புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
ஏர்செல் நிறுவனம் தமிழக வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறப்புச்சலுகையை வழங்கியுள்ளது. அதாவது 'ஒன் நேஷன் - ஒன் ரேட்' என அழைக்கப்படும் இந்த சலுகையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ளது ஏர்செல்.
சில தினங்களுக்குமுன் இந்தியா முழுவதும் 'ரோமிங்' இல்லை என்ற அறிவிப்பை இந்திய அரசாங்கம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து ஏர்செல், ஏர்டெல் என அனைத்து நிறுவனங்களும் அந்த ஆணையை நிறைவேற்றிவருகிறது.
இந்நிலையில், ஏர்செல் நிறுவனம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, வாய்ஸ், SMS மற்றும் இண்டர்நெட் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏர்செல் வாடிக்கையாளராக இருந்து, மற்ற மாநிலங்களுக்கு சென்றால்கூட தனியாக கட்டணம் எதுவுமின்றி பேசி மகிழலாம்
இந்த பிளானின் முழு விவரங்கள் கீழே!
வாய்ஸ் - லோக்கல் மற்றும் நாடுமுழுவதற்குமான கட்டணங்கள் ஒரு நொடிக்கு ஒரு பைசா மட்டுமே!
SMS - லோக்கல் மற்றும் நாடுமுழுவதற்குமான கட்டணம் ரூ.1 / எஸ்எம்எஸ்.
டேட்டா - லோக்கல் கட்டணங்களே நாடுமுழுவதும் நீங்கள் எங்கே சென்றாலும் பின்பற்றப்படும்.
இந்த 'ஒன் நேஷன் - ஒன் ரேட்' என்ற சிறப்பு பேக்கின் விலை ரூ.25 ஆம். நல்லா பேசுங்கப்பா!
ஒன்இந்தியா நியூஸ்

- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
இதை பற்றி யாரவது சொல்லுங்களேன்சில தினங்களுக்குமுன் இந்தியா முழுவதும் 'ரோமிங்' இல்லை என்ற அறிவிப்பை இந்திய அரசாங்கம் வெளியிட்டது
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடடே மேப்பில மட்டுமே ஒரே நாடா இருக்கோம் அதுக்கு அப்புறம்
இதுலயும் நாம ஒரே நாடா? சந்தோசமுங்க...
தண்ணி கரண்ட்டு இதிலெல்லாம் வேற வேறையா இருந்தா பரவால்லீங்களா?
இதுலயும் நாம ஒரே நாடா? சந்தோசமுங்க...
தண்ணி கரண்ட்டு இதிலெல்லாம் வேற வேறையா இருந்தா பரவால்லீங்களா?
கோவிந்தராஜ் wrote:இதை பற்றி யாரவது சொல்லுங்களேன்சில தினங்களுக்குமுன் இந்தியா முழுவதும் 'ரோமிங்' இல்லை என்ற அறிவிப்பை இந்திய அரசாங்கம் வெளியிட்டது
நாடு முழுவதும் செல்போன் ரோமிங் கட்டணத்தை ரத்து செய்ய வகை செய்யும் புதிய தொலைத்தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கடந்த வாரம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றபோது, புதிய தொலைத்தொடர்பு கொள்கை பற்றி விவாதிக்கப்பட்டது. ஆனால், அந்த கொள்கையின் சில அம்சங்கள் குறித்து சில அமைச்சர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதனால் அக்கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், சிறிய திருத்தங்களுடன் புதிய தொலைத்தொடர்பு கொள்கை, நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
புதிய தொலைத்தொடர்பு கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 13 ஆண்டுகளாக அமலில் உள்ள தொலைத்தொடர்பு கொள்கை-1999-க்கு பதிலாக, புதிய தொலைத்தொடர்பு கொள்கை-2012-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கைப்படி, நாடு முழுவதும் `ரோமிங்' கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. எனவே, நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் அதே மொபைல்போன் எண்ணில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி பேசலாம்.
இருப்பினும், இதுதொடர்பான நடைமுறைகளை தொலைத்தொடர்பு துறை வகுக்க வேண்டி உள்ளது. அதன்பிறகே இத்திட்டம் அமலுக்கு வரும். அதற்கு சிறிது காலம் ஆகும்.
நாடு முழுவதும் கிராமப்பகுதிகளிலும் தொலைபேசி பெருக்கத்தை உருவாக்குவதை இக்கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது. இதன்படி, 2017 ஆம் ஆண்டுக்குள் கிராமப்புற தொலைப்பேசி பெருக்கத்தை தற்போதைய 39 சதவிகிதத்தில் இருந்து 70 சதவிகிதமாக அதிகரிப்பதற்கும், 2030 ஆம் ஆண்டுக்குள் 100 சதவிகிதமாக அதிகரிப்பதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்கொள்கைப்படி, பிராட்பேண்ட் வேகம், குறைந்தபட்சம் விநாடிக்கு 2 மெகாபைட் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம், உடனடியாக அமலுக்கு வருகிறது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை, லைசென்சு முறையில் இருந்து விடுவிக்கப்படுகிறது. எந்த மாநிலமாக இருந்தாலும், செல்போன் சேவை நிறுவனங்களை மாற்றும்போது, செல்போன் எண்ணை மாற்றாமல் வைத்திருக்கும் வசதி நடைமுறைப்படுத்தப்படும்.
இந்தக் கொள்கையின் நோக்கம், அதிநவீன தொலைத்தொடர்பு சேவைகளை மலிவான விலையில் நுகர்வோருக்கு தரவேண்டும் என்பதே ஆகும். மொத்தத்தில், பொதுநலனே முக்கிய குறிக்கோள்.
இவ்வாறு கபில் சிபல் கூறினார்.
நன்றி :- விடுதலை நாளிதழ்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அருமை அண்ணா மிகவும் நன்றிகள் .
நல்ல திட்டங்கள் ,............ஊழலின்றி நிறைவேற்றினால் சரி
நல்ல திட்டங்கள் ,............ஊழலின்றி நிறைவேற்றினால் சரி
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
நான் ஏர்செல் தான் உபயோகிக்கிறேன் கடந்த 5 வருடமாக...
எனக்கு மட்டும் ஆஃபர் குடுத்திருக்காங்க... மற்றவர்களுக்கு போட்டால் அந்த வசதி இல்லனு மெசேஜ் வருது....
8 ரூபாயில் ஒரு மாசத்துக்கு எல்லா மொபைலுக்கும் 30 பைசா நிமிடத்திற்க்கு...6 ரூபாயில் ஒரு மாசத்துக்கு ஏர்செல் டூ ஏர்செல் 10 பைசா... 1 ரூபாயில் மாதம் முழுதும் எஸ்.டி.டி 30 பைசா...எப்பூடீ
எனக்கு மட்டும் ஆஃபர் குடுத்திருக்காங்க... மற்றவர்களுக்கு போட்டால் அந்த வசதி இல்லனு மெசேஜ் வருது....
8 ரூபாயில் ஒரு மாசத்துக்கு எல்லா மொபைலுக்கும் 30 பைசா நிமிடத்திற்க்கு...6 ரூபாயில் ஒரு மாசத்துக்கு ஏர்செல் டூ ஏர்செல் 10 பைசா... 1 ரூபாயில் மாதம் முழுதும் எஸ்.டி.டி 30 பைசா...எப்பூடீ
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
என்ன கத விடுறீங்கள !!ஜாஹீதாபானு wrote:நான் ஏர்செல் தான் உபயோகிக்கிறேன் கடந்த 5 வருடமாக...
எனக்கு மட்டும் ஆஃபர் குடுத்திருக்காங்க... மற்றவர்களுக்கு போட்டால் அந்த வசதி இல்லனு மெசேஜ் வருது....
8 ரூபாயில் ஒரு மாசத்துக்கு எல்லா மொபைலுக்கும் 30 பைசா நிமிடத்திற்க்கு...6 ரூபாயில் ஒரு மாசத்துக்கு ஏர்செல் டூ ஏர்செல் 10 பைசா... 1 ரூபாயில் மாதம் முழுதும் எஸ்.டி.டி 30 பைசா...எப்பூடீ
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உலகம் சூடாவுது சூடாவுதுன்னு இதத்தான் சொல்றாங்க பாலா.balakarthik wrote:காங்கிரசில் ஊழலும் , மாசுபட்ட சுற்று சூழலும் தவிர்க்கமுடியாதது இது காலத்தின் கட்டாயம்கோவிந்தராஜ் wrote: நல்ல திட்டங்கள் ,............ஊழலின்றி நிறைவேற்றினால் சரி
நடக்கும் ஊழலை பார்த்து வயிறு எரிஞ்சு போறதால தான் உலகம் சூடாவுது.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3