புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஸ்வரூபத்தில் எந்தெந்த காட்சிகளை நீக்க வேண்டும்? : முஸ்லீம் அமைப்பினர் சொன்ன பட்டியல்இதுதான்!
Page 1 of 1 •
விஸ்வரூபத்தில் எந்தெந்த காட்சிகளை நீக்க வேண்டும்? : முஸ்லீம் அமைப்பினர் சொன்ன பட்டியல்இதுதான்!
#916656- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
“விஸ்வரூபம் படத்தில் எந்தெந்த காட்சிகளை நீக்க முஸ்லீம் அமைப்பினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்” என்பது குறித்தான விபரங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
-
கமலின் விஸ்வரூபம் படத்துக்கு தமிழகஅரசு தடை விதித்ததைத் தொடர்ந்து தடையை நீக்கும்படி கமலஹாசன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
இந்த வழக்கின் மீது கடந்த 24-ந்தேதி முதல்கட்ட விசாரணை நடந்தது. 26-ந்தேதி சென்னையிலுள்ள பிரசாத்லேப் தியேட்டரில் நீதிபதி வெங்கட்ராமன் விஸ்வரூபம் படத்தை பார்த்தார்.
-
அதன்பிறகு நேற்றுமீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுடன் கமலஹாசன் பேசி சுமூக தீர்வு காணவேண்டும் என்று நீதிபதி அறிவுரை வழங்கி தீர்ப்பை இன்று தள்ளி வைத்தார்.
-
இப்போது விசாரணை நடைபெற்று வரும் வேளையில் அரசு அதிகாரிகள் நேற்று இப்பிரச்சினையில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
-
அந்த பேச்சு வார்த்தையில் முஸ்லிம்கள் என்னென்ன காட்சிகளை நீக்க கோரிக்கை வைத்தார்கள்? என்று பட்டியல் வெளியாகியிருக்கின்றன.
-
இதோ அந்தப் பட்டியல் :
-
+ ஆப்கானிஸ்தானில் பொதுமக்களை தீவிரவாதிகள் கழுத்தை அறுத்து கொல்வது போன்ற காட்சிகள் உள்ளன. அப்போது முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரான் காட்டப்படுகிறது.இதை நீக்க வேண்டும்.
-
+ தீவிரவாத தலைவன் முல்லாஉமர் கோவை,மதுரையில் தங்கி இருந்ததாக உள்ள காட்சிகளையும் நீக்க வேண்டும்.
-
+ முஸ்லிம் சிறுவர்கள் கையில் துப்பாக்கி கொடுத்து தீவிரவாத பயிற்சிஅளிப்பது போல் உள்ள காட்சிகளையும் நீக்க வேண்டும்.
-
+வன்முறையாய் உள்ள சண்டைக்காட்சிகள்
-
இத்தகைய சர்ச்சை சீன்களை நீக்கிவிட்டால் படத்தை ரிலீஸ் செய்ய ஆட்சேபனை இருக்காது என்று அரசு அதிகாரிகள் தரப்பில் கமலிடம்தெரிவிக்கப்பட்டதாம்.
-
ஆனால் இந்தக்காட்சிகளை எல்லாம் நீக்கி விட்டால் படத்தில் சுமார் சுமார் 1 மணிநேர காட்சிகள் வீணாகிப் போய்விடும். வேண்டுமானால் ஒன்றிரெண்டு சீன்களை மட்டும் நீக்குகிறேன். ஆனால் சுமார் 1 மணி நேரக் காட்சிகளாக நீளும் இந்தக் காட்சிகளை கண்டிப்பாக நீக்கமுடியாது என்று கமல் மறுத்து விட்டதாகத் தெரிகிறது.
-
ஆகவே இன்று விசாரணை நடத்தி வரும் உயர்நீதிமன்றம் இதுகுறித்தும் இன்று சில உத்தரவுகளை பிறப்பிக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
-
இதற்கிடையில் விஸ்வரூபம் படதுக்கு தமிழக அரசு தடை செய்ததைசென்சார் போர்டு கடுமையாக குற்றம்சாட்டியுள்லது.
-
இது குறித்து அதன் தலைவர் லீலாசாம்சன் கருத்து தெரிவிக்கையில், சென்சார் போர்டு மெம்பர்கள் ஒரு படத்தைப் பார்த்து சர்டிஃபிகேட் கொடுத்து விட்டால் அந்த படத்தை பொதுமக்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
சவுண்டு கேமிரா ஆக்ஷன்

Re: விஸ்வரூபத்தில் எந்தெந்த காட்சிகளை நீக்க வேண்டும்? : முஸ்லீம் அமைப்பினர் சொன்ன பட்டியல்இதுதான்!
#916671- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இது குறித்து அதன் தலைவர் லீலாசாம்சன் கருத்து தெரிவிக்கையில், சென்சார் போர்டு மெம்பர்கள் ஒரு படத்தைப் பார்த்து சர்டிஃபிகேட் கொடுத்து விட்டால் அந்த படத்தை பொதுமக்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
இங்கும் ஏதோ சில காரணங்களுக்காக யாரோ சிலர் மோசமாக நடந்துக்கொள்ளுவது நல்லதல்ல
Re: விஸ்வரூபத்தில் எந்தெந்த காட்சிகளை நீக்க வேண்டும்? : முஸ்லீம் அமைப்பினர் சொன்ன பட்டியல்இதுதான்!
#916746- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எல்லாத்தையும் வெட்டிட்டு பிட்டு பட ரேஞ்சுக்கு ஆக்கி ஷகிலா படத்துக்கு நடுவுல வெட்டினத சேர்த்து ஓட்டற நெலமைக்கு ஆளாக்கிடுவாங்களோ?
Re: விஸ்வரூபத்தில் எந்தெந்த காட்சிகளை நீக்க வேண்டும்? : முஸ்லீம் அமைப்பினர் சொன்ன பட்டியல்இதுதான்!
#916907- Priya Tharsniஇளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
Re: விஸ்வரூபத்தில் எந்தெந்த காட்சிகளை நீக்க வேண்டும்? : முஸ்லீம் அமைப்பினர் சொன்ன பட்டியல்இதுதான்!
#916942- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
கமலின் நிலை இப்படியா ஆவது?
Re: விஸ்வரூபத்தில் எந்தெந்த காட்சிகளை நீக்க வேண்டும்? : முஸ்லீம் அமைப்பினர் சொன்ன பட்டியல்இதுதான்!
#0- Sponsored content
Similar topics
» வேலன்-வீடியோவில் ஆபாச காட்சிகளை நீக்க
» வேலன்:-புகைப்படத்தின் பின்புற காட்சிகளை நீக்க
» விஸ்வரூபம்... 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதம்... இஸ்லாமியர் ஒப்புதலுடன் வெளியாகிறது படம்!
» சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ?
» சிலப்பதிகாரத்தை தமிழ் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும்: பொற்கொல்லர்கள் போர்க்கொடி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1