புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_m10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10 
96 Posts - 49%
heezulia
பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_m10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_m10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_m10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_m10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10 
7 Posts - 4%
prajai
பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_m10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_m10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_m10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_m10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_m10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_m10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10 
223 Posts - 52%
heezulia
பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_m10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_m10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_m10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_m10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10 
16 Posts - 4%
prajai
பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_m10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_m10பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jan 25, 2013 7:18 pm

நம்மூர் பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும் (பெண்பால் ?) ஆரம்பிக்கப்பட்ட திரி இது.

ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்களிடம் ஆங்கிலத்தில் மட்டுமே பேச முடியும். வேறு வழியில்லை. அதுதான் முறையும் கூட. தமிழ் மட்டுமே தெரிந்தவர்களிடம் பேசும்போது கூட மொழிப்பற்றை (?) அதாவது ஆங்கில மொழிப்பற்றைக் காண்பிக்கும் தமிழ் தெரியாத பீட்டர்களுக்கும் பீட்டிக்கும் நாம் கற்றுக் கொடுத்தால் என்ன?

இந்த திரியில் யார் வேண்டுமானாலும் பங்கெடுக்கலாம். பேராசிரியர் நன்னன் போல ஆகலாம். வாருங்கள். பங்கெடுங்கள்!

MUMMY - அம்மா
MOM - அம்மா
MAA – அம்மா

DADY - அப்பா
DAD - அப்பா
PAA - அப்பா

HELLO - வணக்கம்

GOOD MORNING – காலை வணக்கம்
GOOD AFTERNOON – மதிய வணக்கம்
GOOD EVENING – மாலை வணக்கம்
GOOD NIGHT – இரவு வணக்கம்

SEE YOU LATER - அப்புறம் பார்க்கலாம் .
SEE YOU AGAIN - போய் வாருங்கள் .
SEE YOU LATER - பிறகு பார்க்கலாம்! .
SEE YOU SOON - பிறகு பார்ப்போம்! .
SEE AGAIN - மீண்டும் சந்திப்போம்
.
EXCUSE ME - மன்னிக்கணும்
I’M SORRY – மன்னிக்கணும்

I KNOW - எனக்குத் தெரியும் .
I’AM FINE - நான் நலமாக இருக்கிறேன் .
I HAVE TO GO - நான் போக வேண்டும்

I DON’T KNOW - எனக்குத் தெரியாது
I DON’T UNDERSTAND – எனக்குப் புரியல
I HATE YOU - உன்னை எனக்குப் பிடிக்கவில்லை ; உன்மேல் எனக்கு வெறுப்பாக இருக்கிறது .
I DON’T UNDERSTAND , EXPLAIN CLEARLY / AGAIN - புரியல தெளிவா / திரும்பவும் சொல்லுங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jan 26, 2013 12:48 am

நல்ல சேவை பதிவு சூப்பருங்க

பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Mபீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Uபீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Tபீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Hபீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Uபீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Mபீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Oபீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Hபீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Aபீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Mபீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Eபீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 26, 2013 2:58 pm

சூப்பர் தொடருங்க மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jan 26, 2013 9:54 pm

Welcome home - வாங்க வாங்க / வீட்டிற்கு வாருங்கள்

What would you like to eat? - என்ன சாப்டறிங்க?

Would you like to eat anything? - நீங்கள் எதாவது சாப்பிட விரும்புகிறிர்களா?

I like to drink juice - நான் ஜூஸ் குடிக்க விரும்புகிறேன்.

How did you come here / How you came here - எப்படி இங்க வந்தீங்க?

I came by car - நான் கார்ல வந்தேன்

He comes by car - அவன் கார்ல வரான் / வருகிறான்

Why did you come here / Why you came here - என் இங்க வந்தீங்க

What do you do now / what you do now - நீங்க இப்ப என்ன பண்றீங்க

Which shop did you buy the cloth ? / Which shop you bought the cloth? - எந்த கடையில துணி எடுத்தீங்க?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jan 26, 2013 10:33 pm

ஜாஹீதாபானு wrote:சூப்பர் தொடருங்க மகிழ்ச்சி
அருமை தொடர்க சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Jan 27, 2013 3:21 am

very nice post = மிக நல்ல திரி. நன்றி

பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! 425716_444270338969161_1637635055_n
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 27, 2013 9:05 am

உறவுமுறைகள்தான் அதிகமாய் பாடாய்படுத்தப்படுகிறது. அதை எடுத்துக் கொள்வோம்.
Husband = கணவன்,
Wife = மனைவி,
Spouse = வாழ்க்கைத் துணை
Father = அப்பா, தந்தை
Mother = அம்மா, அன்னை, மாதா
Parent = பெற்றோர்
Son = மகன்,
Daughter = மகள்,
Child = குழந்தை,
Children = குழந்தகள்
Brother = சகோதரன்
Sister = சகோதரி,
Siblings = சகோதர சகோதரிகள், உடன் பிறந்தவர்கள் , உடன் பிறப்பு
Twins = இரட்டையர், இரட்டைக் குழந்தைகள்
Grandfather = தாத்தா, ஐயா
Grandmother = பாட்டி, ஆயா,
Grandparents = பாட்டன் பாட்டி
Grandson = பேரன்,
Granddaughter = பேத்தி
Grandchild = பேரக்குழந்தை
Grandchildren = பேரக்குழந்தைகள்
(தொடரும்)

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 27, 2013 9:11 am

ஓஒ தமிழ்த்தளத்தில் ஆங்கிலப் பயிற்சியா.. மிக நன்று.
ஆங்கில தெரியாததால் தன்னம்பிக்கை இழந்து விடுகின்றனர் பலர். பயனுள்ள பதிவு. தொடர்க.. நல்ல சேவைக்கு நன்றியுடன்.. அன்பு மலர்

பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Aபீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Aபீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Tபீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Hபீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Iபீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Rபீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Aபீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்! Empty
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jan 27, 2013 1:20 pm

சாமி wrote:உறவுமுறைகள்தான் அதிகமாய் பாடாய்படுத்தப்படுகிறது. அதை எடுத்துக் கொள்வோம்.
Husband = கணவன்,
Wife = மனைவி,
Spouse = வாழ்க்கைத் துணை
Father = அப்பா, தந்தை
Mother = அம்மா, அன்னை, மாதா
Parent = பெற்றோர்
Son = மகன்,
Daughter = மகள்,
Child = குழந்தை,
Children = குழந்தகள்
Brother = சகோதரன்
Sister = சகோதரி,
Siblings = சகோதர சகோதரிகள், உடன் பிறந்தவர்கள் , உடன் பிறப்பு
Twins = இரட்டையர், இரட்டைக் குழந்தைகள்
Grandfather = தாத்தா, ஐயா
Grandmother = பாட்டி, ஆயா,
Grandparents = பாட்டன் பாட்டி
Grandson = பேரன்,
Granddaughter = பேத்தி
Grandchild = பேரக்குழந்தை
Grandchildren = பேரக்குழந்தைகள்
(தொடரும்)
சூப்பருங்க
ESI படிவம் பூர்த்தி செய்ய உதவும்..., சிரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக