புதிய பதிவுகள்
» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 5:49 pm

» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 5:48 pm

» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 5:46 pm

» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Today at 5:45 pm

» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 5:44 pm

» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Today at 5:43 pm

» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Today at 5:41 pm

» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Today at 5:40 pm

» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Today at 5:38 pm

» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Today at 5:35 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Today at 5:23 pm

» விடுகதைகள்
by ayyasamy ram Today at 5:22 pm

» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Today at 4:56 pm

» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Today at 11:39 am

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Today at 11:31 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 7:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_m10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10 
37 Posts - 79%
heezulia
தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_m10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10 
7 Posts - 15%
mohamed nizamudeen
தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_m10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10 
3 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_m10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10 
460 Posts - 74%
heezulia
தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_m10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10 
93 Posts - 15%
mohamed nizamudeen
தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_m10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_m10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_m10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10 
8 Posts - 1%
prajai
தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_m10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_m10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_m10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10 
5 Posts - 1%
kaysudha
தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_m10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Shivanya
தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_m10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிமை முத்தமிட்ட தருணங்கள் .....


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 29, 2013 8:02 pm

First topic message reminder :

தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Images?q=tbn:ANd9GcRv0sFSWV7dI8jMRoYRG-af-n1BaJdCBbFstXKwYLQosMIHVHV1Lg



என் நினைவுகளை
எல்லாம் ஒரு வட்டத்தில்
கட்டி போட்ட போதெல்லாம்
தனிமை முத்தமிட்டன .....

எட்டி எட்டி பார்க்கும்
நிலவு பூக்கும் நேரம்
நித்திரை வருடிய போதெல்லாம்
தனிமை முத்தமிட்டன .....


குட்டி குட்டியாய்
மின்னிடும் மின்மினிகளை
கண்டு ரசித்திடும் போதெல்லாம்
தனிமை முத்தமிட்டன .....

திட்டி திட்டு வாங்கி
தீராத சோகத்துடன்
முடங்கி கிடந்த போதெல்லாம்
தனிமை முத்தமிட்டன .....


கொட்டி கிடக்கும் பூக்கள்
எட்டி எட்டி பறித்தும்
கிட்டாத போதெல்லாம்
தனிமை முத்தமிட்டன .....

இனிமை எல்லாம்
வறுமையாய் பூத்த போதும்
வெறுமையாய் முத்தமிட்டது
இந்த தனிமை மட்டுமே .....
இந்த தனிமை மட்டுமே ....



கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 30, 2013 3:14 pm

Ahanya wrote:
கரூர் கவியன்பன் wrote:
உணர்ந்தேன் உனது காதலை மட்டும் ...
உனது காதலை மட்டும்
உணர்ந்தப்போது
உணராமல் போனது
என்னுடல்
என்னுயிரை

அய்யோ, நான் இல்லை
சுடுகாட்டுக்கா ஓடுறீங்க.... அது ராத்திரியில் தானே போவீங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 30, 2013 3:16 pm

பூவன் wrote:
என்னுயிரை

என்னுயிர் என்னோடு இருந்தது
எனக்காக நீ இருந்த போது ....
எல்லாம் எனது ஆனது
எனக்காக நீ இருந்த போது ....
எல்லை இல்லா அன்பு கிட்டியது
எனக்காக நீ இருந்த போது ....
என்றும் இன்பம் தந்தது
எனக்காக நீ இருந்த போது ....
எல்லாம் நீ ஆனாய்
எனக்காக நீ இருந்த போது ....
என்னையே உணர்ந்தேன்
எனக்காக நீ இருந்த போது ....
எண்ணங்கள் எல்லாம் வண்ணமானது
எனக்காக நீ இருந்த போது ....
எண்ணிக்கையில்லா கனவு பூத்தது
எனக்காக நீ இருந்த போது ....
என்னையே நான் உணர்ந்தேன்
எனக்காக நீ இல்லாத போது ....


கவி தொடருங்கள்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 30, 2013 3:19 pm

வேணா கவி.....நான் ராத்திரிக்கு சாம்பல் கொண்டு வந்து தாரேன்.....



தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 30, 2013 3:26 pm

Ahanya wrote:வேணா கவி.....நான் ராத்திரிக்கு சாம்பல் கொண்டு வந்து தாரேன்.....

என்னது சுடுகாட்டு சாம்பலா ?

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 30, 2013 3:31 pm

எனக்காக நீ இல்லாத போது ....
எனக்காக நீ இல்லாத போது
எல்லாததுமாய் அவள்
இருக்கிறாள்
உனது நினைவுகள் மட்டும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 30, 2013 4:07 pm

உனது நினைவுகள் மட்டும்

உன்னை பற்றி சொல்வது
உனது நினைவுகள் மட்டும்
உண்மையை மறைத்தது
உனது நினைவுகள் மட்டும்
உருகியது எல்லாம்
உனது நினைவுகள் மட்டும்
உணர்வை மறந்தேன்
உனது நினைவுகள் மட்டும்
உறவை இழந்தேன்
உனது நினைவுகள் மட்டும்
உன்னால் நிஜங்களை மறந்தேன்
உனது நினைவுகள் மட்டும்
உயிரும் பருகியது
உனது நினைவுகள் மட்டும்
உள்ளம் எல்லாம்
உனது நினைவுகள் மட்டும்


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 30, 2013 4:23 pm

தனிமையிலே இனிமை கண்டது மட்டுமில்லாம அதை ரசித்து இங்கே கவிதை படைத்தது மிக அழகு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 4 47
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 30, 2013 4:24 pm

மஞ்சுபாஷிணி wrote:தனிமையிலே இனிமை கண்டது மட்டுமில்லாம அதை ரசித்து இங்கே கவிதை படைத்தது மிக அழகு...

நன்றி நன்றி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 07, 2013 7:46 pm

பூவன் wrote:
உனது நினைவுகள் மட்டும்

உன்னை பற்றி சொல்வது
உனது நினைவுகள் மட்டும்
உண்மையை மறைத்தது
உனது நினைவுகள் மட்டும்
உருகியது எல்லாம்
உனது நினைவுகள் மட்டும்
உணர்வை மறந்தேன்
உனது நினைவுகள் மட்டும்
உறவை இழந்தேன்
உனது நினைவுகள் மட்டும்
உன்னால் நிஜங்களை மறந்தேன்
உனது நினைவுகள் மட்டும்
உயிரும் பருகியது
உனது நினைவுகள் மட்டும்
உள்ளம் எல்லாம்
உனது நினைவுகள் மட்டும்

கவி இதுக்கு பதில் ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 07, 2013 7:46 pm

பூவன் wrote:
பூவன் wrote:
என்னுயிரை

என்னுயிர் என்னோடு இருந்தது
எனக்காக நீ இருந்த போது ....
எல்லாம் எனது ஆனது
எனக்காக நீ இருந்த போது ....
எல்லை இல்லா அன்பு கிட்டியது
எனக்காக நீ இருந்த போது ....
என்றும் இன்பம் தந்தது
எனக்காக நீ இருந்த போது ....
எல்லாம் நீ ஆனாய்
எனக்காக நீ இருந்த போது ....
என்னையே உணர்ந்தேன்
எனக்காக நீ இருந்த போது ....
எண்ணங்கள் எல்லாம் வண்ணமானது
எனக்காக நீ இருந்த போது ....
எண்ணிக்கையில்லா கனவு பூத்தது
எனக்காக நீ இருந்த போது ....
என்னையே நான் உணர்ந்தேன்
எனக்காக நீ இல்லாத போது ....


கவி தொடருங்கள்

இதுக்கும் பதில் ......

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக