவியன்பன்.......
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Ahanya wrote:கரூர் கவியன்பன் wrote:Ahanya wrote:கரூர் கவியன்பன் wrote:ஓவராயிடுச்சு....... போய் படுமா கண்ணு..........Ahanya wrote:கரூர் கவியன்பன் wrote:அது கொடி இல்லை பூவன்...... அவங்களுக்கும் ஒரு ................ வேணுமாம் அதான்பூவன் wrote:நீங்க நடுவுல சமாதான கொடி பறக்க விடுற மாறி தெரியுது![]()
ஆமாம் கவி ........ சீக்கிரமா அனுப்பி வச்சா நல்லாயிருக்கும்.....![]()
அதெல்லாம் தெரியாது.....எனக்கு இப்பவே வேணும்.....
................. ஓவரான இப்படித்தான் கண்ணு தெரியாது....... இதுக்குமேல உன்னால நடக்க முடியாது சொன்ன கேளு போய் படு.......... போகும்போது அந்த சைடுடிஷா வச்சிட்டு போ...........
நான் என்ன கேட்கிறன்....நீங்க என்ன சொல்லுறீங்க.....சரி நானே பார்த்துகிறேன்......
இப்போதான் தெரியுது ஏன் டாஸ்மாக்ல விற்பனை அதிகமாய்டுசுனு.....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
கோவுச்சிக்காதீங்க அகன்யா..............Ahanya wrote:கரூர் கவியன்பன் wrote:உண்மைய சொன்னதுக்கு ஏம்மா முகத்த இப்படி வச்சிருக்கAhanya wrote:
![]()
![]()
நீங்க சொன்னா சரிதான் கவியன்பன்.......
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
கரூர் கவியன்பன் wrote:கோவுச்சிக்காதீங்க அகன்யா..............Ahanya wrote:கரூர் கவியன்பன் wrote:உண்மைய சொன்னதுக்கு ஏம்மா முகத்த இப்படி வச்சிருக்கAhanya wrote:
![]()
![]()
நீங்க சொன்னா சரிதான் கவியன்பன்.......![]()
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நான் நினைச்ச மாதிரியே செய்திட்டீங்களே அகன்யா..........Ahanya wrote:கரூர் கவியன்பன் wrote:கோவுச்சிக்காதீங்க அகன்யா..............Ahanya wrote:கரூர் கவியன்பன் wrote:உண்மைய சொன்னதுக்கு ஏம்மா முகத்த இப்படி வச்சிருக்கAhanya wrote:
![]()
![]()
நீங்க சொன்னா சரிதான் கவியன்பன்.......![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நான் இப்படி சொல்லுவேனா உங்களை.............
எது சொன்னாலும் நம்புறீங்களே ஹையோ ஹையோ......
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
கரூர் கவியன்பன் wrote:நான் நினைச்ச மாதிரியே செய்திட்டீங்களே அகன்யா..........Ahanya wrote:கரூர் கவியன்பன் wrote:கோவுச்சிக்காதீங்க அகன்யா..............Ahanya wrote:கரூர் கவியன்பன் wrote:உண்மைய சொன்னதுக்கு ஏம்மா முகத்த இப்படி வச்சிருக்கAhanya wrote:
![]()
![]()
நீங்க சொன்னா சரிதான் கவியன்பன்.......![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நான் இப்படி சொல்லுவேனா உங்களை.............
எது சொன்னாலும் நம்புறீங்களே ஹையோ ஹையோ......![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
செம காமெடி உங்களுடன்..................
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|