புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_lcapவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_voting_barவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
வை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_lcapவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_voting_barவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
வை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_lcapவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_voting_barவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
வை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_lcapவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_voting_barவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_lcapவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_voting_barவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
வை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_lcapவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_voting_barவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
வை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_lcapவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_voting_barவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
வை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_lcapவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_voting_barவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
வை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_lcapவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_voting_barவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_lcapவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_voting_barவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
வை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_lcapவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_voting_barவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_lcapவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_voting_barவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
வை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_lcapவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_voting_barவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
வை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_lcapவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_voting_barவை.பாவின் 12000வது பதிவு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வை.பாவின் 12000வது பதிவு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 31, 2013 4:30 pm

First topic message reminder :

செசெல்சு நாட்டில் உள்ள விநாயகர் கோவிலில் நடைபெற்ற தைபூச காவடி திருவிழாவின் புகைப்படங்கள் .

கோவிலின் அழகிய தோற்றம்

வை.பாவின் 12000வது பதிவு - Page 2 At4rp

வை.பாவின் 12000வது பதிவு - Page 2 At2su

வை.பாவின் 12000வது பதிவு - Page 2 At1q

வை.பாவின் 12000வது பதிவு - Page 2 At3o

வை.பாவின் 12000வது பதிவு - Page 2 At5c

வை.பாவின் 12000வது பதிவு - Page 2 At6hx

வை.பாவின் 12000வது பதிவு - Page 2 At7e

வை.பாவின் 12000வது பதிவு - Page 2 At8r

அழகிய காவடி மற்றும் வீதி உலா

வை.பாவின் 12000வது பதிவு - Page 2 Kavadi1

வை.பாவின் 12000வது பதிவு - Page 2 Kavadi2

வை.பாவின் 12000வது பதிவு - Page 2 Kavadi3

வை.பாவின் 12000வது பதிவு - Page 2 Kavadi4

வை.பாவின் 12000வது பதிவு - Page 2 Kavadi5

வை.பாவின் 12000வது பதிவு - Page 2 Kavadi6

வை.பாவின் 12000வது பதிவு - Page 2 Kavadi7

வை.பாவின் 12000வது பதிவு - Page 2 Kavadi8

வை.பாவின் 12000வது பதிவு - Page 2 Kavadi9

இளசுகளின் உற்சாக நடனம்

வை.பாவின் 12000வது பதிவு - Page 2 Ilaar

அழகு என்ற சொல்லுக்கு முருகா

சந்தனக் காப்பு அலங்கரித்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணியர்

வை.பாவின் 12000வது பதிவு - Page 2 95247913


குறிப்பு : 1. ஒளிப்பதிவாளர் மஜா போல ஆட்டோ போகஸ் காமேரவிலும் சில அவுட் அப் போகஸ் புகைப்படங்கள் இடம்பெற்று விட்டது.

2. இதன் பிறகு சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது , வடையும் ,பாயாசமும் எற்படுத்திய அதிர்ச்சியால் அன்னதான புகைப்படங்களை பதிவுயிடவில்லை.








http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 31, 2013 7:15 pm

கோவிலின் தோற்றம் மிக அழகாக இருக்கிறது.பகிர்ந்தமைக்கு நன்றி

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Feb 01, 2013 4:07 am

12000மாம் பதிவு தேர்ந்தெடுத்து செய்திருப்பது,
நடிகர்கள் 50, 100ஆவது படத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போல் மிக நன்றாக உள்ளது.




வை.பாவின் 12000வது பதிவு - Page 2 425716_444270338969161_1637635055_n
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Feb 01, 2013 10:12 am

அனைத்து படங்களும் அருமை அண்ணா சூப்பருங்க



வை.பாவின் 12000வது பதிவு - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 01, 2013 10:19 am

புகைப்படங்கள் அனைத்தும் அருமை ஜீ!

https://2img.net/r/ihimizer/img255/3598/kavadi4.jpg
உங்களையும் இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி!

(பி.கு) இந்த கலரிலான சட்டைகளையும், கட்டம் போட்ட சட்டைகளையும் அணிய வேண்டாம். (இன்னும் மைனருன்னு நினைப்பு போலும்) லைட் கலர் மற்றும் மெல்லிய நேர்கோடுகள் உள்ள சட்டை உங்களுக்கு நன்றாக இருக்கும்!



வை.பாவின் 12000வது பதிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 01, 2013 11:24 am

உங்களுக்கு பொறாமை தல நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 01, 2013 11:27 am

புகைப்படங்களை பார்வையிட்டு மறுமொழி அளித்த அனைவருக்கும் அன்பு நன்றிகள் . நன்றி நன்றி நன்றி




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 01, 2013 11:35 am

கண்முன்னே சென்று கண்டதை போலே உணர்வு....
அவ்வளவு அழகாக உள்ளது கோவில், சிலைகள் அதில் உள்ள வண்ணங்கள் .....
மிகவும் நன்றி பகிர்வுக்கு.....


2. இதன் பிறகு சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது , வடையும் ,பாயாசமும் எற்படுத்திய அதிர்ச்சியால் அன்னதான புகைப்படங்களை பதிவுயிடவில்லை.

உங்களின் பெருந்தன்மையினை பாராட்டுகிறேன்.
நக்கல் நாயகம்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Feb 02, 2013 11:12 am

யினியவன் wrote:போன வாரம் கோலாலம்பூரில் கோலாகல காவடி விழா
இந்த வாரம் செஷல்சில் சிலிர்க்கும் காவடி விழா

ரொம்ப நல்லாருக்குங்க நீங்க ரெண்டு பேரும்
காவடி படங்களை கவர் பண்ணியது

எல்லாம் தங்களின் அருளால் ராஜகுருவே ரிலாக்ஸ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Feb 02, 2013 11:35 am

புகைப்படங்கள் கொள்ளை அழகு.... நம்ம ஊர் திருவிழாவையும் மிஞ்சும் வகையில் சாமி அலங்காரங்கள் அமைந்திருந்தன... நேரில் காண்பதைப்போல கொள்ளை கொள்ளும் அழகு

கடைசி அயிட்டம் படம் போடலைன்னாலும் வவுறு கப கபன்னு பாயாசத்தை நினைத்து துடிக்கிது ஹி ஹி புன்னகை (உமா அக்கா இந்த திரியில் இருப்பது தெரியாமல் உளிரிட்டேனோ?) ஓடு ஓடு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 02, 2013 11:41 am

மிக அருமையான பதிவு தல . சிஷெல்ஸ் நாட்டில் இவ்வளவு அழகான கோவில்கள் இருக்கின்றனவா?! ஆச்சரியமாக இருக்கிறது.

கொடுத்துவைத்தவர்கள் நீங்கள்.....

புகைப்படங்கள் நேரில் பார்ப்பது போல தெளிவாக இருக்கிறது (கோவில் விஷயம் என்பதால் தல தெளிவாக எடுத்திருப்பார் போல)

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக