புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:09

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_c10நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_m10நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_c10நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_m10நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_c10நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_m10நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_c10 
77 Posts - 36%
i6appar
நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_c10நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_m10நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_c10நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_m10நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_c10நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_m10நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_c10நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_m10நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_c10நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_m10நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_c10நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_m10நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_c10நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_m10நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_c10 
2 Posts - 1%
prajai
நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_c10நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_m10நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்...

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun 2 Dec 2012 - 12:38

நண்பர்களைப் பற்றிய பல்வேறு பொன்மொழிகள் உள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
• நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.
• பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள்.
• எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால்நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
• உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.
• வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
• உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
• உன் நண்பர்களைக் காட்டு..உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
• பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனைஇழ‌ப்பா‌ன்
• ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
• புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.
• நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை, தவறு செய்வதும் இல்லை.
• பிரச்சினைகளே இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் உலகத்தில் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது.
• புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்.
நன்றி தமிழ்மணம்..

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun 2 Dec 2012 - 12:40

அருமை..இனியும் என் நண்பர் தானே..
பகிர்வுக்கு என் வாழ்த்துக்கள்..

நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Paard105xzநண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Paard105xzநண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Paard105xzநண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri 1 Feb 2013 - 16:31

1. பிறரது குற்றங்களைக் கவனிக்காதே; நீ எவ்விதக் குற்றமும் செய்யாமல் நடந்து கொள்! - வள்ளலார்
2. பிறரின் குறைகளிலே நாட்டம் கொண்டு எப்போதும் புறம் கூறிக் கொண்டேயிருப்பவன் தன் குறைகளைத்தான் வளர விடுகிறான்! - புத்தர்
3. களங்கமில்லா நல்ல உள்ளத்தைப் பெற்றாலன்றி உலகினின்று நன்மை செய்யக்கூடிய எந்த அறிவையும் பெற முடியாது! - காந்தியடிகள்
4. வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது; பாசத்தால்தான் வெல்ல முடியும்! - நேரு
5. தற்புகழ்ச்சி துர்நாற்றம் வீசும்; அவதூறுஅதைவிட நாறும்! - ஒüவையார்
6. பிறரை இழிவாகப் பார்த்தல் எளிது; நம்மையே இழிவாகப் பார்ப்பதுதான் கஷ்டம்! - பீட்டர்பரோ
7. தெரியாமல் செய்த பிழைக்கு அனுதாபம் காட்ட வேண்டும்; ஏளனம் செய்யக்கூடாது! - செஸ்டர்ஃபீல்ட்
-
தினமணி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri 1 Feb 2013 - 16:41

2. பிறரின் குறைகளிலே நாட்டம் கொண்டு எப்போதும் புறம் கூறிக் கொண்டேயிருப்பவன் தன் குறைகளைத்தான் வளர விடுகிறான்! - புத்தர்

அருமை...
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக