புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 Poll_c10ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 Poll_m10ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 Poll_c10ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 Poll_m10ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 Poll_c10 
47 Posts - 65%
heezulia
ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 Poll_c10ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 Poll_m10ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 Poll_c10 
21 Posts - 29%
mohamed nizamudeen
ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 Poll_c10ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 Poll_m10ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jan 29, 2013 5:52 pm

First topic message reminder :

ஏர்செல் நிறுவனம் தமிழக வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறப்புச்சலுகையை வழங்கியுள்ளது. அதாவது 'ஒன் நேஷன் - ஒன் ரேட்' என அழைக்கப்படும் இந்த சலுகையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ளது ஏர்செல்.

சில தினங்களுக்குமுன் இந்தியா முழுவதும் 'ரோமிங்' இல்லை என்ற அறிவிப்பை இந்திய அரசாங்கம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து ஏர்செல், ஏர்டெல் என அனைத்து நிறுவனங்களும் அந்த ஆணையை நிறைவேற்றிவருகிறது.

இந்நிலையில், ஏர்செல் நிறுவனம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, வாய்ஸ், SMS மற்றும் இண்டர்நெட் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏர்செல் வாடிக்கையாளராக இருந்து, மற்ற மாநிலங்களுக்கு சென்றால்கூட தனியாக கட்டணம் எதுவுமின்றி பேசி மகிழலாம்

இந்த பிளானின் முழு விவரங்கள் கீழே!

வாய்ஸ் - லோக்கல் மற்றும் நாடுமுழுவதற்குமான கட்டணங்கள் ஒரு நொடிக்கு ஒரு பைசா மட்டுமே!
SMS - லோக்கல் மற்றும் நாடுமுழுவதற்குமான கட்டணம் ரூ.1 / எஸ்எம்எஸ்.
டேட்டா - லோக்கல் கட்டணங்களே நாடுமுழுவதும் நீங்கள் எங்கே சென்றாலும் பின்பற்றப்படும்.

இந்த 'ஒன் நேஷன் - ஒன் ரேட்' என்ற சிறப்பு பேக்கின் விலை ரூ.25 ஆம். நல்லா பேசுங்கப்பா!

ஒன்இந்தியா நியூஸ்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 29, 2013 6:21 pm

balakarthik wrote:
கோவிந்தராஜ் wrote: நல்ல திட்டங்கள் ,............ஊழலின்றி நிறைவேற்றினால் சரி புன்னகை
காங்கிரசில் ஊழலும் , மாசுபட்ட சுற்று சூழலும் தவிர்க்கமுடியாதது இது காலத்தின் கட்டாயம் சிரி
ஆமோதித்தல்

ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 599303
ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 102564

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 29, 2013 6:23 pm

கோவிந்தராஜ் wrote:
ஜாஹீதாபானு wrote:நான் ஏர்செல் தான் உபயோகிக்கிறேன் கடந்த 5 வருடமாக...

எனக்கு மட்டும் ஆஃபர் குடுத்திருக்காங்க... மற்றவர்களுக்கு போட்டால் அந்த வசதி இல்லனு மெசேஜ் வருது....

8 ரூபாயில் ஒரு மாசத்துக்கு எல்லா மொபைலுக்கும் 30 பைசா நிமிடத்திற்க்கு...6 ரூபாயில் ஒரு மாசத்துக்கு ஏர்செல் டூ ஏர்செல் 10 பைசா... 1 ரூபாயில் மாதம் முழுதும் எஸ்.டி.டி 30 பைசா...எப்பூடீ சூப்பருங்க
என்ன கத விடுறீங்கள !!

100% நிஜம் தம்பி இப்போஅதை தான் ஆக்டிவேட் பண்ணி இருகேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 29, 2013 6:25 pm

இப்போ கூட ஒரு ஆஃபர் மெசேஜ் வந்திருக்கு 30 ரூபாய் போட்டா ஃபுல் டாக்டைம் ப்ளஸ் மாசம் முழுதும் 30 பைசா நிமிடத்திற்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 29, 2013 6:27 pm

எப்படிங்கக்கா உங்களுக்கு மட்டும் ! அதுவும் 5 வருஷமாவா .! :அடபாவி:

ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 599303
ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 102564

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 29, 2013 6:28 pm

கோவிந்தராஜ் wrote:எப்படிங்கக்கா உங்களுக்கு மட்டும் ! அதுவும் 5 வருஷமாவா .! :அடபாவி:

அட 5 வருசமா இல்லேப்பா... இப்போ தான் 6 மாதமாக என் நிலைமை அவுங்களுக்கே பாவமா இருந்திருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 29, 2013 6:29 pm

கோவிந்தராஜ் wrote:எப்படிங்கக்கா உங்களுக்கு மட்டும் ! அதுவும் 5 வருஷமாவா .! :அடபாவி:
எல்லாம் அந்த வடை மகிமை தானாம் கோவிந்தராஜ்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 29, 2013 6:31 pm

யினியவன் wrote:
கோவிந்தராஜ் wrote:எப்படிங்கக்கா உங்களுக்கு மட்டும் ! அதுவும் 5 வருஷமாவா .! :அடபாவி:
எல்லாம் அந்த வடை மகிமை தானாம் கோவிந்தராஜ்
மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 599303
ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை! - Page 2 102564

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jan 29, 2013 6:31 pm

நல்ல திட்டம்! பட் ரேட் கட்டர் போட்டாதான் அக்டிவேட் ஆகும்.! புன்னகை

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jan 29, 2013 6:36 pm

ஜாஹீதாபானு wrote:நான் ஏர்செல் தான் உபயோகிக்கிறேன் கடந்த 5 வருடமாக...

எனக்கு மட்டும் ஆஃபர் குடுத்திருக்காங்க... மற்றவர்களுக்கு போட்டால் அந்த வசதி இல்லனு மெசேஜ் வருது....

8 ரூபாயில் ஒரு மாசத்துக்கு எல்லா மொபைலுக்கும் 30 பைசா நிமிடத்திற்க்கு...6 ரூபாயில் ஒரு மாசத்துக்கு ஏர்செல் டூ ஏர்செல் 10 பைசா... 1 ரூபாயில் மாதம் முழுதும் எஸ்.டி.டி 30 பைசா...எப்பூடீ சூப்பருங்க
இந்த விஷயம் எப்படினான?
ஏர்செல் சிம்மை சிட்டியில் (அதாவது சென்னையில்) வாங்கி மற்ற ஊர்களில் உபயோகிக்க வேண்டும் அப்பதான் இந்த சலுகை கிடைக்கும்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 7:02 pm

தகவலுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக