புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
Page 7 of 30 •
Page 7 of 30 • 1 ... 6, 7, 8 ... 18 ... 30
First topic message reminder :
என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்
நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல
வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்
என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்
நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல
வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
மகிழ்ச்சி சகோதரி...

பார்த்தாலும்
பார்க்காதவர்களாய்ப்
போய்விடுகிறோம்
இறைவன்
தங்க விரும்பும் வீடு
என் கவிதை
என் காதல்
உனக்குப் புரியாது
உன் தோழிக்குத் தெரியும்

காதலுக்கு முடிவு கட்டுவோம்
நான்
காதலை விட்டு விடுகிறேன்
நீ
படைப்புத் தொழிலை விட்டுவிடு
நான் விழும்போது
தூக்கி விடு
அழும் போது
பேசாமல் இருந்துவிடு
என் கவிதைகளை
உன் கால்தடங்கள்
மிதிக்கின்றன

கருப்புப் பணம் நிரம்பும்
உன் உண்டியலை விட
காதலியின் இதயம்
சுத்தமானது
உன்னைப் பழிப்பதற்காக
நரகம் வேண்டாம்
உன்னைப் புகழ்வதற்காகச்
சொர்க்கமும் வேண்டாம்
என்னை
காதலியிடத்தில் சேர்த்துவிடு போதும்
இறைவா!
நீ தாராளமானவன்
என்பதைக் காட்ட
எத்தனை காதல்கள்
கொடுப்பாய்

நான் கல்லாதவன்
எனக்கு
வாழ்க்கைப் பாடம்
கற்றுக் கொடுத்தாய்
நாம் விளையாடுவது
கண்ணாம்பொத்தி
நான்
எங்கே போய் ஒளிய
நீ பிரகாசித்துக் கொண்டுள்ளாய்
எனக்குக்
காதல் சலித்து விட்டது
நான் எங்கு வர
கோயில்...
தேவாலயம்...
மசூதி...
கல்லறை...

ஒளியானவனே
கொஞ்சம்
உன் ஒளியைக் குறைத்துக்கொள்
வெப்பமயமாகிறது உலகம்
உனக்கு
நான் அர்ச்சகன்
காதலிக்கு
நான் கடவுள்
பட்டம்
தானாகவே பறக்கட்டும்
நூலை விட்டுவிட்டேன்

என் காதலை மெச்சி
இறைவன்
தனங்களில்
பால் தந்தான்
நீயோ
எட்டி மரக் கட்டிலைப்
பரிசளித்தாய்
என் காதலுக்கு
தெய்வமே
நீதான்
தடைக் கல்
ஒவ்வொரு வினைக்கும்
சமமான எதிர்வினை உண்டாம்
என் காதலுக்கு
அது இல்லாமல் போனது

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உங்களின் கஸல்களின் தொடர் பதிவு
தொடருங்கள் நண்பரே
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
தொடருங்கள் நண்பரே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 7 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 7 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 7 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 7 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 7 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 7 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 7 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 7 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 7 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 7 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 7 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 7 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மகிழ்ச்சி நண்பரே...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- Sponsored content
Page 7 of 30 • 1 ... 6, 7, 8 ... 18 ... 30
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 30
|
|