புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_c10உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_m10உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_c10உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_m10உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_c10உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_m10உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_c10உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_m10உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_c10உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_m10உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_c10உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_m10உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_c10உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_m10உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_c10உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_m10உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_c10உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_m10உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_c10உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_m10உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jan 31, 2013 9:44 am

First topic message reminder :

சென்னை: இருக்கிற பிரச்சினைகள் போதாது என்று இன்னொரு பிரச்சினையும் கமல்ஹாசனுக்கு வந்துள்ளது. அதாவது அவரை இனிமேல் யாரும் உலக நாயகன் என்று இனி கூப்பிடக் கூடாது என்று கூறி ஒருவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் புகார் கொடுத்துள்ளார். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவரான வசீகரன் என்பவர் தலைமைச் செயலாளரை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார். அதில், நடிகர் கமல்ஹாஸன் இனி உலகநாயகன் என்ற பெயரை உபயோகப்படுத்தக்கூடாது. உலக நாயகன் என்ற பெயர் பிரபஞ்சத்தைக் காக்கும் ஏசு கிறிஸ்துவின் பெயர். கமல் ஏசு பிரானின் பெயரை தனக்கு வைத்துக்கொள்வது ஏசு நாதரை இழிவுபடுத்துவது போல் உள்ளது என்று கூறியிருக்கிறார் வசீகரன். இதை வைத்து அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

தட்ஸ் தமிழ்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Thu Jan 31, 2013 11:54 am

அட....//உலக நாயகன் என்ற பெயர் பிரபஞ்சத்தைக் காக்கும் ஏசு கிறிஸ்துவின் பெயர். கமல் ஏசு பிரானின் பெயரை தனக்கு வைத்துக்கொள்வது ஏசு நாதரை இழிவுபடுத்துவது போல் உள்ளது// அவர உலகநாயகன்னு கூப்பிட்ட இவ்வளவு வருடம் தெரியல போல அதோட அர்த்தம்..பாவம் இப்பத்தேன் அகராதிய தேடி கண்டுபிடிச்சிருப்பாக போல..சோகம்



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 31, 2013 11:57 am

பேசாம எல்லாருக்கும் நம்பர் கொடுங்கப்பா இந்த பெயர் தொல்லையே இருக்காது - எப்படியும் நாம ரோபோவா ஆயிட்டோம் - மனிதம் இழந்த மனிதன் ரோபோதானே!!!




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jan 31, 2013 12:51 pm

இப்படி ஒரு மனு கொடுத்தது தெரிந்தால் ஒருவர் வருத்த பட கூடாது என்று தன்னை யாரும் உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என்று கமலஹாசன் சொல்வார்....அதுதான் கமல்.... அருமையிருக்கு

ஆனால், அந்த பெயரை இழந்தாலும் அவர் என்றும் அனைவர் மனதிலும் வாழும் உலக நாயகன் தான்...அதை மாற்ற யாராலும் முடியாது.....







எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 31, 2013 12:56 pm

கே. பாலா wrote: சென்னை: இருக்கிற பிரச்சினைகள் போதாது என்று இன்னொரு பிரச்சினையும் கமல்ஹாசனுக்கு வந்துள்ளது. அதாவது அவரை இனிமேல் யாரும் உலக நாயகன் என்று இனி கூப்பிடக் கூடாது என்று கூறி ஒருவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் புகார் கொடுத்துள்ளார். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவரான வசீகரன் என்பவர் தலைமைச் செயலாளரை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார். அதில், நடிகர் கமல்ஹாஸன் இனி உலகநாயகன் என்ற பெயரை உபயோகப்படுத்தக்கூடாது. உலக நாயகன் என்ற பெயர் பிரபஞ்சத்தைக் காக்கும் ஏசு கிறிஸ்துவின் பெயர். கமல் ஏசு பிரானின் பெயரை தனக்கு வைத்துக்கொள்வது ஏசு நாதரை இழிவுபடுத்துவது போல் உள்ளது என்று கூறியிருக்கிறார் வசீகரன். இதை வைத்து அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

தட்ஸ் தமிழ்

அடப்பாவமே...அந்த மனுசனுக்கு எப்படியெல்லாம் குடச்சல் குடுக்கலாம்னு ரூம் போட்டு யோசிப்பாங்களோ....

அவரின் (கமல்)கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Jan 31, 2013 12:57 pm

பெற்ற அம்மாவை இல்லாமல் யார்யாரையோ அம்மானு கூப்பிடுவது பெற்ற தாயை இழிவுபடுத்துவதாக உள்ளது. அதையும் தடை செய்யுங்கள்!



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 31, 2013 12:58 pm

அகல் wrote:பெற்ற அம்மாவை இல்லாமல் யார்யாரையோ அம்மானு கூப்பிடுவது பெற்ற தாயை இழிவுபடுத்துவதாக உள்ளது. அதையும் தடை செய்யுங்கள்!

மிக சரி நண்பரே .....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 31, 2013 1:06 pm

அகல் wrote:பெற்ற அம்மாவை இல்லாமல் யார்யாரையோ அம்மானு கூப்பிடுவது பெற்ற தாயை இழிவுபடுத்துவதாக உள்ளது. அதையும் தடை செய்யுங்கள்!
சூப்பருங்க அருமையான கருத்து

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Thu Jan 31, 2013 1:12 pm

பாலாஜி wrote:
அகல் wrote:பெற்ற அம்மாவை இல்லாமல் யார்யாரையோ அம்மானு கூப்பிடுவது பெற்ற தாயை இழிவுபடுத்துவதாக உள்ளது. அதையும் தடை செய்யுங்கள்!

மிக சரி நண்பரே .....
ஆமா சரியனே கருத்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 31, 2013 3:43 pm

பிரச்சனை மேல் பிரச்சனை கொடுத்து அரசியலே தெரியாத கமல் அவர்களை அரசியலுக்கு இழுத்து வந்துவிடுவார்கள் போலிருக்கிறதே! இவர் வந்துவிட்டால் தேமுதிக நிலை?

கமல் கட்சி துவங்கினால் பவர் ஸ்டார்தான் கொ.ப.செ!



உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 31, 2013 3:52 pm

ஏற்கனவே கூறியது போல இனி மதவாத சக்திகள் தலைதூக்கி விடும்.இனிதான் சமூக நிலை தலைகீழாக மாறப்போகிறது.பல மோசமான முன்னுதாரணங்களை கொண்டுவந்துவிட்டனர் கேவலமான அரசியல் நடத்தும் சில நல்லவர்கள.

வசீகரப்பிரியன்

தமிழில் முருகனை அழகின் அழகானவன்.அனைவர் மனதினையும் கவரக்கூடியவர் என அவ்வை பெருந்தகை கூறியுள்ளார்.எனவே அவர் கொண்டிருக்கும் பெயரானது தமிழ்க் கடவுளை இழிவாக சித்தரிக்கும் நோக்கில் உள்ளது எனவே அவர் பெயரை மாற்ற வேண்டும் என யாரேனும் ஒருவர் புகார் கொடுத்தால் ................ இவர் என்ன செய்வாராம் ........

இவன் தெருவுல திரியறதுக்கு நாமுமாம் போய் அவன் பின்னால் சுத்தணும்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக