புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும்!
Page 1 of 1 •
நம்மூர் பீட்டர்களுக்காகவும் பீட்டிகளுக்காகவும் (பெண்பால் ?) ஆரம்பிக்கப்பட்ட திரி இது.
ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்களிடம் ஆங்கிலத்தில் மட்டுமே பேச முடியும். வேறு வழியில்லை. அதுதான் முறையும் கூட. தமிழ் மட்டுமே தெரிந்தவர்களிடம் பேசும்போது கூட மொழிப்பற்றை (?) அதாவது ஆங்கில மொழிப்பற்றைக் காண்பிக்கும் தமிழ் தெரியாத பீட்டர்களுக்கும் பீட்டிக்கும் நாம் கற்றுக் கொடுத்தால் என்ன?
இந்த திரியில் யார் வேண்டுமானாலும் பங்கெடுக்கலாம். பேராசிரியர் நன்னன் போல ஆகலாம். வாருங்கள். பங்கெடுங்கள்!
MUMMY - அம்மா
MOM - அம்மா
MAA – அம்மா
DADY - அப்பா
DAD - அப்பா
PAA - அப்பா
HELLO - வணக்கம்
GOOD MORNING – காலை வணக்கம்
GOOD AFTERNOON – மதிய வணக்கம்
GOOD EVENING – மாலை வணக்கம்
GOOD NIGHT – இரவு வணக்கம்
SEE YOU LATER - அப்புறம் பார்க்கலாம் .
SEE YOU AGAIN - போய் வாருங்கள் .
SEE YOU LATER - பிறகு பார்க்கலாம்! .
SEE YOU SOON - பிறகு பார்ப்போம்! .
SEE AGAIN - மீண்டும் சந்திப்போம்
.
EXCUSE ME - மன்னிக்கணும்
I’M SORRY – மன்னிக்கணும்
I KNOW - எனக்குத் தெரியும் .
I’AM FINE - நான் நலமாக இருக்கிறேன் .
I HAVE TO GO - நான் போக வேண்டும்
I DON’T KNOW - எனக்குத் தெரியாது
I DON’T UNDERSTAND – எனக்குப் புரியல
I HATE YOU - உன்னை எனக்குப் பிடிக்கவில்லை ; உன்மேல் எனக்கு வெறுப்பாக இருக்கிறது .
I DON’T UNDERSTAND , EXPLAIN CLEARLY / AGAIN - புரியல தெளிவா / திரும்பவும் சொல்லுங்க

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல சேவை பதிவு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Welcome home - வாங்க வாங்க / வீட்டிற்கு வாருங்கள்
What would you like to eat? - என்ன சாப்டறிங்க?
Would you like to eat anything? - நீங்கள் எதாவது சாப்பிட விரும்புகிறிர்களா?
I like to drink juice - நான் ஜூஸ் குடிக்க விரும்புகிறேன்.
How did you come here / How you came here - எப்படி இங்க வந்தீங்க?
I came by car - நான் கார்ல வந்தேன்
He comes by car - அவன் கார்ல வரான் / வருகிறான்
Why did you come here / Why you came here - என் இங்க வந்தீங்க
What do you do now / what you do now - நீங்க இப்ப என்ன பண்றீங்க
Which shop did you buy the cloth ? / Which shop you bought the cloth? - எந்த கடையில துணி எடுத்தீங்க?

- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
very nice post = மிக நல்ல திரி.
உறவுமுறைகள்தான் அதிகமாய் பாடாய்படுத்தப்படுகிறது. அதை எடுத்துக் கொள்வோம்.
Husband = கணவன்,
Wife = மனைவி,
Spouse = வாழ்க்கைத் துணை
Father = அப்பா, தந்தை
Mother = அம்மா, அன்னை, மாதா
Parent = பெற்றோர்
Son = மகன்,
Daughter = மகள்,
Child = குழந்தை,
Children = குழந்தகள்
Brother = சகோதரன்
Sister = சகோதரி,
Siblings = சகோதர சகோதரிகள், உடன் பிறந்தவர்கள் , உடன் பிறப்பு
Twins = இரட்டையர், இரட்டைக் குழந்தைகள்
Grandfather = தாத்தா, ஐயா
Grandmother = பாட்டி, ஆயா,
Grandparents = பாட்டன் பாட்டி
Grandson = பேரன்,
Granddaughter = பேத்தி
Grandchild = பேரக்குழந்தை
Grandchildren = பேரக்குழந்தைகள்
(தொடரும்)

சாமி wrote:உறவுமுறைகள்தான் அதிகமாய் பாடாய்படுத்தப்படுகிறது. அதை எடுத்துக் கொள்வோம்.
Husband = கணவன்,
Wife = மனைவி,
Spouse = வாழ்க்கைத் துணை
Father = அப்பா, தந்தை
Mother = அம்மா, அன்னை, மாதா
Parent = பெற்றோர்
Son = மகன்,
Daughter = மகள்,
Child = குழந்தை,
Children = குழந்தகள்
Brother = சகோதரன்
Sister = சகோதரி,
Siblings = சகோதர சகோதரிகள், உடன் பிறந்தவர்கள் , உடன் பிறப்பு
Twins = இரட்டையர், இரட்டைக் குழந்தைகள்
Grandfather = தாத்தா, ஐயா
Grandmother = பாட்டி, ஆயா,
Grandparents = பாட்டன் பாட்டி
Grandson = பேரன்,
Granddaughter = பேத்தி
Grandchild = பேரக்குழந்தை
Grandchildren = பேரக்குழந்தைகள்
(தொடரும்)
ESI படிவம் பூர்த்தி செய்ய உதவும்...,
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1